.ஆனந்த்வினய் என்ற சகோதரர் ஒரு வலைப்பூ வைத்திருக்கிறார்.அதில் அவர் எடுத்த சூப்பர் போட்டோக்களை வைத்திருக்கிறார்.பாருங்கள் ரசியுங்கள்.சிந்தியுங்கள்.
http://www.anandvinay.blogspot.com/
உலகிலேயே மிக எளிய வலைமனை அதாங்க வெப்சைட்.அதுவும் பேனா நட்புக்கான வலைமனை.செக்கோஸ்லோவாக்கியா நாட்டிலிருந்து இயங்கிவருகிறது.மிகவும் டீஸன் டான - ஆண்/பெண் பேனா நண்பர்கள் தங்களது புகைப்படங்களுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.www.aj.cz/penfriends
உங்கள் வீடு, தெரு,அலுவலகம் இவற்றை வானிலிருந்து 300 அடி உயரத்திலிருந்து(விமானம் /ஹெலிகாப்டரில் பறக்காமலேயே) பார்க்க விருப்பமா? http://www.earth.google.com/ செல்லுங்கள்.பதிவிறக்கம் செய்யுங்கள்.உலகின் எந்த மூலையையும் பார்க்கலாம்.ஆனால்,இந்த வினாடியில் அதாவது லைவ்வாக ப்பார்க்க முடியாது.
இன்றைய பூமியைப்பார்க்க http://www.flashearth.com/ சென்று ஓப்பன் லேயர் என்பதை தேர்ந்து எடுத்து சுட்டொலியை அதாங்க மவுஸை முன்னோக்கி நகர்த்திக்கொண்டே வரவும்.
இதே போல சுமார் 2000 வலைமனை முகவரிகள் வைத்திருக்கிறேன்.கொஞ்சம் பொறுங்கள்.
அத்தனையையும் வரிசைப்படுத்தி இந்த வலைப்பூவிலேயே எழுதிவிடுகிறேன்.நாளை சந்திப்போம்.
மணியன் அவர்களே மன்னிக்கவும்.பொது இணையதள மையத்திலிருந்து தான் வலைப்பூவை பதிப்பிக்கிறேன்.தவிர, வேலைப்பளுவில் கவனச்சிதறலால் ஒழுங்குபடுத்தி வரிசைபடுத்த நேரம் அமையவில்லை.விரைவில் இணையதளமுகவரிகள் வெளியிடப்படும்.மன்னிக்கவும்.பொறுக்கவும்.
ReplyDeleteஇப்படிக்கு
ஆன்மீகக்கடல்