Showing posts with label சித்தர் வழிபாடு. Show all posts
Showing posts with label சித்தர் வழிபாடு. Show all posts

Tuesday, March 2, 2010

உங்களது ராசியும்,ராசிக்குரிய வழிபட வேண்டிய சித்தர்களும்


உங்களது ராசிக்குரிய ராசிக்குரிய சித்தர்களும்

1.மேஷம் சட்டைமுனி,குதம்பை


2.ரிஷபம் சட்டைமுனி,குதம்பை

3.மிதுனம் சிவவாக்கியர்,சட்டைமுனி

4.கடகம் சிவவாக்கியர்,சட்டைமுனி

5.சிம்மம் கபிலர்,கருவூரார்

6.கன்னி காகபுஜண்டர்,அகப்பேய் சித்தர்

7.துலாம் பட்டினத்தார்,கடுவெளி சித்தர்

8.விருச்சிகம் சிவவாக்கியர்,சட்டைமுனி

9.தனுசு வள்ளலார்,இடைக்காடர்

10.மகரம் கபிலர்,கருவூரார்

11.கும்பம் காகபுஜண்டார்,அகப்பேய் சித்தர்

12.மீனம் கஞ்சமலைசித்தர்,சென்னிமலை சித்தர்.

நன்றி: திரிசக்தி,பக்கம் 71, ஜனவரி 1 முதல் 15 வரை,2010