Monday, August 17, 2009

KORAKKAR SIDDHAR'S ALIVEDOOM-NORTH POIGAINALLUR





கோரக்கரின் ஜீவ சமாதி வடக்குப்பொய்கை நல்லூரில் உள்ளது.

4 comments:

  1. Manam Uruki ,Mei maranthu Tharisitthathai ninaitthen. Manakkan mun Sidthar vanthu ninru Pumnnakai Seyvathai Unarkiren. Allayatthin munpu vayathaana sanyasikalai Tharisittha piriaku samathikku senru Korakkarai kumpidalaam. M

    ReplyDelete
  2. Intha Jeeva Samathiyil Manam Uruki Vendinal Saanthi kidaikkirathu.

    ReplyDelete
  3. "om siddhar mayam"

    korrakar samathi pedathil manam urgu unmaiya ga yethuvathu vendinal nichayam kidaikum

    ReplyDelete
  4. ஐயா ,வணக்கம்.தங்களது தளத்தை அடிக்கடி பார்க்கிறேன்
    எல்லாமே சிறப்பான தகவல்கள்.மிக்க அருமையான தகவல்
    களுக்கும்,தங்கள் பணிக்கும் என் நன்றிகள் பல கோடி.
    இந்த வடக்கு பொய்கைநல்லூர் முழு முகவரி,அலைபேசி எண்
    தெரிவித்தால் மிகவும் உதவியாக இருக்கும்.
    மேலும் சித்தர் கோரக்கர் ,தனது சந்திர ரேகை எனும் நூலில் இங்கு
    வந்தது பற்றி எழுதியுள்ள பாடலில்
    ''போர்விளங்க ப் புதுமையுடன் எனை அழைத்துப்
    பொய்கை நல் லூர் என்றிடப் பூங்கா சென்றார்
    நேர்மையுடன் எனக்கடக்கம் நிலைமை காட்டி
    நெடிய கடல் தாண்டிமறு தேசம் போனார் "
    பழனியில் போகரும் கோரக்கரும் பல் காலம் இருந்து
    முருகனில் அருளும் பெற்று,பின்னர் போகர் சித்தர்,
    இங்கு வந்து சித்தர் கோரக்கரை அடக்கம் செய்து பின்
    கடல் கடந்து வேறு தேசம் சென்றார் என்கிறார்
    சித்தர் கோரக்கர் .
    கோரக்கர் சித்தர் திருவடிகள் போற்றி
    அன்புடன் சீனிவாசன்.க்
    ssetex@gmail.com

    ReplyDelete