இந்திரியங்களை இயக்குவது எது?
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2010( 15:19 IST )
தமிழ்.வெப்துனியா.காம்: சமீபத்தில் படித்தேன், இந்திரியங்களை வெள்ளி இயக்குகிறது. துக்கம், நரம்பு, தசை, மரணம் ஆகியவற்றை சனி தீர்மானிக்கிறது என்று பார்த்தேன். இது எந்த அளவிற்கு உண்மை? எப்படி?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: விந்தணுக்கள் இருக்கிறதல்லவா, சுக்கிலம். சுக்கிலத்திற்கு சுக்ரன்தான். இந்த சுக்கிலத்தோட வீரியத்தை நிர்ணயிப்பது சுக்ரன் கையில்தான் இருக்கிறது. ஆனால், கருவுறத் தகுதியில்லாத ஆண்களெல்லாம் உண்டு. அதனை நாம் ஜாதகத்தில் கண்டுபிடிக்கலாம். ஆனால், அதை சுக்ரனை மட்டுமே பிரதானமாக வைத்துச் சொல்லிவிட முடியாது. செவ்வாய் மஜ்ஜைக்குரிய கிரகம். எலும்பு மஜ்ஜைகளில் இருந்துதான் ரத்த அணுக்கள் உருவாகிறது. 10 சொட்டு ரத்தம் சேர்ந்துதான் ஒரு விந்தணு உருவாகிறது என்பது ஒரு கணக்கு. எனவே, ரத்தத்தினுடைய அணுக்கள் எல்லாம் விகிதாச்சாரப்படி விந்தணு உருவானால், அந்த விந்தணுவிற்கு எல்லா விதத்திலும் கருவுறும் தன்மை இருக்கிறது.
பிரதானமாக பார்த்தால் செவ்வாய். ஏனென்றால், செவ்வாய்தான் ரத்தம் எப்படி இருக்கும், வீரியம் உண்டா என்பதையெல்லாம் நிர்ணயிக்கும். ஆண்களுக்கான எழுச்சி இதையெல்லாம் செவ்வாயை வைத்துத் தெரிந்துகொள்ளலாம். அதற்கடுத்துதான் சுக்ரன் வருகிறார். இந்த சுக்ரன்தான் விந்தணுக்களுடைய நிறம், அதனுடைய தன்மை, பிறகு அதனுடைய வேகம் - வேகமாகப் போய் கரு முட்டையுடன் மோதி கலக்க வேண்டும் - இந்தப் பகுதியை சுக்ரன் எடுத்துக் கொள்கிறார். விந்தணுவினுடைய உருவாக்கம் செவ்வாய். விந்தணுவினுடைய செயல்பாடு சுக்ரன். எனவே விந்தணுவினுடைய பங்களிப்பில் செவ்வாய், சுக்ரனுடைய பங்களிப்பு அதிமாக உள்ளது. சுக்ரன் ஸ்லோகிதம் கலப்பது இதெல்லாம் சுக்ரன்தான்.
நரம்பெல்லாம் சனி பகவான்தான். ஏனென்றால் சனி வலுவாக இருந்தால்தான் பக்கவாதமெல்லாம் வராமல் இருக்கும். சனி கெட்டுப் போயிருந்தால் பக்கவாதம், மூளைக் காய்ச்சல், சனி கெட்டிருந்து குரு பார்த்தாரென்றால் இடது கையைத் தாக்கும். மூளை வேறு விதத்தில் செயல்படுவதை நாம் பார்க்கிறோம்.
ஆன்மீகக்கடல் ஆசிரியர் கை.வீரமுனி சுவாமிகள். .யின் அதிகாரபூர்வ வலைப்பூ இந்த மஹாவில்வம்;உங்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் தீர,ஜோதிட ரீதியாக ஆலோசனைகள் பெறவும், ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் முறையான வழிகாட்டுதல் பெறவும் தொடர்பு கொள்க: வாட்ஸ் அப் எண்:+91 9092116990 செல் எண்:9629439499(இருப்பு:ஸ்ரீவில்லிபுத்தூர்=விருதுநகர் மாவட்டம்) மாதம் ஒருமுறை சென்னை,கோவையில் சந்திக்கலாம்!!!
Friday, September 3, 2010
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனப் படை: சீன அரசிடம் இந்தியத் தூதர் கவலை தெரிவித்தார் :நன்றி தமிழ் வெப்துனியா
பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் கில்ஜித் - பால்திஸ்தான் பகுதிகளில் 11,000 சீனப் படைகள் நிறுத்தப்பட்டிருப்பதற்கு இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
சீனத்திற்கான இந்தியத் தூதர் எஸ்.ஜெய்சங்கர், சீன அயலுறவுத் துணை அமைச்சர் ஜாங் ஜீஜூனை பீஜிங்கில் சந்தித்து இந்தியாவின் கவலையை தெரிவித்ததாக இந்தியத் தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கில்ஜித் - பால்திஸ்தான் பகுதியில் தங்களுடைய படைகள் ஏதுமில்லை என்று சீனா நேற்று மறுப்பு வெளியிட்டதற்குப் பிறகு இந்தியத் தூதர் சீன அயலுறவுத் துணை அமைச்சரை சந்தித்து கவலை வெளியிட்டிருப்பது, சீனத்தின் மறுப்பை இந்தியா ஏற்கவில்லை என்பதையே காட்டுகிறது.
சீன அயலுறவு அமைச்சரை சந்தித்தப் பிறகு டெல்லிக்கு வந்த தூதர் ஜெய்சங்கர், தன்னுடைய சந்திப்பு குறித்து பாதுக்காப்பிற்கான அமைச்சரவைக் குழுவிடம் விளக்கியுள்ளார். இதன் பிறகு அவர் நேற்று இரவே பீஜிங் திரும்பியுள்ளார்.
இந்துதர்மத்தின் வேர்களில் ஒன்று
இந்து தர்மத்தின் வேர்களில் ஒன்று:
தமிழ்நாடு மாநிலம்,கல்லுப்பட்டி அருகில் அமைந்திருக்கும்முனியாண்டி கோவிலில் ஒரு சிறப்பு உண்டு.இந்த முனியாண்டியை குல தெய்வமாகக் கொண்டுள்ள இந்த பகுதி மக்கள் இந்தியா முழுக்கவும் பரவியுள்ளனர்.
இவர்கள் முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் உணவகங்களை தமிழ்நாடு,இந்தியா முழுக்கவும் நடத்தி வருகின்றனர்.இவர்களது உணவகத்தில் ஒவ்வொருநாளும் முதலில் யார் சாப்பிட வருகிறார்களோ,அவர்கள் தரும் பணத்தை தினமும் சேமித்து,ஆண்டுக்கு ஒரு முறை ஐந்துநாட்கள் வரை கடைக்கு விடுப்பு விட்டு விட்டு கல்லுப்பட்டிக்கு வருகின்றனர்.
முனியாண்டி கோவிலில் அன்னதானம்,கொடைவிழா நடத்துகின்றனர்.
அந்தத் திருவிழாவில் கூடும் மக்களில் பெரும்பாலானவர்களின் பெயர்கள் முனி என்று துவங்கும்;அல்லது பெயரிலேயே முனி இருக்கும்.

Thursday, September 2, 2010
நாம் அனைவரும் நிம்மதியாக இருப்பதற்கு பின்வரும் மந்திரத்தை தினமும் காலையில் 9 முறையும் மாலை அல்லது தூங்கும் முன்பு 9 முறையும் ஜபித்துவந்தால் ,எதிர்காலம் சுபிட்சமாக இருக்கும் என்பது அனுபவ உண்மை.
ஓம் அருணாச்சலாய நமக
ஓம் அகத்தீசாய நமக
ஓம் நந்தீசாய நமக
ஓம் திருமூலதேவாய நமக
ஓம் கருவூர்தேவாய நமக
ஓம் ராமலிங்கதேவாயநமக
ஓம் அருணாச்சலாய நமக
ஓம் அகத்தீசாய நமக
ஓம் நந்தீசாய நமக
ஓம் திருமூலதேவாய நமக
ஓம் கருவூர்தேவாய நமக
ஓம் ராமலிங்கதேவாயநமக
பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது பாகம் 3
பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது பாகம்3
இனி வரக்கூடிய காலமானது பிரம்மாவிடமிருந்து ஆஞ்சநேயரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஆஞ்சநேயர்தான் இப்போதைய பிரம்மா.ஆஞ்சநேயருடைய செயலை பூவாக எடுத்துக்கொள்கிறார் இறைவன்.ஆஞ்சநேயர் மேலே இருக்கிறார்.அவருடைய சூட்சும சக்தியோ ஞான சித்தரின் சரீரத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதையாராலும் உணர முடியாது.2006 இல்தான் ஞான சித்தரை உலக நாடுகள் அனைத்தும் ஒப்புக்கொள்ளும்.
தமிழ்நாடுதான் உலகத்திற்கே வல்லரசு ஆகப்போகிறது.உலகமே அதனுடைய ஆட்சியின் கீழ் வரப்போகிறது.இதனை ஞானத்தினால் மட்டுமே உணர முடியும்.விஞ்ஞானத்தினால் ஒருபோதும் உணர முடியாது.ஆனால்,உலக நாடுகள் அனைத்தையும் இந்தியா தனது பாதத்தால் மிதித்துக் கொண்டு ஆட்சிபுரியப் போகிறது.2006 லிருந்து உலகமே இந்தியாவிற்கு அடிமையாகப் போகிறது.இதனை எல்லோரும் உணரப்போகிறார்கள்.
ஏனெனில் மேலைநாட்டில் எல்லாம் பணவெறி பிடித்தும்,அகந்தையினாலும் மதம் என்ற கர்வத்தினாலும் ஆண்டுகொண்டிருக்கிறார்கள்.இவை அனைத்திற்கும் சவாலாக இந்தியா சிலிர்த்தெழப்போகிறது என விவேகானந்தர் அன்றே சொல்லிவிட்டார்.உலகிற்கே வழிகாட்டக்கூடிய ஒரு ஜோதி சென்னையிலிருந்துதான் புறப்படப்போகிறது என்றும் தீர்க்கதரிசனமாக சொல்லிவிட்டார்.ஆம்,சென்னையிலிருந்து அந்த ஞான சித்தர் உலகிற்கு வழிகாட்டப்போகிறார்.படிப்படியாக கடல் அலைகள் மோதப்போகின்றன.பல மேலைநாடுகள் காணாமல் போகப்போகின்றன.இதுதான் உண்மை.18 சித்தர்களும் பிறந்துள்ளனர்.அவர்கள் அனைவரும் இந்த ஞான சித்தரிடம் வந்து பேசுவார்கள்.
உலகத்திலுள்ள அத்தனை சக்திகளும் 2006க்குப் பிறகு அந்த சித்தரிடம் ஆவாஹனம் ஆகிவிடும்.உலகம் இதை எதிர்காலத்தில் உணரப்போகிறது.வரக்கூடிய காலகட்டங்கள்,வரக்கூடிய தத்துவங்களில் எல்லாம் அவர் பெயர் காலத்தால் அழியாமல் இருக்கப்போகிறது என்பதை நான் அறிவேன்.
2006க்குப்பிறகு அவரால்தான் தமிழ்நாடே உலகிற்கு வழிகாட்டப் போகிறது.அவர் யார் என்பதை பரஞ்சோதி சுவாமிகளுக்கு அகத்தியர் காட்டியுள்ளார்.நான் கமலமுனி நாடி மூலமாகத் தெரிந்துள்ளேன்.2006க்குப்பிறகு நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.எனவே, உலகெங்கும் பெரும் அழிவு ஏற்பட்டப்பிறகே தமிழ்நாடு உலகிற்கு வழிகாட்டப்போகிறது.கி.பி.2006 லிருந்து 82,000 ஆண்டுகளுக்கு சித்தர்கள் பரம்பரைதான் இந்த பூமியை உலகத்தை ஆளப்போகின்றனர்.பக்கம் 99,100,101.
பழனி,திருஅண்ணாமலை,திருப்பதி இந்த மூன்று கோவில்கள்தான் இந்த உலகிற்கே வழிகாட்டப்போகின்றன.அதற்கு தகுந்தாற்போல், இந்த மூன்று கோவில்களிலும் பல நடைமுறைகள் அடியோடு மாறப்போகின்றன.
தகவல்:சித்தர்களின் மகிமை,பக்கம்24,எழுதியவர்:எனது மானசீக ஜோதிட குரு பி.எஸ்.பி.ஐயா அவர்கள்
கிடைக்குமிடம்:சாயி சங்கரம் பப்ளிகேஷன்ஸ்,11ஈ/38 பஜனைக்கோவில் முதல் தெரு,சூளைமேடு,சென்னை 94.தொலைபேசி:044-55182568,23614581.

பூமியில் சித்தர்கள் ஆட்சி துவங்குகிறது பாகம் 2
பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது பாகம்2
நமது பூமியில் சித்தர்கள் ஆட்சி துவங்கும் முன்பு,சித்தர்கள் ஒவ்வொருவராக நீண்ட கால தவத்திலிருந்து எழுந்து வரத்துவங்கியுள்ளனர்.2004 ஆம் ஆண்டில் உண்டான மாபெரும் ஆழிப்பேரலை(சுனாமி) காகபுஜண்டர் சித்தரின் தவம் கலைந்து எழுந்ததற்கான ஆதாரமாக தினத்தந்தியில் ஒருவர் முழுப்பக்க கட்டுரையே எழுதினார்.அது உண்மைதான்.இந்தியா,மலேஷியா,சிங்கப்பூர்,இந்தோனோஷியா முதலான நாடுகளில் கடலோரங்களில் மனிதத் தன்மையற்ற குலைநடுங்கச் செய்யும் பல குற்றங்களின் விளைவாக கடலுக்குள் பல்லாயிரமாண்டுகளாக தவத்தில் ஈடுபட்டிருந்த காகபுஜண்டர் தவம் கலைந்து சீற்றத்துடன் எழுந்தார்.
இதே போல்,போகர் தவம் கலைந்து எழும்போது,சென்னை மாநகரம் கடல் அலைகளில் கடுமையாகப் பாதிக்கப்படும்.தென்னிந்தியா இரண்டு தீவுகளாக மாறும்.கடற்கரையிலிருந்து 5 கி.மீ.தூரம் 3 கி.மீ.உயரே எழும்பி நகரங்களை நாற்றக்கோலமாக்கிவிடும்.700 கி.மீ.தூரத்திற்கு புயல் வீசும்.புயல் என்பது பூமிக்குள் தவம் செய்யும் சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள் மேலே வரும்போது பூமிப்பிரளயம்,அவர்களின் சக்தியின் வேகங்களைக் கொண்டுவரும்.யானையின் தும்பிக்கை போல் மழை பெய்யும்.புதுப்புது வியாதிகள் மனிதனைத் தாக்கும்.
கங்கையும் காவிரியும் இணைந்து பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் ஓடும்.பல கிராமங்கள்,நகரங்கள் அழியும்;விஞ்ஞானம் தலைகீழாக மாறும்.இந்த மாற்றங்கள் 2002 லிருந்து 2010க்குள் நடந்துவிடும். அணைக்கட்டுக்கள் உடைந்து மின்சாரம் அறவே இருக்காது;இயற்கையின் சீற்றத்தால் மக்கள்தொகை குறைந்துவிடும்.
நெருப்பில் அழிவு ஏற்படும்போது கொங்கணவர் தோன்றுவார்!120 வருடம் வரை கொங்கணவர் ஆட்சி ஏற்படும்.நேர்மையும் சத்தியமும் பெருகும்.தெய்வீகம் பெருகும்.காகித நோட்டுக்கள் இருக்காது.தங்க நாணயங்கள் புழக்கத்துக்கு வந்துவிடும்.பக்கம் 92
பல மேலைநாடுகள் அனைத்தும் பொசுங்கிப்போய்விடும்.அசுர சக்திகளை கல்கத்தா காளி அப்படியே அடக்கி மாய்த்து தின்றுவிடுவாள்.பிறகு இந்த பிரபஞ்சத்திலிருக்கக்கூடிய பிரத்திங்கரா தேவியினுடைய சக்தியானது ஞானசித்தருடைய ஆத்ம சக்தியின் ஒளிப்பிழம்பாகத் தெரியும்.இதனை கமலமுனி நாடி சூட்சுமமாக வெளிப்படுத்தியுள்ளது.ஏனென்றால்,வெளியுலகுக்கு இப்போது காட்டக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள்.பக்கம் 99

பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது பாகம்1

கி.பி.2002 முதல் கி.பி.2020க்குள் நமது பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது.சித்தர்கள் பாரதத்தை மையமாகக் கொண்டு இந்த பூமியை ஆட்சி செய்யப்போகிறார்கள்.பழனி மலையில் இருக்கும் நவபாஷாணமுருகன் சிலை சிதைந்துவிட்டது நம் அனைவருக்கும் தெரியும்.இந்த சிலையை போகர் நிறுவினார்.அவர் இதே போல் ஒன்பது நவபாஷாணசிலைகளை உருவாக்கி பழனிமலையிலும்,அதைச் சுற்றியுள்ள சில இடங்களிலும் மறைத்து வைத்திருக்கிறார்.அதில் ஒன்று பழனி மலையிலிருந்து சபரி மலைக்குச் செல்லும் ஒரு இடத்தில் இருக்கிறது.அதை ஒரு நாகம் காவல் காக்கிறது.கிபி 2006 முதல் கிபி 2020 க்குள் போகர் விரும்பும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வேறொரு சித்தரால் பழனி மலையில் புதிய நவபாஷாண சிலை நிறுவிவிடுவார்.அவ்வாறு நிறுவப்பட்டதும்,பாரதம் உலக வல்லரசு நாடாக மாறிவிடும்.
ஆதாரம்:பல ஜீவ நாடிகள்
தகவள்:சித்தர்களின் மகிமை,பக்கம்24,எழுதியவர்:எனது மானசீக ஜோதிட குரு பி.எஸ்.பி.ஐயா அவர்கள்
கிடைக்குமிடம்:சாயி சங்கரம் பப்ளிகேஷன்ஸ்,11ஈ/38 பஜனைக்கோவில் முதல் தெரு,சூளைமேடு,சென்னை 94.தொலைபேசி:044-55182568,23614581.
Subscribe to:
Posts (Atom)