Tuesday, May 26, 2009

சுயச்சார்புக்கு மேலும் ஒரு சம்பவம்


இன்னொரு சுயச்சார்புக்கான சம்பவம்

கி.பி.1947 க்கு முன் ரத்தன் டாடா ஒருமுறை இங்கிலாந்துக்கு சென்றிருந்தார்.லண்டனில் ஒரு உணவகத்தின் வாசலில் இப்படி எழுதப்பட்டிருந்தது.
நாய்களும் இந்தியர்களும் உள்ளே நுழையக்கூடாது
ரத்தன் டாடாவின் ரத்தம் கொதித்தது.அவர் இந்தியாவிற்குத் திரும்பினார்.

இந்தியாவின் பொருளாதாரத்தலைநகர் என இப்போது போற்றப்படும் மும்பையில் ஒரு உணவகம் தொடங்கினார்.அதன் வாசலில் ஒரு பலகை எழுதிவைத்தார்.
நாய்களும் ஆங்கிலேயர்களும் உள்ளே நுழையக்கூடாது என்று
அப்போது நாம் சுதந்திரம் பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சரி இதெல்லாம் இப்போது எதற்கு ? அதுதான் முடிந்து போச்சே என நினைக்கிறீர்களா?
கடந்தகாலத் தவறுகளை நாம் திரும்ப ஒரு போதும் செய்வதில்லை.இதை நாம் நமது தனிமனித வாழ்க்கையில் மட்டும் பின்பற்றினால் போதுமா?நமது தேசிய வாழ்க்கையிலும்பின்பற்றினால் நமது நாடு போன வருடமே வல்லரசாகியிருக்கும்.

ஆங்கிலேயர்களின் வாலாகிய கிறிஸ்தவம் இன்று எய்ட்ஸாக நமது நாட்டில் ஏராளமான அழிவுகளை உண்டாக்கிக் கொண்டு இருக்கிறது.அவற்றை எப்போது நாம் நிறுத்தப்போகிறோம்.

உதாரணமாக, சமீபத்தில் லாரன்ஸ் என்ற கிறிஸ்தவன் கதாநாயகனாக நடித்த ராஜாதிராஜா என்ற தமிழ்த்திரைப்படம் வெளிவந்துள்ளது.அதில் நமது இந்து தர்மத்தை எவ்வளவு இழிவுபடுத்தமுடியுமோ அவ்வளவு கேவலமாக இழிவுபடுத்தியுள்ளனர்.

ஒரு காட்சியில் லாரன்ஸ் தன் காதலி ஸ்னிக்தா(கத்தாழக் கண்ணால பாட்டுக்கு ஆடியவள்) விடம் உனது அக்காவை செருப்பால் அடி என்பான்.அவளும் உடனே தனது அக்கா மும்தாஜை செருப்பால் அடிப்பாள்.

அந்தப்படத்தின் விளம்பரத்தில் லாரன்ஸ் இந்துத்துறவிக்கான காவி உடுத்தியிருப்பான்.அவனுடன் இருபுறமும் இரு நடிகைகள் அவனை கட்டிப்பிடித்திருப்பர்.இதைத்தான் ஏசுநாதர் விரும்பினாரா?இல்லை நமக்கெல்லாம் சுயகவுரவம் கிடையாதா?

No comments:

Post a Comment