Monday, March 2, 2009

சித்தர்கள் பற்றி நான் அறிந்தவை


சித்தர்கள் பற்றி இதுவரை நான் அறிந்தவைகள்

சித்தர்களின் தலைவர் அகத்தியர் அவர்கள் ஆவார்.
சித்தர்கள் பல்லாயிரம் பேர்கள் உள்ளனர்.
சித்தர்கள் எப்போதும் பிச்சை எடுக்க மாட்டார்கள்.
தமிழகக் கோவில்களில் உள்ள குளங்களில் இப்போது துர்நாற்றம் வீசுகிறது.கி.பி.2011 வாக்கில் அல்லது அதற்கு முன்பே சித்தர்களின் ஆட்சி நமது இந்துயாவை தலைமையகமாகக் கொண்டு பூமியை ஆளப்போகிறார்கள்.
சித்தர்களின் ஆட்சி ஆரம்பம் ஆனதும் கோவில் குளங்களில் நறுமணம் வீசிக்கொண்டே இருக்கும்.
கி.பி.2011 முதல் 300 ஆண்டுகளுக்கு நமது பூமி முழுக்க இந்து மதம் பரவிக்கொண்டே இருக்கும்.
26.12.2004 அன்று சுனாமி வந்தமைக்கு புவியியல் ரீதியான விளக்கங்களை விஞ்ஞானிகள் கூறினாலும், 2004 வரை கடலோரங்களில் மனிதத்தன்மையற்ற குற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருந்தன.இந்த குற்றங்களின் சிந்தனை-காந்த வீச்சு கடலுக்கடியில் பல்லாயிரம் ஆண்டுகளாக தவம் செய்து கொண்டிருந்த காக புசுண்டர் என்ற சித்தரின் கோபத்தைத் தூண்டும் விதமாகவும் தவத்தைக் கலைக்கும் விதமாகவும் அமைந்துவிட்டது.அவர் கோபமாக,தவம் கலைந்து எழுந்ததால் தான் சுனாமி எனும் ஆழிப்பேரலை உண்டாகி பல லட்சம்மக்கள் மாண்டனர்.
கி.பி.2010 இல் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள சதுரகிரி மலைத்தொடரில் சித்தர்கள் பூமியில் சித்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது.மாநாட்டின் முடிவில் உலகம் சித்தர்களின் ஆளுகைக்கு வரும்.
மறுபுறம் சித்தர்கள் தனது சூட்சும உடல் மூலமாக வானில் எந்த பாதைவழியாக பறக்கிறார்கள் என்பதை புதுடெல்லியில் உள்ள சித்தர்கள் ஆராய்ச்சி அமைப்பு ஆய்வு செய்து வருகிறார்கள்.
சென்னையில் சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நவம்பர் 2008 இல் சித்தர்கள் பற்றி உலகளவிலான மாநாடு ஒன்று நடத்தினர்.
தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் தினத்தந்தி பத்திரிகையில்
செவ்வாய்க்கிழமை தோறும் வரும் இலவச இணைப்பான ஆன்மீக மலரில் அதிசய சித்தர்கள் தொடர் சித்தர்களைப்பற்றி நாவல் போல விளக்குகிறது.
வெள்ளி தோறும் அகத்தியர் ஜீவநாடி தொடர்-அகத்தியர் அவர்கள் பல மக்களின் பிரச்னைகளை தீர்க்க வழிகாட்டுகிறார்.
வெகு விரைவில் சித்தர்கள் பல்லாயிரம் அதிசயங்கள் நிகழ்த்த உள்ளனர்.பாவம் செய்யாதவர்களால் மட்டுமே அவற்றை உணர முடியும்.
சித்தர்கள் நமது முன்னோர்கள்! சித்தர்களின் வாரிசுகள் நாம். . .

1 comment:

  1. என்ன கத உடுறியா

    ReplyDelete