கேள்வி:ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள் என்று பல தெய்வ வழிபாட்டை பாரதியார் சாடியுள்ளாரே?
பதில்: ‘சுத்த அறிவே சிவம் என்று கூறும் சுருதிகள் கேளீரோ
போந்த நிலைகள் பலவும் பராசக்தி பூணு நிலையாமே
உப சாந்த நிலையே,வேதாந்த நிலை என்று சான்றவர் கண்டனரே
உள்ளது அனைத்திலும் உள்ளொளியாகி ஒளிர்ந்திடும் ஆன்மாவே
இங்கு கொள்ளற்கரிய பிரமம் என்றே மறை கூவுதல் கேளீரோ
என்றெல்லாம் அதே பாட்டில் பாரதியார் கூறியிருக்கிறார்.இது மிக உயர்ந்த ஞான நிலை.
No comments:
Post a Comment