ஆன்மீகக்கடல் ஆசிரியர் கை.வீரமுனி சுவாமிகள். .யின் அதிகாரபூர்வ வலைப்பூ இந்த மஹாவில்வம்;உங்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் தீர,ஜோதிட ரீதியாக ஆலோசனைகள் பெறவும், ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் முறையான வழிகாட்டுதல் பெறவும் தொடர்பு கொள்க: வாட்ஸ் அப் எண்:+91 9092116990 செல் எண்:9629439499(இருப்பு:ஸ்ரீவில்லிபுத்தூர்=விருதுநகர் மாவட்டம்) மாதம் ஒருமுறை சென்னை,கோவையில் சந்திக்கலாம்!!!
Thursday, November 17, 2011
இந்தியாவின் ஆன்மாவை சிதைத்த மெக்காலே கல்விக்கொள்கை:இதை மாற்றிட காங்கிரஸீக்கு நேரமில்லை
There is no use of cursing mecaule what our saints,yogis,sitthas are doing ? why they have not taken any preventive steps to stop meacaule evil designs? It is a well known fact that congress is not ruled by indian people As such how do you expect congress to scrap mecaule's reforms
30 கோடி இந்துக்களை,சில நூறு கத்தோலிக்க கிறிஸ்தவ ஆங்கிலேயன்கள் எப்படி முட்டாளாக்கியிருக்கின்றனர் என்பதை உணரவே இந்தப்பதிவு.இந்த கலியுகத்தில் நல்லவனாக திறமையானவனாக இருந்தால் மட்டும் போதாது;கொஞ்சம் பிராடுத்தனமும் தெரியாவிட்டால்,நம்மால் வாழ முடியாது.தேசப் பாதுகாப்பு விஷயத்தில் கூட நமது மத்திய அரசு சொதப்புவதற்குக் காரணம்,அவர்களுக்கு இந்து தர்மத்தின் உள்ளார்ந்த வலிமையை இன்னும் உணராததே காரணம்.ஏனெனில்,அவர்கள் அனைவரும் அமெரிக்காவில் கல்வி பயின்றவர்கள்.நமது முன்னோர்களின் சமார்த்தியம்,சாதனைகளில் கோடியில் ஒரு பங்கு கூட எனக்குத் தெரியாது.உங்களுக்குத் தெரியுமா?
யாராலும் முழுமையாக அறிந்துகொள்ளமுடியாது நான்கு குருடர்கள் யானையின் ஒரு பகுதியை மட்டும் தடவி பார்த்து ஒவ்வொரு கருத்தை சொன்னார்களோ அதைபோல்தான் இறைவனை பற்றி விவரிப்பதும் .முழுவதுமாக கண்டவர்கள் வாய் பேச முடியாமல் மௌனிகளாகிவிட்டனர் என்பதுதான் உண்மை
என்னாட்டவருக்கும் இறைவா என்கிறீகள் அப்போது அந்த சிவபெருமான் மற்ற மதத்தினருக்கும் இறைவன்தானே ஹிந்துக்கள் அவனுக்கு குழந்தைகள் என்றால் அவர்களும் அவனுக்கு குழந்தைதானே ஒரே தாயின் வயிற்றில் பிறந்த குழந்தைகள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை ஒருவன் ஆன்மீகவாதியாக இருக்கிறான் ஒருவன் நாத்திகனாக இருக்கிறான் ஒருவன் பண்புள்ளவனாக இருக்கிறான் இவன் தீயவனாக இருக்கிறான் இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக இருக்கின்றனர் ஆனால் இறைவனுக்கு அனைவரும் ஒன்றே இறைவனை அறிந்துகொண்டால்தான் மற்றவர் மீது விருப்பு வெறுப்பு அகலும் தன்னை அறிந்தவனுக்குதான் பிறரை அறிந்துகொள்ளமுடியும் அனைவரையும் இணைப்பது அன்பு ஒன்றுதான் தனக்கு நன்மை செய்பவனும்,தன்னை வெறுப்பவனும் ஞானிகளுக்கு ஒன்றாகத்தான் தெரிகிறார்கள் துஷ்டத்தனம் செய்யும் குழந்தைகளை தந்தையான இறைவன் பார்த்துக்கொள்ளுவார் மற்றவர்களை திருத்தும் பொறுப்பை அவனிடம் விட்டுவிட்டு அவனிடம் பக்தி மட்டும் செலுத்துங்கள் மற்ற மதத்தினரிடம் அவர்கள் செய்வது தவறேயாயினும் அவர்களிடம் விரோதம் பாராட்டுவதை விடுத்து நம் மதத்தினரின் நம்பிக்கைகளை பலபடுத்தும் செயல்களை ஊக்குவித்தால் நன்மைகள் விளையும்
There is no use of cursing mecaule
ReplyDeletewhat our saints,yogis,sitthas are doing ?
why they have not taken any preventive steps to stop meacaule evil designs?
It is a well known fact that congress is not ruled by indian people
As such how do you expect congress to scrap mecaule's reforms
30 கோடி இந்துக்களை,சில நூறு கத்தோலிக்க கிறிஸ்தவ ஆங்கிலேயன்கள் எப்படி முட்டாளாக்கியிருக்கின்றனர் என்பதை உணரவே இந்தப்பதிவு.இந்த கலியுகத்தில் நல்லவனாக திறமையானவனாக இருந்தால் மட்டும் போதாது;கொஞ்சம் பிராடுத்தனமும் தெரியாவிட்டால்,நம்மால் வாழ முடியாது.தேசப் பாதுகாப்பு விஷயத்தில் கூட நமது மத்திய அரசு சொதப்புவதற்குக் காரணம்,அவர்களுக்கு இந்து தர்மத்தின் உள்ளார்ந்த வலிமையை இன்னும் உணராததே காரணம்.ஏனெனில்,அவர்கள் அனைவரும் அமெரிக்காவில் கல்வி பயின்றவர்கள்.நமது முன்னோர்களின் சமார்த்தியம்,சாதனைகளில் கோடியில் ஒரு பங்கு கூட எனக்குத் தெரியாது.உங்களுக்குத் தெரியுமா?
ReplyDeleteயாராலும் முழுமையாக அறிந்துகொள்ளமுடியாது
ReplyDeleteநான்கு குருடர்கள் யானையின் ஒரு பகுதியை மட்டும் தடவி பார்த்து ஒவ்வொரு கருத்தை சொன்னார்களோ அதைபோல்தான் இறைவனை பற்றி விவரிப்பதும் .முழுவதுமாக கண்டவர்கள் வாய் பேச முடியாமல் மௌனிகளாகிவிட்டனர் என்பதுதான் உண்மை
என்னாட்டவருக்கும் இறைவா என்கிறீகள்
ReplyDeleteஅப்போது அந்த சிவபெருமான் மற்ற மதத்தினருக்கும் இறைவன்தானே
ஹிந்துக்கள் அவனுக்கு குழந்தைகள் என்றால் அவர்களும் அவனுக்கு குழந்தைதானே
ஒரே தாயின் வயிற்றில் பிறந்த குழந்தைகள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை
ஒருவன் ஆன்மீகவாதியாக இருக்கிறான்
ஒருவன் நாத்திகனாக இருக்கிறான்
ஒருவன் பண்புள்ளவனாக இருக்கிறான்
இவன் தீயவனாக இருக்கிறான்
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக இருக்கின்றனர்
ஆனால் இறைவனுக்கு அனைவரும் ஒன்றே
இறைவனை அறிந்துகொண்டால்தான் மற்றவர் மீது விருப்பு வெறுப்பு அகலும்
தன்னை அறிந்தவனுக்குதான் பிறரை அறிந்துகொள்ளமுடியும்
அனைவரையும் இணைப்பது அன்பு ஒன்றுதான்
தனக்கு நன்மை செய்பவனும்,தன்னை வெறுப்பவனும் ஞானிகளுக்கு ஒன்றாகத்தான் தெரிகிறார்கள்
துஷ்டத்தனம் செய்யும் குழந்தைகளை தந்தையான இறைவன் பார்த்துக்கொள்ளுவார்
மற்றவர்களை திருத்தும் பொறுப்பை அவனிடம் விட்டுவிட்டு அவனிடம் பக்தி மட்டும் செலுத்துங்கள்
மற்ற மதத்தினரிடம் அவர்கள் செய்வது தவறேயாயினும் அவர்களிடம் விரோதம் பாராட்டுவதை விடுத்து நம் மதத்தினரின் நம்பிக்கைகளை பலபடுத்தும் செயல்களை ஊக்குவித்தால் நன்மைகள் விளையும்