Saturday, November 6, 2010

கோலம் போடும் வழிமுறை

கோலம் போடும் வழிமுறை

 

வீட்டுவாசலில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே பெருக்கிச் சுத்தப்படுத்தி, சாணம் தெளித்து கோலமிடமிடவேண்டும்.

அதுவும் கணவன் வெளியே செல்லும்முன்பாக கோலமிட வேண்டும்.வீட்டு வெளிமுற்றம்,படிக்கட்டுக்கள்,திண்ணை,நடை,கூடம்,

உள்முற்றம்,சமையலறை,பசுக்கூடம்,துளசி மாடம்,பூஜை அறை இவற்றில் கோலமிட வேண்டும்.சுபகாரியங்களுக்கு ஒரு கோடு போடக்கூடாது.அசுப காரியங்களுக்கு இரட்டைக்கோடு கூடாது.வேலைக்காரர்களைக்கொண்டு கோலமிடக்கூடாது.

No comments:

Post a Comment