Sunday, June 7, 2009

இந்துக் காலக் கணக்கீடு

இந்துக்காலக் கணக்கீடு:இந்துக் காலக் கணக்கு

ஒரு நாளில் இந்த பூமியில் பிறக்கும் உயிர்களின் எண்ணிக்கை மொத்தம் 21,600
ஒரு மனிதனின் ஒருநாள் சுவாச எண்ணிக்கை
21,600
21,600 x 200 43,20,000

ஒரு சதுர்யுகத்தின் இருநூறுவருடங்களை 80+60+40+20 எனப்பிரித்து நான்கு யுகங்களாக்கினர் நமது முன்னோர்கள்.அவை
கிருத யுகம், திரேத யுகம், துவாபர யுகம் ,கலியுகம் ஆகும்.
கிருத யுகம் 21,600 x 80 = 17,28,000 ஆண்டுகள்
திரேத யுகம் 21,600 x 60 =12,96,000 ஆண்டுகள்
துவாபரயுகம்21,600 x 40 = 8,64,000 ஆண்டுகள்
கலியுகம் 21,600 x 20 = 4,32,000 ஆண்டுகள்

ஆகமொத்தம் 43,20,000 ஆண்டுகள்
நான்கு யுகங்கள் சேர்ந்து ஒரு சதுர்(4)யுகம் ஆகும்.
1 சதுர்யுகம் என்பது 43,20,000 ஆண்டுகள்
71 சதுர்யுகம் என்பது 30,67,20,000 ஆண்டுகள்
1 மன்வந்திரம் என்பது 30,67,20,000 ஆண்டுகள்
994 சதுர்யுகங்கள் அல்லது 14 மன்வந்திரம்
என்பது 429,40,80,000 ஆண்டுகளாகும்.
2கல்பம் என்பது 14 மன்வந்திரம்(429,40,80,000ஆண்டுகள்)
2கல்பம் என்பது பிரம்மாவுக்கு ஒரு நாள் ஆகும்.
தற்போதையபிரம்மாவின் வயது 51 .

No comments:

Post a Comment