Monday, November 15, 2010

பொதுக்கோவில்களுக்கு ஸ்தலவிருட்சம் கிடைக்குமிடம்


பொதுக்கோவில்களுக்கு தலவிருட்சம் இலவசம்

தமிழ்நாட்டில் கடலூர்நகரத்தில் திருப்பாதிரிப்புலியூர் என்ற சிவஸ்தலத்தில் மிகப் பெரிய தலவிருட்ச தோட்டம் அமைத்திருக்கின்றனர் ஒரு அறக்கட்டளைக்குழுவினர்.

இவர்கள் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஆலயங்களுக்கும் உயர்வகை மகாவில்வம்,பாரிஜாதம்,மாவிலங்கம்,அகண்டவில்வம் முதலான எல்லாவிதமான தலவிருட்சங்களை தானமாக வழங்கிவருகின்றனர்.விரும்பும் அன்பர்கள்,தமது கோவில்/கோவில்களுக்குப்பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்புக்கு:ஸ்ரீபாரிஜாதசித்தர் என்ற ஏ.திருமாளன்பன்

14/9,புதுத் தெரு,வண்ணாரப்பாளையம்,கடலூர்1.

போன்:04142 294723,98422 47534.

No comments:

Post a Comment