Sunday, May 24, 2009

கைரேகைக்கலையில் முன்னோடிகள் இந்துக்கள்



கைரேகையில் சீரோவுக்கும் முன்னோடி நம் இந்துக்கள்

இன்று 24.5.2009 வரையிலும் கைரேகையில் மேல்நாட்டு
நிபுணர் சீரோ என நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம்.
ஆனால்,நம் சாமுத்ரிகா லட்சணம் என்ற புராதனக்கலையில்
ஒரு பிரிவே கைரேகையாகும்.ஹஸ்தம் என்றால் உள்ளங்கை
என்று பெயர்.கமல முனிவர் கைரேகை பற்றி ஏட்டுபிரதிகள்
பல எழுதியுள்ளார்.சரபேந்திர பூபாலக் குறவஞ்சி என்னும்
தமிழ்நூலில் மதனவல்லி என்பவள் குறத்தியிடம் குறி
சொல்லுமாறு கேட்கிறாள்.அந்தப்பாடல்களில் வச்சிர ரேகை,
மகுட ரேகை போன்ற சீரோ அறியாத பல ரேகைகளும்
அவற்றின் பலன்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment