Showing posts with label 18 சித்தர். Show all posts
Showing posts with label 18 சித்தர். Show all posts

Tuesday, March 2, 2010

உங்களது ராசியும்,ராசிக்குரிய வழிபட வேண்டிய சித்தர்களும்


உங்களது ராசிக்குரிய ராசிக்குரிய சித்தர்களும்

1.மேஷம் சட்டைமுனி,குதம்பை


2.ரிஷபம் சட்டைமுனி,குதம்பை

3.மிதுனம் சிவவாக்கியர்,சட்டைமுனி

4.கடகம் சிவவாக்கியர்,சட்டைமுனி

5.சிம்மம் கபிலர்,கருவூரார்

6.கன்னி காகபுஜண்டர்,அகப்பேய் சித்தர்

7.துலாம் பட்டினத்தார்,கடுவெளி சித்தர்

8.விருச்சிகம் சிவவாக்கியர்,சட்டைமுனி

9.தனுசு வள்ளலார்,இடைக்காடர்

10.மகரம் கபிலர்,கருவூரார்

11.கும்பம் காகபுஜண்டார்,அகப்பேய் சித்தர்

12.மீனம் கஞ்சமலைசித்தர்,சென்னிமலை சித்தர்.

நன்றி: திரிசக்தி,பக்கம் 71, ஜனவரி 1 முதல் 15 வரை,2010

Monday, August 17, 2009

18 சித்தர்களைப்பற்றிய தகவல்களைப் பறிமாறிக்கொள்ளும் யாகூ குழு

சித்தர் பெருமக்களில் முக்கியமான மற்றும் முதன்மையான 18 சித்தர்களைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புவோர் பின்வரும் யாகூ குழுவில்(groups yahoo)இணைந்து தகவல்களைப் பரிமாறியும் அறிந்தும் கொள்ளலாம்.

http:://groups.yahoo.com/group/18Siddhar-and-techniques

இந்த யாகூ குழுவில் இன்றுவரை 63 பேர் உறுப்பினராக இருக்கிறார்கள்.8.11.2000 அன்று இந்தக் குழுத் துவக்கப்பட்டுள்ளது.

சித்தர்களின் ஜீவசமாதி புகைப்படங்களை இங்குள்ள உறுப்பினர்கள் எடுத்துள்ளனர்.

விரைவில் நமது நாடு சித்தர்களின் ஆட்சிக்கு வரப்போகிறது.