ஆன்மீகக்கடல் ஆசிரியர் கை.வீரமுனி சுவாமிகள். .யின் அதிகாரபூர்வ வலைப்பூ இந்த மஹாவில்வம்;உங்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் தீர,ஜோதிட ரீதியாக ஆலோசனைகள் பெறவும், ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் முறையான வழிகாட்டுதல் பெறவும் தொடர்பு கொள்க: வாட்ஸ் அப் எண்:+91 9092116990 செல் எண்:9629439499(இருப்பு:ஸ்ரீவில்லிபுத்தூர்=விருதுநகர் மாவட்டம்) மாதம் ஒருமுறை சென்னை,கோவையில் சந்திக்கலாம்!!!
Tuesday, March 24, 2009
Tuesday, March 10, 2009
ஆன்மீகம் நமக்கு அவசியமா? ஏன்? எதற்கு?
ஆன்மீகம் நமக்கு அவசியமா?ஏன்? எதற்கு?
இந்த கேள்வி கேட்பது மிகச் சுலபமானது.ஆனால் பதிலோ மிக விரிவானது.
இந்த ஆன்மீகக்கடல் வலைப்பூவில் செயற்கைக்கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் சனிபகவான் என்ற கட்டுரையை வாசித்திருப்பீர்கள்.இதெல்லாம் நிஜமா? என சந்தேகம் கூடப்பட்டிருப்பீர்கள்.இதே தகவலை அமெரிக்கா அல்லது ஆங்கில நாடு வெளியிட்டிருந்தால் நாம் காலரைத் தூக்கிக் கொண்டாடியிருப்போம்.இல்லையா? இந்த சம்பவம் நிஜமாக இருந்தும் கூட ஏன் அமெரிக்கா இதைப் பிரபலப்படுத்தவில்லை?
ஏனென்றால்,இந்த அதிசயம் இந்து மதத்தின் பெருமைகளில் ஒன்றாக உள்ளது.கத்தோலிக்க கிறிஸ்தவ நாடான அமெரிக்கா எப்படி இதை ஒப்புக்கொள்ளும்?!
ஒரு மாறுதலுக்காக திருநள்ளாறு சனிபகவான் கோவில் அமெரிக்காவில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.சனிபகவான் கிறிஸ்தவமதத்திற்குச் சொந்தம் என்று வைத்துக்கொண்டால்,கதையே வேறு.மாதம் 1000 கோடி டாலர்கள் செலவழித்து சனிபகவான் கோவிலை பிரபலப்படுத்தியிருப்பர்.இஸ்லாமிய நாடுகளில் இந்த விஷயத்தை-அதிசயத்தை பிரபலப்படுத்தியே இஸ்லாம் மத மக்கள் தொகையை 99% அளவிற்கு கிறிஸ்தவத்திற்கு மாற்றத்துவங்கியிருப்பர்.ஒசாமா பின்லேடன் சனிபகவான் கோவிலைத் தாக்க தனி பயங்கரவாதக்குழுக்களை அனுப்பி.. ..
சரி! இந்துக்களாகிய நாம் ஏன் இந்த விஷயத்தைக் கொண்டாடுவதில்லை.இந்த விஷயம் பிரபலமடையாமல் தி.மு.க., கம்யூனிஸ்டுகள்,காங்கிரஸ் மிகக் கவனமாக பார்த்து-இருட்டடிப்பு செய்து வருகின்றனர்.அப்படி பிரபலப்படுத்த விட்டால்,இந்துத்துவக் கட்சியான பா.ஜ.க.வளர்ந்துவிடுமே!
அரசியல் வேறு,நமது பெருமைமிகு பண்பாடு வேறு என்பதை இந்திய அரசியல்வாதிகள் உணர்ந்திருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்வதில்லை.பிறகு,எப்படி இந்துக்களாகிய நமக்கு நமது பெருமை தெரியும்?
ஒரு சாதாரண இந்த அதிசய சம்பவத்திற்கே இப்படி என்றால் சேது சமுத்திரத்திட்டம்,அயோத்தி ராமர் கோவில் பிரச்னை,அமர்நாத் பனிலிங்கம் சார்ந்த பிரச்னை,சபரிமலை தந்திரிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு,திருப்பதி கோவிலில் கிறிஸ்தவ (ஆந்திர முதல்வர் சாமுவேல் ராஜ சேகர ரெட்டி)செய்யும் சேட்டைகள் 100 பக்கம் எழுதலாம்.தினமும் ஒரு பிரச்னையைப்பற்றி பார்க்கலாம்.

Monday, March 2, 2009
சித்தர்கள் பற்றி நான் அறிந்தவை

சித்தர்கள் பற்றி இதுவரை நான் அறிந்தவைகள்
சித்தர்களின் தலைவர் அகத்தியர் அவர்கள் ஆவார்.
சித்தர்கள் பல்லாயிரம் பேர்கள் உள்ளனர்.
சித்தர்கள் எப்போதும் பிச்சை எடுக்க மாட்டார்கள்.
தமிழகக் கோவில்களில் உள்ள குளங்களில் இப்போது துர்நாற்றம் வீசுகிறது.கி.பி.2011 வாக்கில் அல்லது அதற்கு முன்பே சித்தர்களின் ஆட்சி நமது இந்துயாவை தலைமையகமாகக் கொண்டு பூமியை ஆளப்போகிறார்கள்.
சித்தர்களின் ஆட்சி ஆரம்பம் ஆனதும் கோவில் குளங்களில் நறுமணம் வீசிக்கொண்டே இருக்கும்.
கி.பி.2011 முதல் 300 ஆண்டுகளுக்கு நமது பூமி முழுக்க இந்து மதம் பரவிக்கொண்டே இருக்கும்.
26.12.2004 அன்று சுனாமி வந்தமைக்கு புவியியல் ரீதியான விளக்கங்களை விஞ்ஞானிகள் கூறினாலும், 2004 வரை கடலோரங்களில் மனிதத்தன்மையற்ற குற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருந்தன.இந்த குற்றங்களின் சிந்தனை-காந்த வீச்சு கடலுக்கடியில் பல்லாயிரம் ஆண்டுகளாக தவம் செய்து கொண்டிருந்த காக புசுண்டர் என்ற சித்தரின் கோபத்தைத் தூண்டும் விதமாகவும் தவத்தைக் கலைக்கும் விதமாகவும் அமைந்துவிட்டது.அவர் கோபமாக,தவம் கலைந்து எழுந்ததால் தான் சுனாமி எனும் ஆழிப்பேரலை உண்டாகி பல லட்சம்மக்கள் மாண்டனர்.
கி.பி.2010 இல் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள சதுரகிரி மலைத்தொடரில் சித்தர்கள் பூமியில் சித்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது.மாநாட்டின் முடிவில் உலகம் சித்தர்களின் ஆளுகைக்கு வரும்.
மறுபுறம் சித்தர்கள் தனது சூட்சும உடல் மூலமாக வானில் எந்த பாதைவழியாக பறக்கிறார்கள் என்பதை புதுடெல்லியில் உள்ள சித்தர்கள் ஆராய்ச்சி அமைப்பு ஆய்வு செய்து வருகிறார்கள்.
சென்னையில் சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நவம்பர் 2008 இல் சித்தர்கள் பற்றி உலகளவிலான மாநாடு ஒன்று நடத்தினர்.
தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் தினத்தந்தி பத்திரிகையில்
செவ்வாய்க்கிழமை தோறும் வரும் இலவச இணைப்பான ஆன்மீக மலரில் அதிசய சித்தர்கள் தொடர் சித்தர்களைப்பற்றி நாவல் போல விளக்குகிறது.
வெள்ளி தோறும் அகத்தியர் ஜீவநாடி தொடர்-அகத்தியர் அவர்கள் பல மக்களின் பிரச்னைகளை தீர்க்க வழிகாட்டுகிறார்.
வெகு விரைவில் சித்தர்கள் பல்லாயிரம் அதிசயங்கள் நிகழ்த்த உள்ளனர்.பாவம் செய்யாதவர்களால் மட்டுமே அவற்றை உணர முடியும்.
சித்தர்கள் நமது முன்னோர்கள்! சித்தர்களின் வாரிசுகள் நாம். . .

Monday, February 23, 2009
Friday, February 20, 2009
காமவாழ்கை:சில உண்மைகள்,சில சிந்தனைகள்

காம வாழ்க்கை:கொஞ்சம் உண்மையும் கொஞ்சம் சிந்தனையும்
எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் திருமணம் என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பே சாணக்யர் தனது அர்த்த சாஸ்திரத்தில் கூறியுள்ளார்.இன்று எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் காமம்.
கி.பி.2010 முதல் இந்துயாவில் பெண்கள் வீடு புகுந்து ஆண்களை கற்பழிப்பார்கள் என புராதனச்சுவடிகள் தெரிவிக்கின்றன.ஏன்? இப்படி..
கி.பி.2000 துவங்கியதும் இந்துகாலக்கணக்குப்படி,சிவமகாயுகம் நிறைவடைந்து சக்தி மகாயுகம் துவங்குகிறது.இதனால் ஏய் என்ற வார்த்தை எங்கு பார்த்தாலும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.வலிமை படைத்தவன் தான் வாழ்வான்.
இந்நிலையில் ஆண்கள் சரசக்கலையில் 0 மார்க் வாங்கத்துவங்கியுள்ளனர்.பருத்திவீரன் சினிமாவில் உள்ள முத்தழகு போன்ற கேரக்டர்கள் நாடு முழுக்க பெருகத்துவங்கியுள்ளனர்.ஒழுக்கம் காணாமல் போய்விட்டது.செல்போன் அலைகள் போல எய்ட்ஸீம் எங்கும் பரவத்துவங்கிவிட்டன.ஒருவனுக்கு ஒருத்தி என்பது அபூர்வமாகிவிட்டது.
கோர்ட்டில் விவாகரத்து வழக்குகளுக்குப்பின்னால் 100 க்கு 99 காமத்தில் அந்த கணவன் அவனது மனைவியை திருப்திபடுத்தாமல்-வேலை கடுமையாக பார்த்தல் அல்லது தொழிலில் மும்முரமான கவனமே காமத்தில் மனைவியை திருப்திபடுத்தாமல் சிலமாதங்கள் இருந்திருப்பதும் காரணம்.கேபிள் டி.வி.தொடர்கள்,கேமிரா செல்போன் வீடியோக்கள்வார இதழ்கள்-இவை அனைத்தும் இன்று கள்ள உறவை பிரதானப்படுத்தியே வருமானம் பார்க்கின்றன.அதுவும் செல்போன்களில் பரவும் வீடியோக்களில் 16 வயது ஆண்-பெண் உடலுறவுக்காட்சிகளைப் பார்க்கும் போது யாருக்கும் வெட்கமில்லை என நிருபிக்கின்றன.தவிர,ஒரு முறை இப்படிப்பட்ட காட்சிகளைப்பார்த்தாலும் -அதே போல நம்மையும் செய்யத்தூண்டுகின்றன.இதுதவிர,மழை பருவத்திற்குப்பொழியாமல் இருப்பது-அதனால் பெண்களின் உடல் வெப்பமடைந்து காமவெறியடைதல்,இரண்டு பெண்கள் தனியே இருந்தாலே காம அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ளுதல் என பல காரணங்களால் காமம் குடும்பங்களை சிதைத்துக்கொண்டு இருக்கின்றது.கலியுகம் முடியும்போது (அதற்கு இன்னும் 4,25,000 ஆண்டுகள் உள்ளன) 10 வயதில் பேரன் பேத்தி எடுத்துவிடுவார்களாம். இதற்கு ஒரே தீர்வுதான் உண்டு.
கணவன் மார்களே! மனைவியை காமத்தில் பரிபூரணமாக (வாரம் ஒருமுறையாவது) திருப்திபடுத்துங்கள்.இல்லாவிட்டால்,டைவர்ஸ் நிச்சயம்.அல்லது குடும்ப அந்தரங்கங்கள் நாறிவிடும்.சில புத்தகங்களை பரிந்துரைக்கிறேன்.வெகு சீக்கிரமாக வாங்கிப்படித்து உங்கள் மனைவியை மகிழ்ச்சிப்படுத்தி குடும்ப ஒற்றுமையைப் பாதுகாக்கப்பாருங்கள்.
1.ஏன் காமத்தில் மனைவியை திருப்திபடுத்த வேண்டும்?
விடை:மனம் தரும் பணம்,நெப்போலியன் ஹில் ஆங்கிலத்தில் எழுதி தமிழில் கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.இதில் 12 ஆம் அத்தியாயம் மட்டும் படித்தால் போதும்.விலை ரூ.100
2.மனைவியை எப்படி ரொமான்ஸில் மயக்குவது?விடை:விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள ரூ.100 விலையுள்ள ரொமான்ஸ் ரகசியங்கள்
3.காமம் பற்றிய முழு உண்மைகள்:செக்ஸ் சாமியார் என அவமானப்படுத்தப்பட்ட ஓஷோ எழுதிய காமத்திலிருந்து கடவுளுக்கு.ரூ.100 க்குள்.
காமத்தால்தான் பிறந்தோம்.காமத்திற்காகத்தான் வாழ்கிறோம்.காமத்தை வெறுக்கிறோம்.இறைவனை அடைய முதல் வழி காமத்தில் திருப்தியடைவதே!
ஒரு கிராமத்துப்பழமொழி ஒன்றை கூறி முடிக்கின்றேன்:
அழுக்கு தீர குளித்தவனுமில்லை;
ஆசை தீர --த்தவனுமில்லை;
எனவே எல்லைகளை நிர்ணயித்து குடும்பத்தைக் காப்பாற்றுங்கள்.டைவர்ஸ் பெண் குழந்தைகளை விபச்சாரிகளாக்குகிறது.
இன்றைய எந்த அரசியல்வாதியும் நமது குடும்பப்பிரச்னைகளைத் தீர்க்க முடியாது.அவர்கள் ஆடுவது அதிகார விளையாட்டு.

குடும்பஒற்றுமைக்கு ஆலோசனை தேவைப்படுவோர் commands பகுதிமூலமாக தொடர்பு கொள்ளவும்.ஆனால் ஒரே தடவையில் பிரச்னைகளைத் தீர்க்க முடியாது.சில வாரங்கள் அல்லது மாதங்களாவது ஆகும்.
Thursday, February 19, 2009
சித்தர்களை நேரில் தரிசிக்கும் ரகசியம்

சித்தர்களைத் தொடர்பு கொள்ள வேண்டுமா?இதோ சுலப வழி
இது 90 நாட்கள் தொடர்பயிற்சி...
தேவையானவை:
குறைந்தது 10 சதுர அடி கொண்ட ஒரு தனிஅறை
ஒரு குத்துவிளக்கு அல்லது சிறிய தீபம் எரியும் கிண்ணம் அதாவது கிளிஞ்சட்டி
தாமரை நூல் திரி மற்றும் சுத்தமான பசு நெய்(பாக்கெட் நெய் வேண்டாம்).ஒரு காசி சொம்பு,சுத்தமான நீர்.(வீட்டில் நிறைகுடத்திலிருந்து தினமும் தண்ணீர் முதலில் எடுக்கவும்).தினமும் சில பழங்கள்.
அமாவாசையன்று ஆரம்பிக்கவும்.இரவு சரியாக 8 மணிக்கு மந்திர ஜபம் ஆரம்பிக்க வேண்டும்.இரவு 9 மணிக்கு முடித்துவிட வேண்டும்.
அகத்தியர் சித்தர்களின் தலைவர்.நந்தீசர்,திருமூலர்,கொங்கணர்,கோரக்கர்,புலிப்பாணி, காகபுஜீண்டர் என பல ஆயிரம் சித்தர்கள் உள்ளனர்.உங்களுக்கு யாரைப் பிடிக்கின்றதோ அந்த சித்தரை-அவர் உருவம் நமக்கு தெரியாதல்லவா? எனவே அவரது பெயரை நினைத்துக் கொண்டு கீழ்க்காணும் மந்திரத்தை ஒரு மணி நேரம் தொடர்ந்து ஜபித்து வரவேண்டும்.
ஒம் சிங் ரங் அங் சிங்
இது தான் சித்தர்களை நேரில் வரவைக்கும் மந்திரம்.ஞானக்கோவை என்ற புத்தகத்தில் இந்த மந்திரம் கூறப்பட்டுள்ளது.
ஜபம் செய்யும் முறை:
அமாவாசையன்று இரவு 8 மணிக்குள் 10 சதுர அடி உள்ள அறையில் ஒரு விரிப்பு அல்லது பலகையை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமைக்கவும்.அதிலிருந்து 8 அடி தூரத்தில் நமது கண்களுக்கு நேராக வருமாறு நெய்தீபம் தாமரைநூலில் எரியவேண்டும்.அந்த தீபத்தின் முன்பக்கம் காசிச்சொம்பில் சுத்தமான நீர் நிரப்ப வேண்டும்.அந்த காசிச்சொம்பின் முன்பக்கமாக பழங்களை நிவேதனமாக வைக்க வேண்டும்.
இரவு 8 மணியானதும் அந்த தீபத்தைப் பார்த்தவாறு நாம் விரும்பும் சித்தர் பெயரை நினைத்துக்கொண்டு மேலேக் கூறிய மந்திரத்தை உதடு அசையாமல் ஒருமணிநேரம் வரை ஜபித்துவரவேண்டும்.இப்படி தினமும் ஒருமணிநேரம் வீதம் 90 நாட்கள் ஜபித்துவர நமது சித்தர் நேரில் வருவார்.அவரை குருவாக ஏற்றுக்கொண்டு நிம்மதியாக வாழவும்.
9 மணியானதும் காசிச்சொம்பில் உள்ள நீரைப்பருகவும்.படையல் செய்த கனிகளைச் சாப்பிடவும்.இரவில் பால்சாதம் சாப்பிடவும்.
இந்த 90 நாட்களில் அசைவம் கண்டிப்பாக தவிர்க்கவும்.உணவில் உப்பு,காரம்,புளி குறைத்துக்கொண்டால் நல்லது.
இந்த முறையால் பல ஆயிரம் மனிதர்கள் பூமியில் சித்தர்களை தரிசித்துள்ளனர்.இன்றும் தரிசித்து வருகின்றனர்.
ஜாதி,மதம்,மொழி கடந்து யாரும் சித்தர்களை தரிசிக்கலாம்.
18 வயதுக்கு மேற்பட்ட யாரும் முயற்சிக்கலாம்.
வாழ்க வளமுடன்! உயர்க சித்தர்கள் அருளால்!!!
குறிப்பு: இந்த முயற்சி,சித்தர் சந்திப்பை ரகசியமாக வைத்துக்கொள்வது அவசியம்.தம்பட்டம் அடிக்கக் கூடாது.
உலகில எந்தப்பகுதியில் இருந்தாலும் ,வாழ்ந்தாலும் அந்தந்தப்பகுதியில் இரவு 8 மணிக்கு ஆரம்பிக்கவேண்டும்.

Friday, February 13, 2009
ஏன் நான் ஆன்மீகக் கடல் எழுதுகிறேன்?

ஏன் நான் ஆன்மீகக்கடல் எழுதுகிறேன்?
உலகில் எந்த மதத்தைவிடவும் உயர்ந்ததும் சிறந்ததும் நமது இந்து மதம் இதை நாம் உணர்ந்தோமோ இல்லையோ நமது மதத்தின் எதிரிகளான கிறிஸ்தவர்கள்,இஸ்லாமியர்கள்.,கடவுள் இல்லை எனக் கூறும் அரை லூசுகள்-அதாங்க நாத்திகவாதிகள்,அரசியலில் மானங்கெட்ட பிழைப்பு நடத்தும் கம்யூனிஸ்டுகள் தெள்ளத் தெளிவாக உணர்ந்துள்ளனர்.உண்ர்ந்து நமது இந்து தர்மத்தை முழுமையாக அழிக்க அமெரிக்கா போன்றநாடுகள் பல ஆயிரம் கோடிகள் ரூபாய்களை செலவழித்துக்கொண்டே இருக்கின்றன.ஆனால், நமது இந்து தர்மத்தில் பிறந்துள்ள நாம் முழுமையாக உணரவில்லை.இது எனக்கு மிக்க வருத்ததைத் தந்தது.இந்த வருத்தம் 1990 முதலே எனக்கு இருந்துவருகிறது.

நான் 1991-1994 காலகட்டத்தில் சென்னனயில் பட்டப்படிப்பு படித்தேன்.அப்போது நீ எந்த ஊரு? என யார் கேட்டாலும் ஆண்டாள் பிறந்த ஊர் என்பேன்.உடனே அவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் எனது காலில் விழுந்து ஆசீர்வாதம் தாங்க எனக் கூறியுள்ளனர்.எனக்கோ ரொம்ப அதிர்ச்சி.ஆண்டாள் பிறந்த ஊர் எனக்க்கூறியதற்கே இந்த மரியாதையா? ஏன் இப்படி என யோசித்தேன்.
கவியரசு கண்ணதாசன் அவர்கள் ஆரம்பகாலத்தில் நாத்திகராக இருந்தவரே! இந்து மதத்தை கேவலப்படுத்த வேண்டுமென்ற உயர்ந்த எண்ணத்தில் நமது பாரம்பரியமான ஆன்மீகச் சொத்துக்களான தேவாரம்,திருப்பாவை,திருவெம்பாவை,திருமந்திரம்,திருவாசகம்.. இவற்றை படிக்க ஆரம்பித்தார்.நாத்திகத்தைக் கைகழுவி விட்டார்.
சுவாமி விவேகானந்தர் ஆரம்பகாலத்தில் நாத்திகரே! யாரைப் பார்த்தாலும் நீ கடவுளை பார்த்திருக்கிறாயா? எனக் கேட்பார்.ஆம் என்றால் எங்கே எனக்குக் காட்டு என்பார்.வாலிப முறுக்கு அப்படிக் கேட்கத்தூண்டியது.ஸ்ரீஇராமகிருஷ்ணபரமஹம்சரை சந்தித்தார்.உலகில் திமிரும் அகம்பாவமும் அழிவுகளையும் கொண்ட கிறிஸ்தவத்திற்கு சரியான பதிலடியாக சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை அமைந்தது.
உலகில் கிறிஸ்தவமும்,இஸ்லாமும் தோன்றியதற்கான காரணமே இந்து தர்மத்தின் பரந்த- மனித நேய-பண்புகளின் முக்கியத்துவம் உலகமக்களால் உணரவேண்டும் என்பதற்காகத்தான்.இந்த ரகசியம் கி.பி.2009 நவம்பர் முதல் கி.பி.2011 ஜனவரிக்குள் இந்த உலகம் உணரத்துவங்கும்.
வெறும் ஓரினசேர்க்கையையும்,வெட்டிப்பந்தாவை மட்டுமே கொள்கையாகக் கொண்ட அமெரிக்காவே இந்த உலகத்தை 300 வருடங்களுக்கு ஆட்டிப்படைத்துள்ளது.ஒவ்வொரு அமெரிக்கனும் நான் அமெரிக்கன் இந்த உலகத்தை ஆளப்பிறந்தவன் என திமிர்த்தனமாக எண்ணுகிறான்.உலகின் இன்று உள்ள எல்லா பிரச்னைகளுக்கும்(இலங்கைத்தமிழர் பிரச்னை,சீனாவின் வல்லரசாகும் வெறி, அமெரிக்காவின் பொருளாதாரச் சீரழிவு,மலேஷியத்தமிழர் பிரச்னை,இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்னை,இனிமேல் வரப்போகும் எல்லாப்பிரச்னைகள்..)தீர்வு கொண்டுள்ள பாரம்பரியக்கருவூலங்கள் நமது இந்து தர்மத்தில் மட்டுமே உள்ளன.இப்படி உள்ளதை விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்து அதன் தீர்வுகளை கடந்த 100 ஆண்டுகளாக மேல்நாடுகள் கண்டறியத்துவங்கியுள்ளன.
அப்போ நமது முன்னோர்கள் எப்பேர்பட்ட ஞானிகள்.!!!!
அவர்களின் சந்ததிகளான நாம் அட்லீஸ்ட் அதைப் பற்றியாவது அறிந்து கொண்டால்தானே நம் மீது நமக்கே தன்னம்பிக்கை வரும்.
இதற்காகத்தான் இந்த ஆன்மீகக்கடல் வலைப்பூ!!!

Subscribe to:
Posts (Atom)