Showing posts with label சீன ஆக்கிரமிப்பு. Show all posts
Showing posts with label சீன ஆக்கிரமிப்பு. Show all posts

Friday, September 3, 2010

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனப் படை: சீன அரசிடம் இந்தியத் தூதர் கவலை தெரிவித்தார் :நன்றி தமிழ் வெப்துனியா









பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் கில்ஜித் - பால்திஸ்தான் பகுதிகளில் 11,000 சீனப் படைகள் நிறுத்தப்பட்டிருப்பதற்கு இந்தியா கவலை தெரிவித்துள்ளது.






சீனத்திற்கான இந்தியத் தூதர் எஸ்.ஜெய்சங்கர், சீன அயலுறவுத் துணை அமைச்சர் ஜாங் ஜீஜூனை பீஜிங்கில் சந்தித்து இந்தியாவின் கவலையை தெரிவித்ததாக இந்தியத் தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளது.






கில்ஜித் - பால்திஸ்தான் பகுதியில் தங்களுடைய படைகள் ஏதுமில்லை என்று சீனா நேற்று மறுப்பு வெளியிட்டதற்குப் பிறகு இந்தியத் தூதர் சீன அயலுறவுத் துணை அமைச்சரை சந்தித்து கவலை வெளியிட்டிருப்பது, சீனத்தின் மறுப்பை இந்தியா ஏற்கவில்லை என்பதையே காட்டுகிறது.






சீன அயலுறவு அமைச்சரை சந்தித்தப் பிறகு டெல்லிக்கு வந்த தூதர் ஜெய்சங்கர், தன்னுடைய சந்திப்பு குறித்து பாதுக்காப்பிற்கான அமைச்சரவைக் குழுவிடம் விளக்கியுள்ளார். இதன் பிறகு அவர் நேற்று இரவே பீஜிங் திரும்பியுள்ளார்.

Wednesday, November 18, 2009

CHINAWAR


இந்தியா சீனா போர் வருமா?

உலகத்தின் மக்கள் தொகை 700 கோடிகளைத் தாண்டிவிட்டது.இதில் இந்தியாவாகிய நமது மக்கள் தொகை 103 கோடிகள்.நம்ம பங்காளி சீனாவின் மக்கள் தொகை 115 கோடிகள்.ஆக 700 இல் 200 நாம்.நாம் இருவரும் உலக வல்லரசுகள்.உலக ஜனத்தொகை மொத்தத்தில் 38% இந்தியாவும் சீனாவும் கொள்ளுகின்றன.300 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலக மொத்த உற்பத்தியில் 50% இந்தியாவும் சீனாவும் பகிர்ந்துகொண்டன.300 ஆண்டுகளுக்கு முன்புவரை முடிந்த 2000 ஆண்டுகளுக்கு உலக வல்லரசு மற்றும் பணக்கார நாடுகளாக இருந்தன.இரண்டு நாடுகளும் இணைந்து செயல்பட்டால் அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஏழ்மையை அடைந்துவிடும் என்பதை அவை உணர்ந்திருக்கின்றன.அதனால் அமெரிக்கா சீனாவை இந்தியாவுக்கு எதிராக தூண்டிவிடுகிறது.
இந்தத்தூண்டலுக்கு சீனாவும் அடிமையாகிவிட்டது.


பேராசைக்காரனை புகழ்ச்சியால் வீழ்த்து என இந்து அரசியல்குரு சாணக்கியர் போதிக்கிறார்.இந்த வாசகத்தின்படி அமெரிக்கா எனக்குப்பிறகு நீதான் உலக வல்லரசு என்ற அர்த்தம் வருமாறு சீனாவுக்கு தூபம் போட்டு வருகிறது.
இதன் விளைவாக,புத்தமத நாடான சீனா,தனது ஆசியத் தோழனான இந்தியாவை வம்புக்கு இழுக்கிறது.
நமது வடமேற்கு பகுதியான அருணாச்சலப்பிரதேசத்தில் இந்திய எல்லைப்பகுதியில் சீன ராணுவம் அடிக்கடி (1.1.2008க்குப் பிறகு) ஊடுறுவுகிறது.எல்லையில் இரண்டு இந்தியவீரர்களை சுட்டுக் காயப்படுத்தியுள்ளது.இந்தச் செய்தியை வெளியிட்ட ஒரு இந்தியாவின் ஆங்கிலப்பத்திரிகை நிருபர் மீது இந்திய அரசு வழக்குப் போட்டிருக்கிறது.


உண்மைச் செய்தி மீது சோனியா அரசுக்கும்,அந்த அரசின் வெளியுறவுச்செயலாளர் நிருபமா ராவுக்கும் வந்துள்ள அக்கறை நம்மை அசர வைத்துள்ளது.(சோனியா காந்தியின் பரம்பரையில் வந்தவர் இல்லையா? அதனால்தான் காந்தித்தாத்தாவின் அடிச்சுவட்டைப் பின்பற்றிவருகிறார்.அதென்ன காந்தியின் அடிச்சுவடு? தொடர்ந்து வாசியுங்கள்.இந்த வலைப்பூவிலேயே இதன் விபரமான விளக்கம் இருக்கிறது)


சுதந்திரம் பேசும் நமது இந்தியப் பத்திரிகைகளும் கப்சிப் ஆகிவிட்டன.நமது இடதுசாரிகளின்(சீனாவின் வால்களான கம்யூனிஸ்டுகள்) தாக்கம் அப்படி!!!



தேசநலன் கருதுபவர்கள் இது பற்றி சற்று அலசிப்பார்ப்பது நல்லது.சமீபத்தில் சீனப்பத்திரிகை ஒன்று சீனா வலுப்பெற அது இந்தியாவைப் பல துண்டு நாடுகளாக துண்டாட வேண்டும் என எழுதியுள்ளது.(நம்ம தமிழ்நாட்டு நாத்திக அரசியல்வாதிகளின் சிந்தனையைப் போல)


இந்தக் கட்டுரையை எழுதியவர் Chinesh International Institute of Strategic Studies இன் இயக்குநரான ஷாம் லூயி என்பவர்.சீனாவின் ராணுவ இணையதளம் உட்பட அந்நாட்டின் பல அரசு இணையதளங்களும் அக்கட்டுரையை பிரசுரம் செய்துள்ளன.இது உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.


அக்கட்டுரையில் இந்தியா பெரும்பான்மை இந்துமத நம்பிக்கை கொண்ட நாடு.இந்து மதத்தில் இருக்கும் ஜாதிப்பிளவைப் பயன்படுத்தி அவர்களைத் துண்டாட முடியும்.காஷ்மீர்,தமிழ்நாடு,அசாம் போன்ற பகுதிகளில் இயங்கிவரும் தனி தேசிய சக்திகளை இதற்கு நாம் துணைக்கு அழைக்க வேண்டும்.இப்போதிருந்தே இதற்கு இம்முயற்சி துவங்க வேண்டும்.அதன் அடிப்படையில் 2012 இல் இந்தியாவுடன் ஒரு போர் செய்ய வேண்டும். அப்போது அகத்தில் பலம் குறைந்த நாட்டை 20 நாடுகளாகப் பிரித்துவிட முடியும்.இதற்கு பாகிஸ்தான்,நேபாளம்,பூடான் போன்ற நாடுகள் நமக்குத் துணை நிற்கும் என எழுதப்பட்டுள்ளது.

சமீபத்தில் பாகிஸ்தான் அரசின் முயற்சியில் அங்குள்ள ஜாமத் ஏ இஸ்லாமிய இயக்கத் தலைவர்களுடன் சீன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.அதில் (இந்தியாவுக்குள்) சிறுபான்மம ஆயுதத்தைப் பயன்படுத்தி எத்தனை தொல்லை கொடுக்க முடியுமோ அத்தனை தொல்லை இந்தியாவிற்குக் கொடுக்க வேண்டும்.பதிலுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பணம் கொடுக்கப்படும் என்றும் பேசப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.


இதன்விளைவாக இஸ்லாமியத்தீவிரவாதிகளை வேட்டையாட ஐ.நா.சபைத் தீர்மானத்தை நிறைவேற விடாமல் தனது வீடோ பவரைக் கொண்டு சீனா தடுத்துவிட்டது.ஏனெனில் சீனாவுக்கு வீடோ அந்தஸ்து வாங்கிக் கொடுத்தது நாம் தான்.இந்தியாதான்.அதற்கு சீனா மிகவும் நன்றி விசுவாசமாக நடந்துகொள்ளுகிறது.

இந்தியாவிற்கான சீன பாகிஸ்தான் தொல்லைகளுக்குப் பின்னால் அமெரிக்க ஐரோப்பியநாடுகளின் சதித்திட்டங்கள் உள்ளன.

இருப்பினும் சீனா நமது நாட்டின் அவசியத்தை புரிந்துகொண்ட நாடாக இல்லை.கம்யூனிஸம் அங்கே புகுந்தபோதே நாடுபிடிக்கும் எண்ணமும் அங்கு புகுந்துகொண்டது.ஏற்கனவே நம்மை ஏமாற்றி நமது இந்தியப் பகுதியை ஆக்கிரமித்துள்ளது சீனா.

நாம் தற்போது செய்ய வேண்டியது என்ன?

எவ்வளவு மலிவாக இருந்தாலும் சீனப் பொருட்களை வாங்காமல் இருப்பதுதான்.சீன சேவைகளை நிராகரிப்பது; சீனாவின் வாலான கம்யூனிஸ்டுகளின் நயவஞ்சகத்தைத் தோலுரிப்பது.அட அந்த கட்சி பா.ஜ.க.கூட தேர்தல் வைத்தாலும் அதற்கும், பா ஜ கவுக்கும் ஓட்டு போடாமல் இருப்பது.

நமது பகுதிகளில் சீன சுற்றுலாப் பயணி, மாணவர் மாணவியைப் பார்த்தால் அருகில் இருக்கும் காவல் நிலையத்துக்குத் தகவல் சொல்லுவது.,மற்றும் நமது மத்திய உளவு அமைப்புகளுக்கு மின் அஞ்சல் அனுப்புவது.

(இதே முறையில்தான் தமிழக அரசியல் நயவஞ்சகமும் நடக்கிறது.இந்துக்கள்,இந்துமதம்,இந்துமத நம்பிக்கைகளை கேவலப்படுத்தினால் முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் தனக்கு ஓட்டுப் போடுவார்கள் என இந்துமதத்தை அசிங்கப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் மார்க்கத்தை நம்பும் இஸ்லாமியர்களும், அன்பை பின்பற்றும் கிறிஸ்துவர்களும் இந்துமத இகழ்வை ஏற்றுக் கொள்வது ஏன்?)
<நம்ம காந்தித் தாத்தாவின் முழுமை பெறாத சிந்தனையான முஸ்லீம் தாஜாப் போக்கினால்தான் பாகிஸ்தானின் தீவிரவாதத்தூண்டல் கோவை வரை வந்துவிட்டது. காந்தித் தாத்தா அரசியலுக்கு வர முடிவெடுத்ததும் தனது அரசியல் குரு கோபால கிருஷ்ணகோகலேயிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். அதற்கு கோகலே நீ அரசியலுக்கு வரும் முன் நமது நாடு முழுக்கச் சுற்றி வா என்றார். காந்தித் தாத்தா இரண்டு வருடங்களாக இந்தியா முழுக்க சுற்றினார்.அதன் முடிவில் அவர் நேரில் உணர்ந்தது. “இந்துக்களை கோழைகள்; முஸ்லீம்கள் குண்டர்கள்” என்பதுதான். காந்தித் தாத்தா என்ன செய்திருக்க வேண்டும்? இந்துக்களை குண்டர்களாக மாற்றியிருக்க வேண்டும். அல்லது முஸ்லீம்களின் அரக்கத் தனத்தை குறைத்திருக்க வேண்டும். காந்தித்தாத்தா என்ன செய்தார்? முஸ்லீம்களுக்கு செல்லம் குடுத்தார்.முஸ்லீம்களின் முரட்டுத்தனத்தின் விளைவை இந்துக்களுக்குப் புரிய வைக்கவில்லை; காங்கிரஸ் கட்சியை இந்துக்கள் கட்சி என கிறிஸ்தவ இங்கிலாந்து அரசு சொல்வதை அவமானமாகக் கருதினார் காந்தித் தாத்தா.இந்துக்கள் இப்போதும் அனாதையாகவே இந்துநாடான இந்தியாவில் வாழ்கிறார்கள். அந்த செல்லம் இன்று இந்தியப் பாராளுமன்றத்துக்கு குண்டு வைக்க ஸ்கெட்ச் போட்ட முஸ்லீம் தீவிரவாதி அப்சல் அகமதுவை அப்சல் குருவாக பத்திரிகைச் செய்தியில் எழுதச் செய்திருக்கிறது.முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் காயல்பட்டிணம்(தூத்துக்குடி மாவட்டம்),நாகூர்(நாகப்பட்டிணம் மாவட்டம்),மலப்புரம்(கேரளா) மற்றும் முஸ்லீம் பெரும்பான்மை இந்தியப்பகுதிகளில் நிம்மதி, சுயமரியாதை யின்றி இந்துக்கள் வாழும் இழிநிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.>

இன்று 18.11.2009 !!!!

இன்று அல்லது இன்று முதல் 1.1.2011க்குள் இந்தியாவின் தலைமை பீடத்தில் ஒரு மாவீரன் ஆட்சித் துவங்கப்போகிறது.அம்மாவீரன் வட பாரதத்தில் பிறந்தவன்; அவன் தென்பாரத்தைச் சேர்ந்த துறவியிடம் பயிற்சி பெற்றுவிட்டான்.தற்போது அவன் அரசியல் அடுக்கில் முக்கிய இடத்தைக் கைப்பற்றத் துவங்கிவிட்டான்.விரைவில் அதிகாரத்தைக் கைப்பற்றி, சித்தர்களின் ஆசியோடு , சர்வாதிகார ஆட்சி நடத்துவான்(அந்த அளவுக்கு அரசு எந்திரம் லஞ்சத்திலும்,ஒழுக்கக் கேட்டிலும் சீரழிந்து போயிருக்கிறது).அவன் வைக்கும் ஆப்பு சீனாவுக்கு,அமெரிக்காவுக்கு,பாகிஸ்தானுக்கு,இந்தியாவின் குட்டித்தம்பி இலங்கைக்கும் வலுவாக இருக்கும்.எந்த நாடும் தப்பவே முடியாது.

இந்தியா சீனா போர் வரும்; இந்தியாவின் பக்கமாக அமெரிக்காவும் ரஷ்யாவும் இருக்கும்.சீனாவின் பக்கம் பிரான்ஸ் இருக்கும். கங்கைக் கரையில் போர் முடிவுறும்.போரின் முடிவில் இந்துக்களின் புனிதநூலான பகவத் கீதை உலகம் முழுக்கப் பரவும்.

நன்றி: நார்ஸ்டர்டாமஸின் நூற்றாண்டுகள் புத்தகம்,குமுதம் ஜோதிடம் தமிழ் வார இதழ்கள் 2004 முதல் 2009 வரை,சுதேசிச் செய்தி தேசிய மாத இதழ் மற்றும் சித்தர்களைப் பற்றிக் கேள்விப்பட்டவை.


சீனாவின் நிலை ?
அது நீங்களே பேப்பர்,டிவியில் பாருங்கள்.
சரி! நம்ம இந்தியாவின் நிலை ?

குஷ்வந்த் சிங் உருவாக்கிய இந்தியா பற்றிய ஜோக் பொய்யாகும்.அது என்ன ? ஆன்மீகக் கடலில் இரண்டாவது முறையாக எழுதிவிடுவோம்.

அமெரிக்கா ஏன் உலக வல்லரசாக இருக்கிறது?

ஏன்னா அது உலகின் எல்லா நாடுகளின் உள்விவகாரங்களிலும் தலையிட்டுக் கொண்டே இருப்பதால்!

சரி! இந்தியா ஏன் இன்னும்(!?) உலக வல்லரசாகவில்லை?

ஏன்னா இந்தியா தனது உள்நாட்டுப் பிரச்னைகளில் கூட தலையிடுவது இல்லை.அதனால்தான்!