இந்தியா – 2025
நேற்று NDTV ல் நடந்த விவாதம்
இந்தியா இன்னும் 20 ஆண்டுகளில் பொருளாதார வல்லரசாக உருவாக முடியுமா?
அந்த விவாதத்தின் தொகுப்பு
அமெரிக்காவைச் சேர்ந்த Goldman sachs நிறுவனம் கீழ்க்கண்ட புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு இந்தியாவின் GDP ஜெர்மனி நாட்டை விட அதிகமாக இருக்கும்
இந்தியாவின் நடுத்தர வர்க்கம் 10 பில்லயனாக மாறி விடும்
உலகத்தின் கச்சா எண்ணெய்யில் 7% சதவீதத்தை நாம் விழுங்கி விடுவோம்
பங்குச் சந்தை, சந்தை மூலதனம் (Market Capitalization) 10 மடங்கு அதிகரித்து விடும்
ஆனால் இதனை எட்டுவதற்கு நமக்கு தடையாக இருக்கப் போவது
நாட்டின் படிப்பறிவு அதிகரிக்க வேண்டும்
உள்கட்டுமானம்
இதனைத் தவிர வேறு என்ன இடர்பாடுகள் இருக்கும்
தற்பொழுது வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கும் 40% மக்களை முன்னேற்றாத வரையில் இது ஒரு பகல் கனவாகவே இருக்கும்
இந்தியாவின் இதயமான விவசாயம் முன்னேற்றப் பட வேண்டும்
பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும். இடது சாரிகளை உள்ளடக்கிய எந்த அரசும் இதனை முழுமையாக செயல்படுத்தும் என எதிர்பார்க்க முடியாது
லாலுக்களும், முலயாம்களும், இடதுசாரிகளும் இவர்களைப் போன்ற மற்ற அரசியல்வாதிகளும் நிச்சயம் நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் குட்டிச் சுவர்களாகவே இருப்பார்கள்
ஆறுதலாக இருப்பவை
மிக அதிக அளவில் இருக்கும் இந்தியாவின் படித்த இளைய தலைமுறை
இந்தியா இன்னும் 20 ஆண்டுகளில் இந்த இலக்கை எட்டி விடுமா ?
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
ஆன்மீகக்கடல் ஆசிரியர் கை.வீரமுனி சுவாமிகள். .யின் அதிகாரபூர்வ வலைப்பூ இந்த மஹாவில்வம்;உங்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் தீர,ஜோதிட ரீதியாக ஆலோசனைகள் பெறவும், ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் முறையான வழிகாட்டுதல் பெறவும் தொடர்பு கொள்க: வாட்ஸ் அப் எண்:+91 9092116990 செல் எண்:9629439499(இருப்பு:ஸ்ரீவில்லிபுத்தூர்=விருதுநகர் மாவட்டம்) மாதம் ஒருமுறை சென்னை,கோவையில் சந்திக்கலாம்!!!
Friday, February 19, 2010
கி.பி.2050 இல் நமது இந்தியா
இந்தியா 2050
இந்தியா 2025 ஐ எழுதி விட்டு, இது சாத்தியம் தானா இல்லை ஒரு நிறுவனத்தின் கற்பனையா என்ற ஐயத்துடன் Goldmansachs இணையத்தளத்துக்கு சென்று அந்த அறிக்கையினைப் பார்த்த பொழுது, இது சாத்தியமாவதற்கான வாய்ப்பு ஓரளவு இருப்பதாகவே தோன்றியது.
அப்படி என்னத்தான் சொல்கிறது அந்த அறிக்கை ?
2050ம் ஆண்டு உலகின் முதல் மூன்று பொருளாதார வல்லரசுகள்
சீனா
அமெரிக்கா
இந்தியா
என்ன நம்பமுடியவில்லையா ? எனக்கும் கூட அப்படித்தான் இருந்தது.
Goldmansachs நிறுவனம் அமெரிக்காவின் மிகப் பெரிய முதலீட்டு நிறுவனம். அதன் BRIC Report என்ற இந்த அறிக்கையில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நான்கு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி ஆய்வு செய்து கடந்த ஆண்டு வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டின் அறிக்கையை இம் மாதம் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் உறுதி செய்துள்ளது.
அந்த அறிக்கையின் சாராம்சம்
40 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்பொழுதுள்ள பணக்கார நாடுகளான G6 நாடுகளின் (US, UK, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி), பொருளாதாரத்தை விட BRIC நாடுகளின் பொருளாதாரம் அதிகமாக இருக்கும்.
2050ஆம் ஆண்டு உலகின் ஆறு பெரிய பொருளாதார வல்லரசுகள் பட்டியலில் இருந்து அமெரிக்கா, ஜப்பான் தவிர மற்ற G6 நாடுகள் காணாமல் போய்விடும்.
2050 ஆம் ஆண்டிற்கு பிறகு மற்ற BRIC நாடுகளின் பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்படும். ஆனால் இந்தியாவின் வளர்ச்சி மட்டும் 3% மாக இருக்கும்.
இந்தியா உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், பணக்கார நாடாக இருக்காது. ரஷ்யாவைத் தவிர்த்து மற்ற BRIC நாடுகளில் ஏழ்மை இருந்து கொண்டு தான் இருக்கும்.
இந்தியாவின் நடுத்தர வர்க்கம் அதிக அளவில் உயரும். அதனால் உலகில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில் தான் அதிகமாக கார்கள் இருக்கும். அமெரிக்கா கூட இந்தியாவிற்கு அடுத்த நிலையில் தான்.
இது சாத்தியம் தானா ?
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் பொருளாதாரத்தில் பின் தங்கியே இருந்தன. ஆனால் 1960 ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் இந்த நாடுகள் வளர்ச்சிப் பெற்றன. ஒரு காலத்தில் சோவியத் யூனியன், ஜப்பான் போன்ற நாடுகள் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மிஞ்சி விடும் என்று கருதப்பட்டது. ஆனால் இது நடைபெறவில்லை. ஒரு நாட்டின் நீண்ட கால வளர்ச்சி விகிதத்தில், வளர்ச்சியும் தேக்க நிலைகளும் தோன்றுவது இயல்பு. தற்பொழுது சீனாவின் வளர்ச்சி விகிதம் 8% . இதே அளவில் கணக்கிடும் பொழுது சீனா 2050ஆம் ஆண்டு அமெரிக்காவை விட 25 மடங்கு வளர்ச்சி அடைந்ததாக கணக்கு வரும். ஆனால் ஒரு நாட்டின் வளர்ச்சி அவ்வாறு நடைபெறுவதில்லை. இத்தகைய நிலைகளை கணக்கில் எடுத்துக் கொண்டே BRIC நாடுகளின் வளர்ச்சி விகிதம் கணக்கிடப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவின் வளர்ச்சியில் வேலை செய்யும் வயதுடைய இளைஞர்கள் அதிகமாக இருப்பதும் ஒரு காரணம். இந்தியா மற்றும் பிரேசில் தவிர மற்ற நாடுகளில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சராசரியாக 5% என்ற அளவில் இருக்கும். நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2050 ஆம் ஆண்டு சீனா, அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில் இருந்தாலும், தனி நபர் வருமானம் மற்ற எல்லா நாடுகளை விட குறைவாகவே இருக்கும். ஆனால் இப்பொழுது உள்ள நிலையை விட 35 மடங்கு உயர்ந்து இருக்கும்.
இத்தகைய வளர்ச்சி உண்மையிலேயே சாத்தியம் தானா என்பதை அறிய 1960 ல் தொடங்கி அடுத்து வந்த 50 ஆண்டுகளுக்கு இதே முறையில் கணக்கிடும் பொழுது, தற்பொழுதுள்ள வளர்ச்சி விகிதத்திற்கு நெருக்கமாகவே முடிவுகள் வந்துள்ளதாம். அதனால் இது கனவு அல்ல நடைமுறையில் சாத்தியமான ஒன்று தான் என்று Goldman sachs நிறுவனம் தெரிவிக்கிறது. தற்பொழுதுள்ள வளர்ச்சி நிலையே இந்த இலக்கை எட்டுவதற்கு போதுமானது. எந்த வித அற்புதங்களையும் இதற்காக நிகழ்த்த வேண்டிய அவசியமில்லை.
ஆனால் இந்த நிலையை எட்ட தேவையானவை
குறைந்த அளவிலான பணவீக்கம்
நிலையான ஆட்சி
தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரம்
அந்நிய முதலீடு
படிப்பறிவு – இந்தியாவில் தான் படிப்பறிவு மற்ற BRIC நாடுகளை விட குறைவாக இருக்கிறது.
இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை நடைமுறையில் சாத்தியமாகுமா என்ற கேள்விகள் எழுகிறது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சராசரியாக 5% என்ற அளவில் கணக்கிடப்பட்டிருக்கிறது. இது தற்பொழுதய நாட்டின் வளர்ச்சி விகிதமான 6%-6.5% விட குறைவு. நாட்டின் வளர்ச்சி 7% என்ற இலக்கை கடக்கும் என்று ப.சிதம்பரம் தெரிவித்திருந்ததும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இப்பொழுதுள்ள சூழ்நிலையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பொருளாதார சீர்த்திருத்தங்களை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் தான் உள்ளனர். ஆனால் இதனை வேகமாக செய்ய வேண்டும். முதலில் விமான போக்குவரத்தில் அந்நிய முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த இடதுசாரிகள் பிறகு பெயரளவிற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு கப்சிப் ஆகி விட்டனர். அரசு உத்தேசித்துள்ள தொலைத் தொடர்பு மற்றும் காப்பீடு மட்டுமின்றி பிற துறைகளிலும் அந்நிய முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும்.
படிப்பறிவு – கிரமப்புறங்களில் படிப்பறிவை அதிகரிப்பது மிகவும் அவசியம். அரசாங்கம் அதிக அளவில் கல்விக்காக செலவிடவேண்டும். இந்த ஆண்டு பட்ஜட்டில் சில நல்ல திட்டங்கள் இதற்கென அறிவிக்கப்பட்டிருப்பது நம்பிக்கை அளிக்கிறது. ஆனால் இது மட்டுமே போதாது. மோசமாக உள்ள கிராமப்புற கல்விக்கூடங்கள் சீர்செய்யப்படவேண்டும். அரசாங்கம் அளிக்கும் கல்வியின் தரம் உயர வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் மனிதவளமேம்படு மிகவும் முக்கியமான ஒன்று.
விவசாயம், இந்தத் துறைக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இப்பொழுது தான் அரசுக்கு வந்துள்ளது. நாட்டின் வளர்ச்சியில் விவசாயம் மிகவும் முக்கியம். நதி நீர் இணைப்பு திட்டம் செயல்படுத்த படுமா ? (நிச்சயமாக இது நிறைவேறாது தானே ?)
இலக்கு எட்டிவிடும் தூரத்தில் இல்லை தான். ஆனால் சரியாக திட்டமிட்டு நகர்ந்தால், எட்டி விடுவோம். எட்டுவோமா ?
Goldman sachs ன் அறிக்கையைப் படிக்க இந்த சுட்டிக்கு செல்லுங்கள்
http://www.gs.com/insight/research/reports/99.pdf
நன்றி:http:://thamizhsasi.wordpress.com/2004/10

ஒழுக்கம் சிதைவதற்குக் காரணம் என்ன?நன்றி;தமிழ் வெப்துனியா மற்றும் ஜோதிட ரத்னா க.ப.வித்யாதரன்
தனி மனித ஒழுக்கம் இன்றைய சூழலில் பெரிய சரிவைச் சந்தித்துள்ளதற்கு காரணம் என்ன?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:
வெள்ளி, 11 டிசம்பர் 2009( 18:28 IST )
இன்றைய சூழலில் தனி மனித ஒழிக்கம் மிகவும் கீழ்த்தரமான நிலைக்கு சென்றுள்ளதை சமீபத்திய நிகழ்வுகள் ஏற்படுத்தியுள்ளன. கோயிலிலேயே காம லீலைகளில் ஈடுபட்ட பூசாரியில் துவங்கி, கல்லூரி மாணவிகள் தங்கும் விடுதியில் கிடைக்கக் கூடாத பொருட்கள் கிடைத்தது வரை பல்வேறு செய்திகள் வாராந்திர பத்திரிகைகளில் உலா வருகின்றன. தனி மனித ஒழுக்கம் இவ்வளவு கீழ்த்தரமாக சென்றதற்கு காரணம் என்ன?
பதில்: கன்னி ராசிக்கு சனி (கடந்த நவம்பரில்) பெயர்ச்சியாகி உள்ளதால் உலகெங்கும் முறையற்ற பாலியல் தொடர்புகள் (முன்பு இருந்ததை விட) அதிகரித்து வருகிறது. கன்னிச் சனியால் உலகெங்கும் காமம் (முறையற்றது) அதிகரிக்கும். சிற்றின்ப பிரியர்களுக்கு, சிற்றின்பம் தொடர்பான வேட்கை அதிகரிக்கும். இது முறையற்ற உறவில் முடியும்.
கன்னி ராசியில் சனி இருக்கும் வரை உலகெங்கும் நடக்கும் குற்றங்களில் பாலியல் தொடர்பான குற்றங்களே முதலிடம் பிடிக்கும் என்று கூடக் கூறலாம். வரும் 21/12/2011 வரை இதே நிலை நீடிக்கும்.
சனி பகவான் கன்னியில் அமர்ந்துள்ளதால், அந்த ராசிக்காரர்களின் நிலை என்ன?
கன்னி ராசியில் சனி அமர்ந்துள்ளதால், அந்த ராசிக்காரர்கள் ஒரு சிலருக்கு காம உணர்வே முற்றிலும் இல்லாமல் போகக்கூடும். சிலருக்கு வழக்கத்திற்கு விட இச்சை அதிகமாகும். அது அவரவர் ஜாதக நிலையைப் பொறுத்தும் மாறுபடும்.

ஜோதிடத்தில் என்னவிதமான புண்ணியங்கள் கூறப்பட்டுள்ளன?
ஜோதிடத்தில் என்ன வகையான புண்ணியங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:
புதன், 20 ஜனவரி 2010( 17:52 IST )
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்கு உணவளிப்பது (அன்னதானம்) புண்ணியங்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது. எனக்குத் தெரிந்த ஒருவர் இன்றளவிலும் நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு தினசரி உணவு வழங்கி வருகிறார்.
அவரது சத்திரத்தில், 3 நட்சத்திர விடுதிகளில் ரூ.50க்கு விற்கப்படும் சாப்பாட்டிற்கு இணையாக முதல் தரமான உணவு வழங்கப்படுகிறது. இதைச் செய்வதற்காக அவர் யாரிடமும் நன்கொடை கேட்டுப் போனதில்லை. அன்னதானம் சாப்பிடுபவர்கள் நன்கொடை தர விரும்பினால் அங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியலில் போட்டு விடுமாறு கூறிவிடுவார்.
இருப்பவர்களுக்கு அன்னதானம் வழங்குவதை விட இல்லாதவர்களுக்கு/மனவளம் குன்றியவர்களைத் தேடிக் கண்டுபிடித்து வயிறு நிறைய உணவு அளித்தால் அனைத்து வகைப் புண்ணியமும் கிடைக்கும். சில தோஷங்களையும் நீக்கும்.
அன்னதானத்திற்கு அடுத்தபடியாக வஸ்திர தானம் (ஆடையை தானமாக வழங்குதல்), மாங்கல்ய தானம் (ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி செய்வது முன்னின்று செய்வது) சிறந்தவையாக கருதப்படுகிறது.
இவைகளை விட சிறந்த புண்ணியம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய உதவலாம். இதனை செய்வதால் பிரம்மஹத்தி தோஷம் கூட விலகும் என சில ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.
என்னிடம் ஜோதிடம் பார்க்க வரும் சிலரது ஜாதகங்களைப் பார்க்கும் போது லக்னாதிபதி கெட்டுப் போய் இருப்பார். எந்தவித யோக பலனும் இருக்காது. ஆனால் பூர்வ புண்ணியாதிபதி மட்டும் மிகச் சிறப்பாக இருப்பார். அதன் காரணமாக அவர்களின் வாழ்வில் பெரிய ஏற்றம் இல்லாவிடிலும் எந்தக் குறையும் இருக்காது.
நன்றி: தமிழ் வெப்துனியா

இந்தியா சீனா போர் வருமா? தமிழ்வெப்துனியா 20.1.2010
இந்தியா-சீனா இடையே போர் ஏற்படும் வாய்ப்பு உள்ளதா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:
புதன், 20 ஜனவரி 2010( 17:56 IST )
இந்தியா, சீனா இடையே சமீபகாலமாக உரசல்கள் அதிகரித்து வருகிறது. உதாரணமாக அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா ஆக்கிரமிப்பு செயல்களை நடத்தியது, பிரதமரின் அருணாச்சலப் பயணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தது, ஜம்முவில் இருந்து சீனாவுக்கு விமானப் பயணம் செல்லும் இந்தியர்களுக்கு முறையான விசா வழங்காமல் வெற்றுக் காகிதத்தில் விசா அளிப்பது என்று விவகாரங்கள் தொடர்கிறது. இந்த நிலை படிப்படியாக உயர்ந்து போரில் முடிவடையும் சாத்தியம் உள்ளதா? ஜோதிட ரீதியாக இதற்கு விளக்கம் தாருங்கள்?
பதில்: இந்தியா கடக ராசி, ரிஷப லக்னம் என்பதால் அதன் ஜாதக நிலை தற்போது நன்றாக இருக்கிறது. மே மாதம் முதல் குருவும் சாதமாகி விடுவார் என்பதால், தசா புக்திகளும் நல்ல பலன்களைக் கொடுக்கும்.
அதே நேரத்தில் 2011 டிசம்பர் 21 முதல் இந்தியாவுக்கு 4ஆம் வீட்டில் சனி வருவதால், புத்த மத நாடுகளாலும், இஸ்லாமிய நாடுகளாலும் இந்தியா பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இனக் கலவரம், மதக் கலவரம் அதிகரிக்கும்.
நடப்பாண்டில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவில் பாதிப்பு ஏற்படும். சர்வதேச அரங்கில் இருந்து சிறிது சிறிதாக இந்தியா தனிமைப்படுத்தப்படுவதற்கும் சாத்தியங்கள் உள்ளன. அதனைத் தவிர்க்க இந்தியாவும் பெரிய விலையைக் கொடுக்க முன்வரும்.
ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் இந்தியாவின் மீது போர் திணிக்கப்படுவதற்கான வேலைகள் நடைபெறலாம். ஆனால் இந்தியா போரை ஏற்காது. இதேபோல் ஜம்மு-காஷ்மீர் விவகாரமும் (சுயாட்சி) விஸ்வரூபம் எடுக்கும்.
தற்போது கடக ராசியில் உள்ள செவ்வாய், மே 27ஆம் தேதி வரை அங்கேயே இருப்பார். இதன் காரணமாக தனி மாநிலம் கோரும் குரல்கள் உயர்கின்றன. எல்லைகளிலும் பதற்றம் நிலவுகிறது. ஜோதிட ரீதியாகக் கூறவேண்டுமானால் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில்தான் ஆபத்துகள் அதிகம் உள்ளது.
தற்போது செவ்வாய் நீச்சம் பெற்றதால் அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகியவை நட்புறவுடன் இல்லை. சில வேற்று நாட்டுத் தலைவர்கள் இந்தியா எதற்கும் லாயக்கற்ற நாடு என்ற ரீதியிலான கருத்துகளைக் கூட வெளியிடுவார்கள்.

Thursday, February 18, 2010
கோமாதா பூஜையின் முக்கியத்துவம்
கோமாதா பூஜையின் மகிமைகள்
பசுவுக்கு பூஜை செய்வது பராசக்திக்கு பூஜை செய்வதற்குச் சமமாகும்.
ஏனெனில்,பிரம்மா,விஷ்ணு,சிவன் முதலான மும்மூர்த்திகளின் மேலதிகாரியாக சதாசிவம் என்றொரு தெய்வம் உண்டு.சதாசிவத்திற்கும் மேலதிகாரியாக திருமூர்த்தி (கிறிஸ்தவத்தில் ட்ரினிட்டி) இருக்கிறார்.
இவர்களுக்கும் மேலாக 10 வயது சிறுமியாக மனோன்மணி என்ற ஆதிபரப்பிரம்ம சக்தி இருக்கிறாள்.இவளே இந்த பிரபஞ்சம்,உலகம்,உயிர்கள் என அனைத்தையும் படைத்து,காத்து,ரட்சிப்பவளாக இருக்கிறாள்.இவளின் எளிய அம்சமாக பசு என்ற கோமாதா நம்முடன் வாழ்ந்து வருகிறாள்.
இதனாலேயே,முப்பத்துமுக்கோடி தேவர்களும்,நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும்,அஷ்ட வசுக்களும்,நவக்கிரகங்களும் பசுவின் உடலில் ஆட்சி செய்கின்றன.
கோமாதா பூஜையை அனைவரும் செய்யலாம்.எந்த ஜாதி,மதம்,மொழியும் தடையாக இராது.(உருவ வழிபாடு இல்லை என சொல்லும் மதத்தினர் கூட கோமாதா பூஜையை மாதம் தோறும் செய்து செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வருகிறார்கள்)
கோபூஜையை செய்வதால் பணக்கஷ்டம் நீங்கிவிடும்;குழந்தைபாக்கியம் உண்டாகும்.கெட்ட சக்திகள் நெருங்காது.
முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கிவிடும்;நீண்ட கால மனக்குறைகள் நீங்கிவிடும்.
கோமாதா பூஜையைச் செய்ய பக்தியும்,நம்பிக்கையும் முக்கியமாகும்.
முதலில் பசுவை அழைத்துவர வேண்டும்.அதன் மீது பன்னீர் தெளித்து மஞ்சள்,குங்குமம் பொட்டு அதன் நெற்றியில் வைக்க வேண்டும்.பசுவின் கழுத்தில் மாலை அணிவிக்க வேண்டும்.
பிறகு பசுவிற்கு புடவை அல்லது ரவிக்கை சாற்றி,அகத்திக்கீரை, சர்க்கரைப் பொங்கல், பழ வகைகள் போன்றவற்றை ஆகாரமாகத் தர வேண்டும்.
நெய்விளக்கில் பசுவிற்கு ஆரத்தி எடுக்க வேண்டும்.எடுத்துவிட்டு,விழுந்து வணங்க வேண்டும்.கோமாதா 108 போற்றியை பக்தியுடன்,ஒருவர் மனதை ஒருமுகப்படுத்திச் சொல்ல வேண்டும்.(இடையில் நிறுத்தக்கூடாது).மற்றவர்கள் “போற்றி”, “ஓம்” என சொல்லிட வேண்டும்.
108 போற்றி முடித்தவுடன் மீண்டும் ஒருமுறை நெய் தீபத்தால் ஆரத்தி செய்ய வேண்டும்.பிறகு,3 முறை பசுவை வலம் வந்து விழுந்து வணங்க வேண்டும்.
இப்படிச் செய்வதால், பல யாகங்கள் செய்த பலனும்,பல புராதன கோவில்களுக்குச் சென்று தெய்வத்தை வணங்கிய பலனும் ஒரு சேரக்கிடைக்கும்.
ஆகவே, இந்த கோ பூஜை செய்து வாழ்க்கையில் உள்ள எல்லா பிரச்னைகளும் தீர்ந்து, மனத்தில் உள்ள அனைத்துக் கவலைகளும் நீங்கி சகல ஐஸ்வர்யங்களுடன் மகிழ்ச்சியாக வாழ கோமாதா நம்மை ஆசிர்வாதிப்பாள்.
யார் நிஜமான நாத்திகவாதி?
யார் நிஜமான நாத்திக வாதி?
யாருக்கு தன்னம்பிக்கையில்லையோ அவரே நாத்திகவாதி என சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்.
தருமம் மிகு தமிழ்நாட்டை ஆன்மீகவேரிலிருந்து நீக்கி தன்னம்பிக்கையில்லாமல் ஆக்கிய பெருமை திராவிடர் கழகத்தையேச் சாரும்.
ஈ.வே.ராமசாமி சொன்ன பகுத்தறிவுக்கருத்து வேறு.அதைப்புரிந்து கொள்ள அவர் எழுதிய நான் ஏன் நாத்திகனானேன்? என்ற புத்தகத்தை வாசித்தால் நமக்குப் புரியும்.அந்தப்புத்தகத்தின் சுருக்கம் நமது ஆன்மீகக்கடலில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்துமதத்தை இழிவுபடுத்துவதில் திமுகவின் பங்கு மிகவும் மகத்தானது.1960களில் இவர்கள் தமிழ்நாடுமுழுக்க இருக்கும் கோயில்களுக்குள் புகுந்து விநாயகர் சிலைகளை உடைத்து தம்மை வீரமுள்ள நாத்திகவாதியாகக் காட்டிக்கொண்டனர்.
(அதற்குப்பதிலாக ஒரு முருகக்கடவுள் சிலையையோ அல்லது காளி சிலையையோ உடைத்திருந்தால் உடைத்தவர்களின் வம்சமே நாசமாகிப்போயிருக்கும்)
திராவிடர்கழகம் சொல்வது என்ன வென்றால்,பிராமணர் ஆதிக்கத்தை ஒழிப்போம் என்பது.பிராமணர்களின் ஆதிக்கம் எல்லா அரசு துறைகள்,அரசியல் கட்சிகள்,தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களில் இருப்பது நிஜம்தான்.
பிராமணர்களின் ஜனத்தொகை தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 5% அளவைத் தாண்டாது.ஆக, தி.க.சொல்வது பொய்.
ஒரு வேளை அது உண்மையென எடுத்துக்கொண்டால், இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள மொத்த குடும்பத்தில் 15 குடும்பத்திற்கு ஒரு குடும்பத்தின் உறுப்பினர் தமிழ்நாடு அரசின் அரசு ஊழியராக பணிபுரிகிறார்.இந்த 1/15 என்ற விகிதாச்சாரத்தில் எத்தனை பிராமணக்குடும்பம் அரசு ஊழியராக இருக்கும்?
ஒரே ஒரு பிராமணர் வந்தாலே அங்கு பிராமண ஆதிக்கம் வந்துவிடும் என தி.க.கூப்பாடு போடுகிறது.ஓ.கே!
பிராமணர்களின் அறிவுத்திறன் அவர்கள் தினமும் வேதம் ஓதுவதாலும்,தினசரி உணவில் நெய் சேர்ப்பதாலும் வருகிறது.(நூறு கிராம் இறைச்சியில் இருக்கும் கொழுப்புச்சத்தை விடவும்,10 கிராம் நெய்யில் இருக்கும் கொழுப்புச்சத்து அதிகம் என நவீன விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிக்கின்றன)
இவையெல்லாம் தெரிந்தும்கூட இந்துமதத்தைச் சீர்திருத்திட திராவிடக்கழகத்தால் ஏன் முடியவில்லை?
எல்லோரையும் பிராமணர்களாக மாற்றிட திராவிடக் கழகம் ஏன் முயற்சி செய்ய வில்லை?அப்படிச்செய்தால் ஜாதிப்பாகுபாடு ஒழிந்துவிடுமே.
பிராமணர் அல்லாத அனைத்து இந்து ஜாதிமக்களுக்கும் தினமும் சமஸ்க்ருதம் கற்றுத் தரலாமே! தினமும் வேதம் ஓதுவதற்கு பயிற்றுவிக்கலாமே!இதைச் செய்வதால் கி.பி.2020 வேண்டாம். . . கி.பி.3010 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் எல்லோரும் பிராமணர்கள்தான் என அறிவிக்க வேண்டியது தானே!
திராவிடக் கழகத்தின் வாரிசான தி.மு.க.விற்கு இதைச் செய்யும் படி வலியுறுத்தலாமே.அது சரி! தமிழினத் தலைவர் என தனக்குத்தானே பெயர் சூட்டிக்கொண்ட கருணாநிதிக்கே தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக தமிழை நடைமுறைப்படுத்திட 30 ஆண்டுகள் தேவைப்பட்டது.
தமிழ்நாட்டின் பாடத்திட்டங்களில் சமஸ்க்ருதத்தை அனைவருக்கும் கட்டாயப்பாடமாக்கிட இன்னும் எத்தனை 30 ஆண்டுகள் தேவைப்படுமோ?
தி க எப்படி சிந்திக்கிறதோ அதேபோலத்தான் தி மு க வும் சிந்திக்கிறது?
சமத்துவபுரம் தமிழ்நாடு முழுவதும் தி மு க கட்டிக்கொண்டே இருக்கிறது.இதனால்,ஜாதியை ஒழித்துவிடலாமாம்.
சரி அது திமுகவின் நம்பிக்கையாக இருக்கட்டும்.அந்த சமத்துவபுரங்களில் கட்டப்படும் வீடுகளில் தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் வாழ்வதற்கு ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு மட்டும் ஏன் பச்சை நிறம் வெளிப்புறமாக அடிக்க வேண்டும்?
இந்தியை ஒழிப்போம் என 30 வருடங்கள் தி மு க கோஷமிட்டது.அதே 30 ஆண்டுகளில் தி மு க வின் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்தி படித்து யு பி எஸ் சி எழுதி டெல்லி செக்ரட்டேரியேட்டில் வேலைக்குச் சேர்ந்துவிட்டனர்.எப்போதெல்லாம் அதிமுக ஆட்சிக்கு வருமோ அப்போதெல்லாம் திமுகவுக்கு ஆதரவாக டெல்லி செக்ரட்டரியேட்டை மாற்றுவது இவர்களின் வேலை! இன்று கருணாநிதியின் செல்வ மகள் கனிமொழி இந்தி பண்டிட்!!!
அஞ்சா நெஞ்சர் அழகிரி தனது தேர்தல் பிரச்சாரத்தை யோகநரசிம்மர் ஆலயத்தில் ஆரம்பிக்கிறார்.நமது துணை முதல்வர் ஸ்டாலின் வீட்டின் வரண்டாவில் ஒரு தீபம் ஏற்றப்பட்டுக்கொண்டே இருந்தது.அதனால்,அவருக்கு துணை முதல்வர்பதவி கிடைத்தது.
யாராக இருந்தாலும் என்ன நினைக்கிறோமோ,அதை மட்டுமே சொல்ல வேண்டும்; என்ன சொல்லுகிறோமோ அதை மட்டுமே செய்ய வேண்டும்.இப்படி செயல்படுபவர்கள் எப்போதும் இறைவனுக்குச் சமமாகப்போற்றப்படுவார்.
குமரிப்பதிப்பகம்,நாகப்பட்டினம் என்ற முகவரியில் இயங்கும் பதிப்பத்தினர் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற சிறிய புத்தகம் ஒன்று வெளியிட்டுள்ளனர்.அதில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை நாம் உணர்ந்தால் நமது ஆன்மீக பூமியான தமிழ்நாடை இந்த நாத்திகச்சிங்கங்கள் எப்படியெல்லாம் அசிங்கப்படுத்தியிருக்கின்றனர் என்பது விளங்கும்.

Subscribe to:
Posts (Atom)