Saturday, April 21, 2012

இந்தியாவில் கிறிஸ்தவ மதமாற்றத்தின் வேகம்


ஒரு தேசபக்த கிறிஸ்தவப் பாதிரியார் சொன்னது:இந்தியாவில் இருக்கும் 85% இந்துக்களை மதம்மாற்ற வந்திருக்கும் மொத்த வெளிநாட்டுப்பணத்தின் அளவு எவ்வளவு தெரியுமா?

இந்துக்கள் அனைவரும் ஒரே நாளில் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிட எவ்வளவு செலவாகுமோ,அதை விட மூன்று மடங்கு பணம் வந்திருக்கிறது.

நாம் இந்து இயக்கங்களுக்கு ஆதரவு தராவிட்டாலும் பரவாயில்லை;இந்தியாவின் ஆத்மாவைச் சிதைப்பவர்களுக்கு ஆதரவு தராமலிருந்தால் போதும்.அதற்கு நாம் செய்ய வேண்டியது:

1.பெப்ஸி,கோக்,மிரிண்டா,செவன் அப்,மாஸா முதலான பன்னாட்டு கிறிஸ்தவக் குளிர்பானங்களை அருந்தாமலிருப்பது

2.கிறிஸ்தவ வெளிநாட்டு என்.ஜி.ஓக்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் விஜய் டிவி,பத்திரிகைகளை படிக்காமலிருப்பது

3.சோனியா இந்தியாவிலிருக்கும் வரை காங்கிரஸீக்கு வாக்களிக்காமலிருப்பது

4.ராகுலின் கத்துக்குட்டி அரசியலில் மயங்காமலிருப்பது

5.இந்துக்கோவில் நிலங்களை ஆக்கிரமித்திருப்பது திமுக,அதிமுக பிரமுகர்களின் அரசியல் வாழ்க்கையை அஸ்தமிக்கச் செய்வது.

6.இந்து தர்மத்தினை வளர்க்கும் அமைப்புக்களுக்கு பண உதவி,ஆத்மார்த்த உதவி அடிக்கடி செய்வது.

7.இந்து தர்மத்தினை நக்கலடிக்கும் நாத்திகவாதிகளை அரசியலில் இருந்தே அப்புறப்படுத்துவது.

8.இன்னும் நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது. . . விரைவில்!

No comments:

Post a Comment