Monday, May 4, 2009

செர்னோபில் அணுமின்நிலைய விபத்தும் இந்துமத உதவியும்


செர்னொபில் அணுமின்நிலைய விபத்தும் இந்துமதத் தீர்வும்

நமது பழைய பங்காளி சோவியத் ருஷ்யாவில் 1990 வாக்கில் செர்நோபில் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவு டாங்க் வெடித்துச் சிதறி உடனே பல ஆயிரம் பேர்கள் இறந்தனர்.
இச்சம்பவம் நடந்த உடனே ரஷ்ய விமானங்கள் நமது நாட்டிற்கும் ரஷ்யாவிற்கும் அடிக்கடி பறந்தன. அவை நமது நாட்டுக்கு வந்து டன் கணக்கில் உப்புகலந்த பசுஞ்சாணத்தை அள்ளிக்கொண்டு போய் செர்நோபில் பகுதி முழுவதும் வீசின. இதனால் அணுக்கதிர் வீச்சு பெருமளவு பரவாமல் தடுக்கப்பட்டது.
இப்போது சொல்லுங்கள்.பசுக்களையும் நமது கால்நடைகளையும் நாம் பெருமளவு வளர்ப்பது அவசியமா? இல்லை மாட்டுஇறைச்சியாக்கி வளைகுடா நாடுகளுக்கு அனுப்பி டாலர்கள் சம்பாதித்தால் மட்டும் போதுமா?
ஏனெனில் திருநெல்வேலிமாவட்டம் கூடங்குளத்தில் 6 அணுமின்நிலையங்களை 20 ஆண்டுகளாக கட்டிக்கொண்டே இருக்கிறோம்.நம்மவர்களின் பொறுப்புணர்ச்சி எவ்வ்வ்வ்வ்வளவு என நமக்கல்லவா தெரியும்?

2 comments:

  1. யோசிக்க வேண்டிய விஷயம் சார்.
    சார் இது போல எழுதி,திரட்டிகளிலும் வெளியிடுங்கள்.அப்போது தான் எல்லோரும் பார்பார்கள்

    ReplyDelete
  2. நன்றி சகோதரா
    இப்படிக்கு
    ஆன்மீகக்கடல்

    ReplyDelete