இந்து மதத்தோடு அரசியலைக்கலந்தது -2
5।கி।பி।1700களில் இன்றைய பாண்டிச்சேரி அன்றைய பிரான்ஸின் கட்டுப்பாட்டில் இருந்தது।அப்போது, பிரான்ஸ் கவர்னராக டுப்ளே என்பவன் இருந்தான்।அவனுக்கு துபாஷியாக/மொழி பெயர்ப்பாளராக திரு.ஆனந்தரங்கப் பிள்ளை என்பவர் இருந்தார்.அவர் பாண்டிச்சேரி பிரான்ஸ் அரசாங்கத்தில் நடந்த சம்பவங்களை தனது தனிப்பட்ட டைரிக்குறிப்பில் நாள்வாரியாக எழுதியுள்ளார்.இக்குறிப்புகள் கி.பி.1990 வாக்கில் ஆனந்தரங்கப்பிள்ளை டைரிக்குறிப்புகள் என்று புத்தகமாக வெளிவந்துள்ளது.
இந்த புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு பிரபல தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் வானம் வசப்படும் என்ற நாவலை தினமணி பத்திரிகையில் எழுதினார்.தினமணியின் ஞாயிற்றுக்கிழமையன்று வெளிவரும் தினமணிக்கதிரில் பல வாரங்கள் வெளிவந்தது.
இந்தத் தொடருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதான சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.
வானம் வசப்படும் என்ற அந்த நாவலில் பாண்டிச்சேரியில் இருந்த அருள்மிகு ஏகாம்பரேஸ்வர் என்ற சிவாலயத்தை பாண்டிச்சேரியை ஆண்ட பிரான்ஸ் கிறிஸ்தவர்கள் எப்படி இடித்துத் தரைமட்டமாக்கினார்கள் ? என்பதை விளக்கியுள்ளார்.அதுமட்டுமல்ல அப்படி இடிக்கப்பட்ட ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் இடிபாட்டுக் கற்களைக் கொண்டு அந்தக்கோவில் இருந்த அதே இடத்தில் ஒரு கிறிஸ்தவ சர்ச் கட்டியுள்ளனர்.இன்றும் அந்த சர்ச் இயங்கிவருகிறது.
இது போல இந்தியா முழுக்க 30,000 கோவில்கள் கி.பி.1000 முதல் கி.பி.1947 வரை இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு சர்ச் ஆகவோ, மசூதியாகவோ மாற்றப்பட்டுள்ளது.(அட இதைத் தான் பா.ஜ.க. பிரச்சாரம் செய்து வருகிறது.)
யாராக இருந்தாலும், நானாக இருந்தாலும் சரி கடந்தகாலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அழிவுதான் மிஞ்சும்.
தனிமனிதன் கடந்தக் காலத்தவறுகளைத் திருத்திக்கொண்டால் அவன் மாமனிதனாவான்.
குடும்பம் தனது கடந்தகாலத் தவறுகளைத் திருத்திக் கொண்டால் சில குடும்பங்களாவது நிம்மதியடையும்.
ஒரு மதம்/மதத்தின் குடிமக்கள் அதாவது மதத்தைப் பின்பற்றுவோர் கடந்தகாலத் தவறுகளிலிருந்து தன்னை திருத்திக்கொண்டால் அந்த மதம் உலகிற்கே வழிகாட்டும் கலங்கரைவிளக்காகும்.அது நமது இந்து தர்மம்தான் எப்போது நம்மை திருத்திக் கொள்ளப்போகிறோம்?
6।1980 களில் ஜம்மு-காஷ்மீரில் ஒரு சம்பவம் நடந்தது।அங்கு ஒரு மசூதியில் முகமது நபிகள் அவர்களின் தலைமுடி ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறார்கள்।அது திடீரெனக் காணாமல் போனது।

காஷ்மீர் முஸ்லீம்கள் இதனால் கலவரம் செய்தார்கள்.ஒருவாரத்தில் 20 கோடி ரூபாய்கள் மதிப்புள்ள சொத்துக்கள் நாசமாயின.
அரசாங்கமும் பெருமுயற்சியெடுத்து காணாமல் போன நபிகளின் தலைமுடியை கண்டுபிடித்தது.
2000 க்குப்பிறகு, ஒரு முறை நமது தமிழ்நாட்டில் செல்வி ஜெயலலிதா அவர்கள் முதலைச்சராக இருந்தபோது, மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு உள்ளே குண்டு வெடித்தது.ஒரே ஒரு அரசுப் பேருந்து கூட சிறிதும் சேதமாக வில்லை.
இத்தனைக்கும் சுமார் 1000 கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்களுக்கு மீனாட்சியம்மன் குல தெய்வம்!!!
நமது இந்து மத உணர்வு செத்துவிட்டது.
இந்த இந்துமத விழிப்புணர்வு இல்லாத நிலைதொடர்ந்தால் விரைவில் நமது குடும்ப அமைப்புமுறை கிறிஸ்தவ மிரட்டலால் அழிந்துவிடும்.ஜாக்கிரதை???
7।நமது பங்காளி பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய குடியரசு.அங்கு இந்துக்கள் சிறுபான்மையினர்.அங்கு வாழும் இந்துக்களுக்கு மாநில அரசில்கூட வேலைவாய்ப்பு கிடையாது.ஆனால், நம் தமிழ்நாட்டிலோ, தலைகீழ்.எப்படி?
மாவட்ட அல்லது மாநில அளவில் ஒரு கிறிஸ்தவர் அல்லது முஸ்லீம் அரசு வேலை நியமிக்கும் அதிகாரம் மிக்கப் பதவிக்கு வந்தால், வந்த அன்றே அவர்/ள் செய்யும் முதல் வேலை எது தெரியுமா?
தனது துறையில் எத்தனை காலிப் பணியிடங்கள் உள்ளன என்பதைக் கண்டறிவதுதான்.அதற்கு எத்தனைபேர் இன்று வரை விண்ணப்பித்துள்ளார்கள்? இந்த இரண்டையும் கண்டறிந்து தனது மதத்தைச் சேர்ந்தவருக்கு அன்றைக்கே பணி நியமன ஆணை அனுப்புவதுதான்.
8.ஒரு முறை பாகிஸ்தானில் ஒரு 14 வயது முஸ்லீம் சிறுவனை கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றிவிட்டனர்.மதம் மாறிய சிறுவனை, பாகிஸ்தானின் உள்ளூர் மத நீதிமன்றம் சாகும் வரை தூக்கிலிடும்படி தீர்ப்பளித்தது.
மதம் மாறிய சிறுவன் கிறிஸ்தவப்பாதிரிகளின் உதவியோடு பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தான்.உச்சநீதி மன்றமோ அவனுக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது.
உடனே,இந்த விஷயத்தில் அமெரிக்கா தலையிட்டது.அந்த தீர்ப்பை நிறுத்தி வைக்க முயன்றது.முடியவில்லை;உடனே அந்த ஒரே ஒரு 14 வயது முஸ்லீம் சிறுவனுக்காக தனி விமானத்தை பாகிஸ்தானுக்கு அனுப்பியது.அவனுக்கு அமெரிக்கக் குடியுரிமையை உடனே தந்து அமெரிக்காவிற்கு அழைத்துக் கொண்டது.ஆஹா! இதுவன்றோ மத விழிப்புணர்வு.
இந்தியாவில் பாராளுமன்றத்தினை தாக்குதல் நடத்திய அப்சல் முகமதுவின் தூக்குதண்டனையை காங்கிரஸ் அரசும் கட்சியும் நிறுத்தி வைத்துள்ளது.இந்த முஸ்லீம் டெல்லியைச் சேர்ந்தவன்.இவனை அப்சல் குரு என இந்துச்சாயம் பூசி இந்து தர்மத்திற்கும் இந்துயாவிற்கும் துரோகம் செய்கிறது அ.இ.கா.க எனப்படும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஓ ஸாரி அகில இந்திய கத்தோலிக்க காங்கிரஸ்!!!!
No comments:
Post a Comment