Tuesday, March 1, 2011

தெய்வ நம்பிக்கையை வெளிப்படுத்தும் படம் சீடன்



ஏமாற்றமும்,பித்தலாட்டமும் நிறைந்த இந்தக் காலத்தில் தெய்வ நம்பிக்கை ஜெயிக்கும் என்பதை மென்மையாக வெளிப்படுத்தும் விதமாக சீடன் படத்தை இயக்கிய சுப்ரமணிய சிவா மற்றும் அதன் குழுவினரை ஆன்மீகக்கடல் வலைப்பூ பாராட்டுகிறது.
இந்து தர்மத்தை கொச்சைபடுத்தும் படமாக வெளிவந்துள்ள நடுநிசி நாய்கள் படத்தை இயக்கிய கவுதம் மேனனின் சீக்கு பிடித்த சிந்தனையை ஆன்மீகக்கடல் வன்மையாகக் கண்டிக்கிறது.(ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்பதை ஏசுநாதர் சொன்னதை வாசிக்கவில்லையா கவுதம் வாசுதேவ் மேனன்?)

5 comments:

  1. eppa madha,ina,dweshathai vidamudiyumo, eppa nama aathma soroobam enbhadhai oruthan unarugiraano,en madham usathi,en jathi usathi endra ennam illamal pogiradho appodhu thaan oruvan aanmigathai thoda mudiyum. adhu varai aanmiga kadal illai, aanmiga kuttayaaga kooda aaga mudiyadhu.

    sivavakkiyar.

    ReplyDelete
  2. மற்ற மதங்களை தூஷிப்பது மேல்நாட்டிலிருந்து வந்தது.இந்து மதத்தை ஒரு கொசு இழிவுபடுத்தினாலும்,அதற்கு அமெரிக்க அரசாங்கமே ஆதரவு தெரிவித்து,தனது கடற்படைப்பிரிவை அனுப்பி வைக்கும்.இந்து மதம் தவிர, எந்த மதத்தை பற்றியும் அதிலிருக்கும் நிஜத்தை வெளிப்படுத்தினாலும்,வெளிப்படுத்துபவர் மதவாதி,இந்து பாஸிஸவாதி!!!இந்த கருத்தின் அடிப்படையில் நூற்றுக்கணக்கான சம்பவங்கள் இந்தியாவில் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.
    இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பதால் தான் கிறிஸ்தவ மத வெறியர்களால் ஒருங்கிணைந்தும்,திட்டமிட்டும் இந்து தர்மத்தை தூஷிக்கவும்,கேவலப்படுத்தவும் முடிகிறது.இந்தியா ஒரு சாதுக்கள் நாடு! சாது மிரண்டால் காடு கொள்ளாது;சாதுக்கள் நாடான இந்தியாவே மிரண்டால் இந்த உலகம் தாங்குமா?

    ReplyDelete
  3. இன்று வரையிலும் பாகிஸ்தானில் மாநில அரசு வேலையில் ஒரே ஒரு இந்துவுக்கு வேலை கிடையாது.அமெரிக்காவின் ஜனாதிபதியாக ,அமெரிக்காவில் பிறந்த கத்தோலிக்க கிறிஸ்தவருக்கு மட்டுமே உரிமை உண்டு.இந்தியாவில் மட்டுமே இந்தியாவில் பிறக்காமல்,காதலித்து,இந்தியாவை ஆளும் உரிமையை வழங்கியிருக்கிறோம்.இந்துதர்மத்தின் பரந்த மனப்பான்மையே இந்துமதத்தை அழித்துக்கொண்டே இருக்கிறது.
    இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு இந்துவும் இந்து என்ற உணர்வின்றிவாழ்ந்து வருகிறான்.இந்தியாவில் பிறந்த கிறிஸ்தவரும்,இஸ்லாமியரும் அப்படி அல்ல.

    ReplyDelete
  4. what sivavakkiyar sai is right,,,
    you aanmeekadal writer,,you are not in sprituality,,,u mistaken yourself...consult a doctor....

    ReplyDelete
  5. avanga kettavangala irundha namum appadiye irukkanuma? Eppa namma aalai kadalichi karam piditharo,appave avarai nammavaala ethukkara manam vendaama? Acceptance+unconditional love idhu thaane unmaiyaana aanmigam?

    SS

    ReplyDelete