விநாயகனே !!!விநாயகனே !!!
வினை தீர்பவனே!!
தாய் காவலுக்கு தலை தந்த
தங்கமே !! தங்கமே !!
பஞ்சத்தில் இருந்த எம்மை !
பஞ்சு மெத்தையில் அமர்த்திய
விநாயக பெருமானே !!
நின் பாத மலரடி போற்றி ! போற்றி ! போற்றி !போற்றி ! நன்றி: நமது வாசகர் ஒருவர்
No comments:
Post a Comment