Saturday, April 21, 2012

*****


நாளை 15.6.2011 புதன்கிழமை இரவு 11.45 மணி முதல் நள்ளிரவு 1.40 வரையிலும் சந்திரகிரகணம் இருக்கிறது.இது ஓம்சிவசிவஓம் மந்திரஜபம் செய்யும் நமக்கு கடவுள் கொடுத்திருக்கும் ஒரு மாபெரும் வரப்பிரசாதம் ஆகும்.




ஆம்! இந்த வலைப்பதிவை வாசித்தபிறகு,15.6.11 இரவு வரை ஓம்சிவசிவஓம் ஜபிப்பதை நிறுத்திவிட்டு,15.6.11 இரவு 11.45 முதல் ஒரு மணி நேரம் வரையிலும் அல்லது நள்ளிரவு மணி 1.40 வரை ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்.நமது பல பிறவிகர்மங்களை ஒரே நாளில் அழிக்க இது ஒரு பிளாட்டின சந்தர்ப்பம் ஆகும்.



ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment