Monday, May 25, 2009

தெய்வீக மோதிரம் செய்வதற்கு ஏற்ற நாட்கள்


தெய்வீக மோதிரம் செய்வதற்கு ஏற்ற நாட்கள்;

நீங்கள் பொதுத்தொடர்பு சார்ந்த பணியில் இருக்கிறீர்களா?
உங்களது பேச்சு,நடவடிக்கை மற்றவரை-உங்கள் உயரதிகாரியையும்- கவர வேண்டுமா?
நீங்கள் உங்களது நிம்மதி மற்றும் செல்வ வளம் பெருகுவதற்காக அசைவ உணவுகளை சாப்பிடுவதை நிரந்தரமாக கைவிடத்தயாரா?
ஆம் எனில் தெய்வீக மோதிரம் ஒன்று செய்து அணிந்து கொள்ளுங்கள்.
இது பற்றிய விளக்கம் ஏப்ரல் 2009 ஆம் காலத்தில்
ஆன்மீகக்கடலில் நினைத்தது நடக்க உதவும் தெய்வீக மோதிரம் என்ற கட்டுரையைப் படிக்கவும்.
கீழ்க்காணும் நாட்களில் அந்த தெய்வீக மோதிரம் செய்ய உகந்த நாளாகும்.
அ) 16.10.2009 வெள்ளிக்கிழமை மதியம் 1.05 மணி முதல் 17.10.2009 சனி இரவு 10.32 மணி வரை
ஆ) 15.11.2009 ஞாயிறு காலை 6.01 மணி முதல்
16.11.2009 திங்கள் காலை 6.09 மணி வரை மிக நன்று.ஏனெனில் அன்றைய நட்சத்திரம் மிக சிறப்பாக உள்ளது.
இ)16.4.2010 வெள்ளிக்கிழமை காலை 6.54 மணி முதல் 17.4.2010 சனி காலை 6.16 மணி வரை
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
குறிப்பு:இங்கு குறிப்பிட்டுள்ள நேரங்கள் இந்தியாவின் தென்மாநிலங்கள்,இலங்கை முழுவதும்,மாலத்தீவுகள்,அந்தமான் தீவுகள் இவற்றிற்கு மட்டுமே பொருந்தும்.வடக்கே போபால் முதல் காஷ்மீர் வரை இந்த நேரத்திலிருந்து 18 நிமிடம் குறைத்துக்கொள்ளவும்.குஜராத் முதல் அஸ்ஸாம் வரை இப்படி 18 நிமிடம் குறைத்துக்கொள்ள வேண்டும்.இங்கிலாந்திற்கும் அமெரிக்கா,அய்ரோப்பாவிற்கும்,ஆப்ரிக்காவிற்கும் இது பொருந்தாது.

No comments:

Post a Comment