ஐயா
தங்களது மேலான பார்வையில் இயங்கும் ஆன்மீகக்கடல் வலைப்பூ
மிகவும் பயனுள்ள தளமாகும்.
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின்
குருபூஜைவிழா இந்த மாதம் 23.05.2011
அன்று திருவான்மியூர் மயூரபுரத்தில் அமைந்த சுவாமிகளின் மகா சமாதி
திருக்கோயிலில் நடைபெறுகின்றது.
சுவாமிகளின் பாடல்களுக்கு கீழே
கண்ட வலைப்பூ உதவும்.
http://http://mscherweroyar.blogspot.com
No comments:
Post a Comment