Thursday, July 1, 2010

சித்தர்களின் பூமி சதுரகிரிக்கு ஆபத்து

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் பேரூராட்சி வத்றாப் ஆகும்.இந்த வத்றாப் வழியாக சுமார் ஏழு கிலோமீட்டர்கள் தூரத்தில் இருப்பது தாணிப்பாறை.சித்தர்களின் பூமியாம் சதுரகிரியின் நுழைவாசல் ஆகும்.இங்கிருந்து நான்கு மலைகளைக் கடந்து,நடந்து சென்றால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் வரும்.நடந்துமட்டுமே செல்ல முடியும்.

சில மாதங்களுக்கு முன்பு சன் டிவி எனப்படும் சனி டிவியானது சதுரகிரியைப் பற்றி வக்கிரமான, கேணத்தனமான செய்தியை ஒளிபரப்பியது.அதில்,சதுரகிரியில் எந்த அதிசயமும் இல்லை;அது சித்தர் பூமி இல்லை என திமிராகவும்,அகம்பாவமாகவும் செய்திச்சுருக்கம் வெளியிட்டது.நாத்திகவாதத்தைக் கொண்ட ஊடக ரவுடிக்கு இதைப் பற்றிச் சொல்லும் யோக்யதை கிடையாது.
தற்போது சதுரகிரி மலையில் ஈசா எனப்படும் ஏசு கிறிஸ்துவின் சிலையை நிறுவ சில கிறிஸ்தவ மத வெறியர்கள் முயலுவதாக இந்துமுன்னணித் தலைவர் இராம.கோபாலன் அவர்கள் தெரிவித்துள்ளார்.மேலும்,ஒவ்வொரு அமாவாசைக்கும்,பவுர்ணமிக்கும் அங்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களிடம் கிறிஸ்தவ மதமாற்றத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்துவருகின்றனர்.(ஆதாரம் இன்றைய தினமலர் மதுரைப் பதிப்பு)

ஏற்கனவே, திருப்பதி ஏழுமலையானின் ஏழு மலைகளில் ஒரு மலை மட்டுமே ஸ்ரீவெங்கடாஜபதிக்குச் சொந்தம் என்றும்,மீதி ஆறு மலைகளை வர்த்தக நோக்கத்திற்குப் பயன்படுத்துவோம் என திமிர்த்தனம் செய்த ஆந்திர முதல்வர் இன்று உயிரோடேயே இல்லை;(நமது செல்வக் கடவுள் தக்க தண்டனை கொடுத்துவிட்டார்.அதுமட்டுமல்ல; இதைத் தவிர,இந்து மதத்தின் அடிப்படை வேர்களை அழிப்பதையே தனது ஆட்சிகாலத்தில் முழுமூச்சாக செய்தமையால்தான், அதை குறிப்பால் உணர்த்தும்விதமாக திருக்காளஹஸ்தி கோவில் கோபுரமே இடிந்துவிழுந்தது.)
தனது கிறிஸ்தவ விசுவாசத்தை நிரூபிப்பதற்காக சாமுவேல் ராஜசேகர ரெட்டி கிறிஸ்தவ வளர்ச்சிப் பணிகள் செய்யாமல்,இந்து மத துவேஷ வேலைகளைச் செய்ததால்தான், பறக்கும்போதே உயிர் போனது.இதை உணர்ந்தும் கிறிஸ்தவ வெறிபிடித்தக் கும்பலுக்கு சிறிதும் அறிவில்லை;

பாரதத்தின் பண்பாட்டையும்,எல்லைகளையும்,உயிர்நாடியான இந்து தர்மத்தையும் காப்பாற்றுவதற்கு அந்த மாவீரன் வெகு விரைவில் பாரதத்தின் தலைமை பீடத்தைக் கைப்பற்றப்போகிறார்.
நாம் நமது பங்காக என்ன செய்யப்போகிறோம்?
நமது குழந்தைகளுக்கு இந்துப் பண்பாட்டுக் களஞ்சியங்களைப் புகட்டுவோம்.இந்து உணர்வுடன் கூடிய நமது எதிர்காலத் தலைமுறையை உருவாக்குவோம்.

1 comment:

  1. வணக்கம்
    சதுரகிரிக்கு ஆபத்து என்ற செய்தியைப் படித்ததும் கவலையாக இருக்கிறது. அதே நேரம் இந்துக்களாகிய நமக்குள் சாதி வேறுபாடுகள் இருப்பதால்தான் வேற்று மதத்தினர் தாழ்ந்த சாதி என்று நம்மால் அழைக்கப்படுகிறவர்களை எளிதாக மதம் மாற்றிவிடுகிறார்கள். இதற்கு(எல்லோரும் சமம் என்று நினைப்பதற்கு) நாம் ஏதாவது செய்யாமல் அவர்களைத் தடுக்க முடியாது. இன்று எல்லோரும் எல்லாத் தொழில்களையும் செய்கிறார்கள். பிராமணர்கள் சிலர் ஆட்களை வேலைக்கு வைத்து துணி வெலுப்பதாக சிலர் சொல்கிறார்கள்.
    ராமகோபாலன் சும்மாதான் கத்திக் கொண்டிருப்பார் உருப்படியாக ஆக்கபூர்வமான செயல் எதையும் செய்யமாட்டார். வெள்ளையர்கள் எப்போதுமே பிரித்தாளும் சூழ்ச்சியைதான் கடைபிடிப்பார்கள்.

    இப்படிக்கு
    தி. லெட்சுமணன்

    ReplyDelete