Tuesday, December 24, 2019

ஒரு மாதம் வரை குறைவற்ற வருமானம் தரும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு!!!

ஓம் ஸ்ரீ வாரதாரக சித்தர் குரு நம ஸ்வாஹா

(இவர் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு காலத்தை 7 நாட்கள்,27 நட்சத்திரங்கள்,9 கிரகங்கள் என்று வரையறுத்த பைரவ சித்தர் பிரான் ஆவார்)

விகாரி வருடம்,     தை மாதத்தின் தேய்பிறை அஷ்டமி :-

 17.1.2020 வெள்ளிக்கிழமை காலை 10.51 முதல் 18.1.2020 சனிக்கிழமை காலை 8.42 வரை

ராகு காலத்தில் மஹா கால பைரவப்பெருமானை ஜபிக்கலாம்;

இயலாதவர்கள் அல்லது விரைவான பலன் பெற விரும்புவோர் குளிகை காலத்தில் மஹாகால பைரவப் பெருமானைத் துதிக்கலாம்;

வெள்ளிகிழமை இராகு காலம்:காலை 10.30 முதல் 12 வரை; 

வெள்ளிக்கிழமை குளிகை காலம்:காலை 7.30 முதல் 9 வரை;

இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் இராது;

(தனுசு,மகரம்,கும்பம் ,மிதுனம், ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;மதுவையும்,போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்;முட்டையும் புரோட்டாவும் அசைவமே!)

தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:

1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்

2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)

3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)

6.சென்னை பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்(தாம்பரம் டூ வேளச்சேரி சாலை)

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)

8. சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை

11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)

14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6

15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455

16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது.இதுதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் உதயமான இடம்!!!)இங்கே இருக்கும்   பொற்றளி  பைரவர் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்!

18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்

19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்

20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)

21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.

27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.

29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது
.
30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

33.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

34.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)

35.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.
36.அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில்,காந்திபுரம்,கோவை;

37.அருள்மிகு வாலைகுருசாமி ஜீவசமாதி கோவில்,கொம்மடிக்கோட்டை,திசையன்விளை;தூத்துக்குடி மாவட்டம்.

38. அருள்மிகு பவானேஸ்வரர் திருக்கோவில்,குடியாத்தம்,வேலூர் மாவட்டம்;

39.அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்,மதுரை

40.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்,ஹார்விப்பட்டி,மதுரை

41.அருள்மிகு பஞ்சமுக ப்ரத்யங்கராதேவி கோவில் வளாகம்,மானாமதுரை

42.அருள்மிகு  நேத்ரதாயினி உடனுறை மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில்,பூந்தமல்லியில் இருந்து 15 கி மீ,தொலைவு,சென்னை.

43.அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோவில் வளாகம்,படேல் தெரு,நேரு நகர்,குரோம்பேட்டை,சென்னை.

44.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி,
அருள்மிகு கொழுக்கட்டை சுவாமிகள் ஆஸ்ரமம்,
ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி பின்புறம்,
சதுரகிரி மலை அடிவாரம்,
மஹாராஜபுரம்,ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா,
விருதுநகர் மாவட்டம்.
வழி:வத்ராப் டூ அழகாபுரி 
செல் எண்:6383652969

45.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி,ஸ்ரீ ஆஞ்சனேயர் திருக்கோவில்,ரயில் நிலையம் அருகில்,அரக்கோணம்.

46.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி, பைரவ சாய் பீடம்,எண்:77 மேலக் காரைக்காடு,திருநாராயணபுரம் போஸ்ட்,தொட்டியம் தாலுகா,திருச்சி மாவட்டம்;செல் எண்கள்:9976919106, 6380762294

இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;

ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்

அல்லது

ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ

அல்லது

ஓம்,ஸ்ரீம்,ஹ்ரீம்,க்லீம்,ஐம்,க்ராம்,க்லீம்,க்லூம்,ஹ்ராம்

ஹ்ரீம்,ஹ்ரூம்,குரு குரு,ஆபதுத்தோரணாய,அஜாமிள

பந்தனாய,ஸ்வர்ணாகர்ஷண பைரவாய,மம தாரித்ரிய

த்வேஷிணேஸானந்தாய ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ

அல்லது

அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகத்தை வீட்டிலேயே தினமும் 33 முறை ஜபித்து வரலாம்.

அடுத்த தேய்பிறை அஷ்டமி: விகாரி வருடம், மாசி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி  16.2.2020 ஞாயி|ற்றுக்கிழமை

ஒரு லட்சம் கோடி மடங்கு பலன் தரும் கிரகண கால ஜபம்!!!

ஒரு லட்சம் கோடி மடங்கு பலன் தரும் கிரகண கால ஜபம்!!!

உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் இன்னும் வளமாகவும்,நலமாகவும்,சீரோடும் சிறப்போடும் வாழ பலவிதமான வழிமுறைகளை நமது முன்னோர்களாகிய சித்தர்கள் உபதேசித்திருக்கின்றார்கள்;

அவைகளில் ஏதாவது ஒன்றை மட்டும் பின்பற்றி வந்தாலும் போதும்;இப்பிறவியோடு முக்தியை அடைந்துவிட முடியும்;நமது முயற்சி 40 ஆண்டுகள் விடாமல் பின்பற்றி இருக்க வேண்டும்;அவ்வளவு தான்!!!

1980 வரையிலும் தமிழ்நாட்டிலும்,ஸ்ரீலங்காவிலும்,மலேஷியா,சிங்கப்பூர்,தமிழ்நாடு தவிர்த்த பாரத நாடு முழுவதுமே பல ஆயிரம் பேர்கள் ஏதாவது ஒரு தெய்வத்தின் அருளைப் பெற்று வாழ்நாள் முழுவதும் சகல வளங்களோடு வாழ்ந்துள்ளார்கள்;

உதாரணமாக,போன நூற்றாண்டில் பாரதியாரும்,அதற்கு முந்தைய நூற்றாண்டில் ராமக்ருஷ்ண பரமஹம்ஸரும் அன்னை காளியிடம் தினமும் பேசி இருக்கின்றார்கள்;

பல பிறவிகள் விடாப்பிடியாக ஒரே ஒரு தெய்வத்தை ஜபித்திருந்தால்,இப்பிறவியில் இருந்து அல்லது போன பிறவியில் இருந்து அந்த தெய்வம் சிறு வயது முதல் வழிகாட்டிட ஆரம்பிக்கும்;

இன்று முதல் நீங்களும் ஏதாவது ஒரு தெய்வத்தை தினமும் 1 மணி நேரம் வரை ஜபிக்க ஆரம்பிக்கலாம்;

இன்றும் கூட,எப்போதும் விநாயகக் கடவுள் என்ற கணபதியிடம் பேசுபவர்கள் இருக்கிறார்கள்;

முருகக் கடவுளிடம் தினமும் பேசுபவர்கள் இருக்கிறார்கள்:

காளியிடம் பேசுபவர்கள் இருக்கிறார்கள்;பைரவரிடம் பேசுபவர்களும்,வராகித்தாயுடன் பேசுபவர்களும் இருக்கிறார்கள்;

பைரவருடன் பேசுபவர்களையும்,வராகித் தாயுடன் பேசுபவர்களையும் அவ்வளவு சுலபத்தில் கண்டுபிடிக்க,இனம் காண,அடையாளம் காண முடியாது;

அதற்கு என்று சில ஆன்மீகத் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்;

எந்த ஒரு மந்திரத்தையும் வீட்டில் ஒரு முறை(வாய்விட்டுச் சொல்லாமல் மனதுக்குள் நினைப்பதே ஜபம்) ஜபித்தால்,10 முறை வாய்விட்டு சொன்னதற்கான பலன் கிடைக்கும்;

எந்த ஒரு மந்திரத்தையும் பழமையான கோவிலுக்குள் ஒரு முறை ஜபித்தால்,1000 முறை வாய்விட்டுச் சொன்னதற்கான பலன் கிடைக்கும்;

எந்த ஒரு மந்திரத்தையும் கடலோரக் கோவிலில் ஒரு முறை ஜபித்தால்,1 கோடி முறை வாய்விட்டுச் சொன்னதற்கான பலன் கிடைக்கும்;

எந்த ஒரு மந்திரத்தையும் மலை மீது இருக்கும் கோவிலில் ஒரு முறை ஜபித்தால் 2 கோடி முறை வாய்விட்டுச் சொன்னதற்கான பலன் கிடைக்கும்;

இந்த கணக்கு எல்லாம் சாதாரண நாட்களுக்கு உரியது;
வருடப் பிறப்பு(சித்திரை 1), மாதப் பிறப்பு(தமிழ் மாதத்தின் முதல் நாள்),அமாவாசை,பவுர்ணமி திதி வரும் நாட்கள்,சூர்ய கிரகணம்,சந்திர கிரகணம் போன்ற நாட்களில் மேலே சொன்ன எண்ணிக்கையில் 100 மடங்கு,1000 மடங்கு,10,000 மடங்கு பலனாக அதிகரிக்கும்;

சூரிய கிரகணம்,சந்திர கிரகணம் வரும் நாட்களில் கிரகணம் ஆரம்பித்த நிமிடத்தில் இருந்து 10 நிமிடம் கழித்து ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்;கிரகணம் முடிவதற்கு 10 நிமிடம் முன்பாகவே ஜபித்து முடிக்க வேண்டும்;

இந்த கால கட்டத்தில் ஒரு முறை மந்திரம் ஜபித்தால்,100 கோடி மடங்கு வாய்விட்டு சொன்னதற்கான புண்ணியம் கிட்டும்;

அதிலும்,எதிர்வரும் சூரிய கிரகணம் 537 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவதால்,இந்த சூரியக் கிரகண நேரத்தில் ஜபித்தால்,1 லட்சம் கோடி தடவை வாய்விட்டுச் சொன்னதற்கான புண்ணியம் கிடைக்கும்;

26.12.2019 வியாழக்கிழமை காலை 9.44 முதல் 11.19 வரை அபூர்வ சூரியக்கிரகணம் வர இருக்கின்றது;

நீங்கள் காலை 9.54 முதல் 11.09 வரை உங்களுடைய இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தை வீட்டில் ஜபிப்பது மிகவும் நன்று;

மந்திரஜபத்தை ஒரு விரிப்பின் மீது அமர்ந்து ஜபிக்க வேண்டும்;கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் ஜபிக்க வேண்டும்;ஜபிக்க ஆரம்பிக்கும் போது ஒரு தீபம் எரிந்து கொண்டும்,பத்தி புகை பரவிக்கொண்டும்  இருக்க வேண்டும்;

உலகத்தில் எந்த நாட்டில் வசித்தாலும்,அங்கே இதே வழிமுறையைப்பின்பற்ற வேண்டும்;

 18 மாதங்கள் முதல் 48 மாதங்களில் கணபதியின் அருளை தினசரி 1 மணி நேரம் மந்திர ஜபம் மூலம் பெற்றுவிடலாம்;

15 மாதங்கள் முதல் 45 மாதங்களில் காளியின் அருளைப் பெற்றுவிடலாம்;

30 முதல் 60 மாதங்களில் கால பைரவரின் அருளைப் பெற்றுவிடலாம்;

60 முதல் 90 மாதங்களில் மஹாவராகியின் அருளைப் பெற்றுவிடலாம்;

12 பிறவிகள் விடாமுயற்சி எடுத்தால் தான் முருகக் கடவுளின் அருளைப் பெற முடியும்; 

12,000 பிறவிகளுக்கும் மேலாக கடும் முயற்சி செய்தால் மட்டுமே அண்ணாமலையாரின் அருளைப் பெற முடியும்!!!

Thursday, December 12, 2019

வறுமையும் தரித்திரமும் நீங்கி செல்வச் சீமான் ஆகிட

வறுமையும் தரித்திரமும் நீங்கி செல்வச் சீமான் ஆகிட

உங்களுடைய பொருளாதார நிலை இன்றைக்கு எந்த அளவுக்கு இருந்தாலும் சரி; பின்வரும் மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் வீதம் 3 ஆண்டுகள் முதல் 6 ஆண்டுகள் ஜபித்து வருவதால்,வளமான வாழ்க்கையை நிச்சயமாகப் பெறுவீர்கள்!!!

தினமும் வீட்டில் சுத்தமான பசு நெய் தீபம் ஏற்றி வைத்துவிட்டு,சந்தன பத்தியை பொருத்தி வைத்துவிட்டு,ஒரு புதிய விரிப்பின் மீது கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;
வெள்ளிக்கிழமைகளில் வரும் குளிகை காலம் காலை 7.30 முதல் 9 மணி வரையிலான நேரத்திலும்,ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமி திதி மற்றும் தேய்பிறை அஷ்டமி திதி வரும் நாட்களில் வரும் குளிகைகாலத்திலும் உங்கள் ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்திற்கு செல்ல வேண்டும்;அங்கே இருக்கும் கால பைரவர் சன்னதிக்கு அருகில் அமர்ந்து ஜபிக்க வேண்டும்;
குளிகை காலம் எப்போதும் ஒன்றரை மணி நேரம் வரை இருக்கும்;அதற்குள் சிவாலயத்தினுள் சென்று அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு முடித்திருக்க வேண்டும்; முடிவாக கால பைரவரின் சன்னதிக்கு வர வேண்டும்;அதற்கு அருகில் பிறருக்கு தொந்தரவு தராத வகையில்   அமர்ந்து கொண்டு ஜபிக்க வேண்டும்;

ஓம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் சொர்ணதாயி நம ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம்

இந்த மந்திரத்தை கடந்த காலங்களில் பலர் 4 ஆண்டுகள் வரை தினமும் ஜபித்து பெரும் செல்வந்தர்களாக மாறியுள்ளார்கள்!!!

அசைவம்,மது இரண்டையும் கைவிட்டிருந்தால் மட்டுமே இந்த மந்திர ஜபம்,பைரவ வரமாக மாறி நமது வறுமையை நம்மிடம் இருந்து விரட்டி செல்வந்தராக உயர்த்தும்!!!

செல்வ வளம் தரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஜபம்!!!

செல்வ வளம் தரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஜபம்!!!

உங்களுடைய இந்த பிறவி துவங்கும் போதே உங்களுக்கு ஒரு நாளுக்கு இவ்வளவு தான் வருமானம் கிடைக்க வேண்டும் என்று தலைவிதியாக எழுதப்பட்டிருக்கின்றது;அப்படி எழுதுவதற்குக் காரணம்,நீங்கள் போன நான்கு ஜென்மங்களில் செய்த புண்ணியச் செயல்களின் தொகுப்புதான்! 

சில குறிப்பிட்ட சேவைகளை இந்த பிறவியில் சிவாலயத்தில் தினமும் செய்து வந்தால்,அடுத்த பிறவியில் இந்த பிறவியில் வாழ்ந்ததை விடவும் இன்னும் செல்வ வளத்துடனும்,செல்வாக்குடனும் வாழ முடியும்;

உங்களுடைய இந்த பிறவியில் இதுவரை கிடைத்து வரும் தினக்கூலி அல்லது வாரச் சம்பளம் அல்லது மாத வருமானம் இன்னும் அதிகரித்திட பல்வேறு வழிமுறைகள் ஆன்மீகத்தில் இருக்கின்றன;தகுந்த உண்மையான குரு கிடைத்தாலும் அவரது உபதேசத்தை பின்பற்றி முன்னுக்கு வரலாம்;

அல்லது

பின்வரும் முறைப்படி தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஜபம் செய்து வருவதாலும் வருமானத்தை அதிகப்படுத்திட முடியும்;

நீங்கள் மூன்று விதமான கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்றியே ஆக வேண்டும்;

1.எக்காரணம் கொண்டும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்;மது,போதைப் பொருட்களை உபயோகம் செய்யக் கூடாது;

2.தினமும் அதிகாலை 4 முதல் 6 மணிக்குள் இந்த ஜபத்தை பின்பற்றி வர வேண்டும்;

3.உங்கள் வீட்டினருக்கு மட்டும் இந்த ஜப முயற்சி பற்றி தெரிவிக்கலாம்;வேறு எவருக்கும் எக்காரணம் கொண்டும் தெரிவிக்காமல் இருந்தால் மட்டுமே இந்த ஜபமுயற்சி வெற்றியைத் தரும்!

வேண்டிய பொருட்கள்:
ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படம்
நாட்டுப் பசு நெய் மாதம் ஒரு கிலோ
தாமரைத் தண்டுத் திரி 30
மஞ்சள் அல்லது வெண்மை நிற விரிப்பு =புதியது
சந்தன பத்தி 30
இவைகள் ஒரு மாதத்திற்கு வரும்;இப்படி 36 மாதங்கள் வரை விடாப்பிடியாக தினமும் அதிகாலையில் பின்வரும் மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;

வடக்கு நோக்கியவாறு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வைக்க வேண்டும்;கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;விரிப்பின் மீது அமர வேண்டும்;பசு நெய்யில் தீபம் வடகிழக்குத் திசையில் ஏற்றிவிட்டு,சந்தன வாசம் தரும் பத்தியை பொருத்த வேண்டும்;

ஓம் சொர்ணாகர்ஷண பைரவாய

தனதான்ய சம்பூர்ண சத்யப்ரதாபாயா

தாரித்ரிய விமோசனாயா

ஓம் ஆம் மவ்வும் சிவய நம

ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம்,36 மாதங்கள் விடாமல் ப்ரம்ம முகூர்த்த நேரத்தில் ஜபித்து வருவதால்,உங்கள் வருமானம் படிப்படியாக அதிகரிக்கும்;பொருளாதாரத்தில் தன்னிறைவை எட்டிவிடுவீர்கள்:

துக்க வீடுகளுகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலையில் 5 நாட்கள் மட்டும் ஜப முயற்சிக்கு விடுமுறை விட வேண்டும்;

பின் குறிப்பு:ஒரு நாளுக்கு ஒரு மணி நேரத்தை விடவும் குறைவான நேரம் ஜபித்தால், 36 மாதங்களில் பலன் கிடைக்காது;மிகவும் தாமதம் ஆகும்;

அசைவம்,மதுவைக் கைவிடாவிட்டால்,இந்த ஜபமுயற்சி வெற்றியைத் தரும் என்று எண்ணாதீர்கள்;

ஒரு மாதம் வரை குறைவற்ற வருமானம் தரும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு!!!

ஓம் ஸ்ரீ வாரதாரக சித்தர் குரு நம ஸ்வாஹா

(இவர் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு காலத்தை 7 நாட்கள்,27 நட்சத்திரங்கள்,9 கிரகங்கள் என்று வரையறுத்த பைரவ சித்தர் பிரான் ஆவார்)

விகாரி வருடம்,     மார்கழி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி :-

 19.12,2019 வியாழக்கிழமை

ராகு காலத்தில் மஹா கால பைரவப்பெருமானை ஜபிக்கலாம்;

இயலாதவர்கள் அல்லது விரைவான பலன் பெற விரும்புவோர் குளிகை காலத்தில் மஹாகால பைரவப் பெருமானைத் துதிக்கலாம்;

வியாழக்கிழமை இராகு காலம்:மதியம் 1.30 முதல் 3 வரை; 

வியாழக்கிழமை குளிகை காலம்:காலை 9 முதல் 10.30 வரை;

இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் இராது;

(விருச்சிகம்,தனுசு,மகரம்,ரிஷபம் ,மிதுனம், ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;மதுவையும்,போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்;முட்டையும் புரோட்டாவும் அசைவமே!)

தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:

1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்

2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)

3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)

6.சென்னை பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்(தாம்பரம் டூ வேளச்சேரி சாலை)

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)

8. சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை

11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)

14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6

15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455

16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது.இதுதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் உதயமான இடம்!!!)இங்கே இருக்கும்   பொற்றளி  பைரவர் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்!

18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்

19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்

20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)

21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.

27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.

29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது
.
30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

33.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

34.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)

35.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.
36.அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில்,காந்திபுரம்,கோவை;

37.அருள்மிகு வாலைகுருசாமி ஜீவசமாதி கோவில்,கொம்மடிக்கோட்டை,திசையன்விளை;தூத்துக்குடி மாவட்டம்.

38. அருள்மிகு பவானேஸ்வரர் திருக்கோவில்,குடியாத்தம்,வேலூர் மாவட்டம்;

39.அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்,மதுரை

40.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்,ஹார்விப்பட்டி,மதுரை

41.அருள்மிகு பஞ்சமுக ப்ரத்யங்கராதேவி கோவில் வளாகம்,மானாமதுரை

42.அருள்மிகு  நேத்ரதாயினி உடனுறை மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில்,பூந்தமல்லியில் இருந்து 15 கி மீ,தொலைவு,சென்னை.

43.அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோவில் வளாகம்,படேல் தெரு,நேரு நகர்,குரோம்பேட்டை,சென்னை.

44.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி,
அருள்மிகு கொழுக்கட்டை சுவாமிகள் ஆஸ்ரமம்,
ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி பின்புறம்,
சதுரகிரி மலை அடிவாரம்,
மஹாராஜபுரம்,ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா,
விருதுநகர் மாவட்டம்.
வழி:வத்ராப் டூ அழகாபுரி 
செல் எண்:6383652969

45.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி,ஸ்ரீ ஆஞ்சனேயர் திருக்கோவில்,ரயில் நிலையம் அருகில்,அரக்கோணம்.

46.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி, பைரவ சாய் பீடம்,எண்:77 மேலக் காரைக்காடு,திருநாராயணபுரம் போஸ்ட்,தொட்டியம் தாலுகா,திருச்சி மாவட்டம்;செல் எண்கள்:9976919106, 6380762294

இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;

ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்

அல்லது

ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ

அல்லது

ஓம்,ஸ்ரீம்,ஹ்ரீம்,க்லீம்,ஐம்,க்ராம்,க்லீம்,க்லூம்,ஹ்ராம்

ஹ்ரீம்,ஹ்ரூம்,குரு குரு,ஆபதுத்தோரணாய,அஜாமிள

பந்தனாய,ஸ்வர்ணாகர்ஷண பைரவாய,மம தாரித்ரிய

த்வேஷிணேஸானந்தாய ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ

அல்லது

அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகத்தை வீட்டிலேயே தினமும் 33 முறை ஜபித்து வரலாம்.

அடுத்த தேய்பிறை அஷ்டமி: விகாரி வருடம், தை மாதத்தின் தேய்பிறை அஷ்டமி  17.1.2020 வெள்ளிக்கிழமை காலை 10.51 முதல் 18.1.2020 சனிக்கிழமை காலை 8.42 வரை;

நாம் ஒவ்வொருவரும் பண நெருக்கடியோடு தினசரி வாழ்ந்து வருவதற்கான 200 ஆண்டு அரசியல் காரணம்!!!

வியாபாரம் செய்ய வந்த கிறிஸ்தவ ஆங்கிலேயன் மெல்ல மெல்ல நம்மை அடிமையாக்கி,200 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்தான் என்ற பெயரில் கொள்ளையடித்தான் நம் எல்லோருக்கும் தெரியும்;இந்தியாவின் இயற்கை செல்வங்களையும் நமது மக்களின் உழைப்பையும் கிறிஸ்தவ இங்கிலாந்து அரசாங்கம் சுரண்டிக் கொழுத்தது என்பதும் தெரிந்த கதை;
                                 
விலைமதிப்பு இல்லாத இந்திய கடவுள்களின் சிலைகள்,கலைச் சிற்பங்கள்,அற்புதமான ஓவியங்கள்,புராதனச் சின்னங்கள்,கோஹினூர் வைரம் முதலான அபூர்வ கற்கள்,அணிகலன்கள்,திப்புச் சுல்தானின் வாள் உள்ளிட்ட பெருமைக்குரிய வரலாற்று அடையாளங்கள் கிறிஸ்தவ ஆங்கிலேய அரசாங்கத்தால் பட்டப்பகலில் கிறிஸ்தவ இங்கிலாந்துக்குக் கடத்தப்பட்டு,மகாராணியின் அரண்மனையையும் கோடீஸ்வர கிறிஸ்தவ பிரபுக்களின் அருங்காட்சியகங்களையும் அலங்கரிக்கின்றன என்ற செய்தியும் நாம் அறியாதது அல்ல;

ஈஸ்ட் இண்டியா கம்பெனி என்ற பெயரில் நிறுவனம் மூலமாகவும்,அதன் பிறகு அரசியல் அதிகாரத்தை அபகரித்து ஆட்சி என்ற பெயரிலும்,அந்த இரு நூற்றாண்டுகளில் கிறிஸ்தவ இங்கிலாந்து இங்கிருந்து கொள்ளையடித்துச் சென்ற மொத்த தொகை எவ்வளவு தெரியுமா?

தெரிந்திருக்க வாய்ப்பில்லை;

முதன்முறையாக அப்படி ஒரு ஆராய்ச்சியில் இறங்கி ஆண்டுக்கணக்கில் தகவல்களைத் திரட்டி தொகுத்திருக்கும் ஒரே நபர் உத்சா பட்நாயக்.பொருளாதார அறிஞரான உத்சாவுக்கு வரலாறு மீதும் ஆர்வம் அதிகம்;அவருடைய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பை கொலம்பியா யுனிவர்சிட்டி வெளியிட்டிருக்கின்றது;

மொத்தம் 45 ட்ரில்லியன் யு எஸ் டாலர் மதிப்புக்கு நிகரான தொகையை இந்தியாவில் இருந்து சுரண்டி எடுத்திருக்கின்றது கிறிஸ்தவ இங்கிலாந்து அரசும்,அதன் முன்னோடி நிறுவனமான ஈஸ்ட் இண்டியா கம்பெனியும் என்று கணக்கு சொல்கின்றார் உத்சா.

ஒரு ட்ரில்லியன் என்பது பிரிட்டிஷ் அளவீடுகளின் படி 100 கோடி.இந்திய ரூபாய்க்கு மாற்றினால் 35 கோடியே கோடி வரும்;அதாவது 35 க்குப் பின்னால் 14 சைபர்கள் போடவேண்டும்;ஒப்பீடு வழியில் பார்த்தால்,பிரிட்டனின் நடப்பு ஆண்டு ஜிடிபி எனப்படும் ஒட்டு மொத்த உற்பத்தியே 3 ட்ரில்லியன் டாலர்களுக்கும் குறைவுதான் என்றால் சுரண்டலின் மதிப்பைப் பாருங்கள்;

சரி,என்றைக்கோ நடந்த கதை;அதற்கு என்ன இப்போது என்று சலிப்பு தட்டினால்,இன்றைய கால கட்டத்தில் இந்தியாவில் வாழ்ந்துவரும்  நாம் ஒவ்வொருவரும் அடிக்கடி பண நெருக்கடியில் சிக்கி தவிப்பதற்கு இந்த சுரண்டல்கள் தான் காரணம் என்பதை உணரவில்லை என்று தான் அர்த்தம்!!!

கூடவே,கடந்த 300 ஆண்டுகளில் கிறிஸ்தவ இங்கிலாந்து நமது ஆன்மீக தேசமான பாரத நாட்டிற்கு செய்த துரோகங்களின் வரலாற்றை அறிந்தால்,இந்த நாட்டில் ஒரே ஒரு கிறிஸ்தவன் கூட இருக்கக் கூடாது என்ற உத்வேகம் உங்களுக்குள் உண்டாகும்;

மேற்படித் தொகையில் ஒரு சிறிய பங்கை இந்தியாவில் அல்லது இந்தியாவுக்காக செலவு செய்திருந்தால் போதும்.இன்று உலகின் நம்பர் 1 நாடாக செல்வத்திலும்,தொழில்நுட்பத்திலும் கொழித்திருக்கும் இந்தியா!

உலகிலேயே மிகவும் பணக்கார நாடாக இருந்திருப்போம் என்பதைக்கூட ஒரு ஏக்கப் பெருமூச்சோடு ஒதுக்கி வைப்போம்.இன்றைக்கு உலகின் மிகப் பெரிய வல்லரசுகளாக செல்வத்திலும்,ஆயுத பலத்திலும் சிறந்து விளங்கும் நாடுகள் அனைத்தும் அந்த வளர்ச்சிக்காக,முன்னேற்றத்திற்காக நமது நாட்டுக்கு கடன்பட்டிருக்கின்றன என்று சொன்னால் நம்புவீர்களா?

அமெரிக்காவும்,ஐரோப்பாவும் ஏன் ரஷ்யாவும் கூட இந்தியர்களை சுரண்டியதால் இங்கிலாந்துக்கு கிடைத்த அபரிதமான செல்வத்தின் அடிப்படையில்தான் தங்கள் வளர்ச்சியை கட்டமைக்க முடிந்தது என்பது இதுவரை எங்கும் எவராலும் சொல்லப்படாத வரலாற்று உண்மை;

எப்படி என்பதை உத்சா விவரிக்கிறார் கேளுங்கள்:

இந்தியாவில் இயற்கை வளங்கள் அதிகமாக இருந்தன;விவசாயத்தில் மட்டும் இன்றி கைவினைப் பொருட்கள் தயாரிப்பிலும்,தொழில் உற்பத்தியிலும்,வியாபாரத்திலும் இந்தியர்கள் திறமைசாலிகளாக இருந்தார்கள்.அதனால் தான் இந்தியாவுடன் வர்த்தக உறவு ஏற்படுத்திக் கொள்ள பல நாடுகள் விரும்பின.கிறிஸ்தவ இங்கிலாந்து அதில் முதன்மை இடத்தில் இருந்தது.ஈஸ்ட் இண்டியா கம்பெனியைத் தொடங்கியது கிறிஸ்தவ ஆங்கிலேயர்கள்!

விவசாயிகளிடம் சுரண்டல்

நியாயமான வர்த்தகம் மூலமாகவே நல்ல லாபம் வந்தாலும்,நமது நாட்டின் வளங்களை நேரில் பார்த்த பிறகு அவர்களின் ஆசை பேராசையாக மாறியது.வங்காளத்தில் நவாபுடன் சேர்ந்து வர்த்தகம் செய்தது ஈஸ்ட் இண்டியா கம்பெனி.மக்களிடம் வரி வசூல் செய்து,அதை கம்பெனிக்கு கொடுத்து வர்த்தகம் செய்து வந்தார் நவாப்.ஒரு கட்டத்தில் வரி வசூலிக்கும் பொறுப்பை நவாபிடம் இருந்து தனக்கு மாற்றிக் கொண்டது கம்பெனி;(சைரா நரசிம்ம ரெட்டி படம் தெரிவிப்பது இதைத்தான்!)
அது செய்த முதல் வேலை,வரியை 3 மடங்காக உயர்த்தியதுதான் !நவாப் வசூலித்த வரியே அதிகம்.அதை இப்படி உயர்த்தியதும் மக்கள் ஒடிந்து போனார்கள்;அப்போது வரி செலுத்தியவர்கள் விவசாயிகள் மட்டும் தான்;அப்போதெல்லாம் தொழில் செய்பவர்களுக்கும்,வர்த்தர்களுக்கும் வருமான வரி கிடையாது!!!

விவசாயிகள் பெரும் கஷ்டத்துக்கு மத்தியில் வரியை செலுத்தினார்கள்;அப்படி வசூலான வரியில் இருந்து ஒரு தொகையை கொடுத்து,விவசாயிகளின் அனைத்து உற்பத்தி பொருட்களையும் கம்பெனியே வாங்கியது.அதாவது,மொத்த வேளாண் உற்பத்தியையும் கம்பெனி இலவசமாகவே எடுத்துக் கொண்டது என்பதே இதன் பொருள்.

வரி வசூலையும் பொருள் கொள்முதலையும் கம்பெனி ஆட்களே செய்திருந்தால் மக்களுக்கு இந்த பகல் கொள்ளை புரிந்திருக்கும்.ஆனால்,கம்பெனி வரி வசூலுக்கு ஒரு கூட்டத்தையும்,கொள்முதலுக்கு இன்னொரு கூட்டத்தையும் பயன்படுத்தியது.இப்படி வரிகளை வர்த்தகத்தோடு இணைத்த முதல் சூத்திரதாரிகள் கிறிஸ்தவ ஆங்கிலேயர்கள்!!!

நாட்டு மக்களில் அப்போது வசதியுடன் வாழ்ந்த ஒரே பிரிவினர் அந்த வசூல்,கொள்முதல் தரகர்கள் தான்;இன்று இந்தியாவில் மிகப் பெரிய தொழில் குழுமங்களாக காட்சியளிக்கும் பெரும்பாலான நிறுவனங்களில் அஸ்திவாரம் அந்த தரகு வேலையில் அமைக்கப்பட்டது தான்.

பஞ்சத்தால் 3,00,00,000 இந்துக்கள் சாவு

அநியாய வரிகளை செலுத்திவிட்டு,பாடுபட்டு விளைவித்த தானியங்களையும் இதர பொருட்களையும் சொன்ன வியைக்கு கொடுத்த பிறகு இந்து விவசாயிகள் சாப்பிட என்ன மிச்சம்     இருக்கும்?

அந்தக் கொடுமையின் விளைவாக வங்காளத்தில் பஞ்சம் ஏற்பட்டது.மக்கள் பட்டினி கிடந்து கொத்துக் கொத்தாக மடிந்தார்கள்.1770களில் ஏற்பட்ட அதெ பஞ்சத்தால் வங்க மக்கள்த் தொகை 3கோடியில் 3 இல் 1 பங்காக 1 கோடி பேர்கள் இறந்ததாக கிறிஸ்தவ ஆங்கிலேயர்களே புள்ளிவிபரம் பதிவு செய்திருக்கிறார்கள்.

வரி வசூல் செய்வதை தவிர வேறு எந்த வேலையும் கம்பெனியின் நிர்வாகிகளுக்கு இருந்தது இல்லை;அதனால்   தான் அவர் பதவியின் பெயரையே கலெக்டர் என்று வைத்தது கம்பெனி.அதன் நிர்வாகத்தை பிரிட்டிஷ் கிறிஸ்தவ ஆட்சி கையகப்படுத்தியப் பிறகும் கலெக்டர் பதவிக்கான பொறுப்பில் மாற்றம் இல்லை.

வரிகள் மிக மிக அதிகமாக இருந்த காரணத்தால்,வளமான வாழ்க்கை என்பது மக்களை விட்டு விலகி விலகிச் சென்றது.இந்துக்களின்    உற்பத்தி,தயாரிப்பு,விளைச்சல் என மொத்தத்தையும் கிட்டத்தட்ட இலவசமாக கொள்முதல் செய்த கிறிஸ்தவ பிரிட்டிஷ் அரசு அவற்றை நல்ல விலைக்கு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.அன்னிய செலாவணியில் ஒரே ஒரு டாலர் அல்லது பவுண்ட் இந்தியாவுக்கு வரவில்லை;

அப்படி கொஞ்சமாவது வந்து அது இந்து மக்களுக்காக செலவிடப்பட்டு இருந்தால், நமது மக்களின் உடல் நலமும் சமூக நலமும் மேம்பட்டு இருக்கும்.1900 ஆண்டில் தொடங்கி ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கான புள்ளிவிபரங்களைப் பார்த்தால்,இந்துக்களின் தனி நபர் வருமானம் ஒரு அணா கூட அதிகரிக்கவில்லை என்பது தெரியும்;

இத்தனைக்கும் அன்றைய காலகட்டத்தில் மிக அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலமாக,மிக அதிகமான அன்னியச் செலாவணியை சம்பாதித்த உலகின் இரண்டாவது நாடாக இருந்தது நமது பாரதம்!!!

அந்தத் தொகை அரசாங்க பட்ஜெட்டில் மட்டும் காட்டப்பட்டதே தவிர,அது பாரதத்திற்குள் வரவே இல்லை.மொத்த பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்கை “வெளிநாடுகளில் செலவு செய்ய” என்ற தலைப்பின் கீழ் ஒதுக்கிவிடுவார் நிதி மந்திரி. அவரது இருப்பிடமோ லண்டன்!

பாரதத்தில் இருந்து என்னென்ன பொருட்களை எல்லாம் நீங்கள் இறக்குமதி செய்யவிரும்புகிறீர்களோ,அதற்கன தொகையை இங்கே செலுத்திவிடுங்கள் என்பார். அவர்களும் பேங்க் ஆப்  இங்கிலாந்தில் பிரிட்டிஷ் பவுண்டாகவோ தங்கமாகவோ செலுத்துவார்கள்.அந்த தொகைக்குரிய பில்களை நிதி மந்திரி இந்திய ருபாயில் தயார் செய்வார்.

“வெளிநாடுகளில் செலவு செய்ய” என்ற தலைப்பில் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து அந்த தொகை பட்டுவாடா செய்யப்படும்.இப்படித்தான் இந்து விவசாயிகள்,உற்பத்தியாளர்கள் சம்பாதித்த சர்வதேச செலாவணி மொத்தமும் கிறிஸ்தவ இங்கிலாந்து அரசின் ஆதிக்கத்தில் சேர்ந்தது.
அதில் கொஞ்சம் தொகையை பாரதத்திற்கு அனுப்பி இருந்தால்,தொழில் புரட்சியின் விளைவாக உருவான நவீன தொழில் நுட்பங்களையும் பாரதம் இறக்குமதி செய்திருக்க முடியும்;

அது 1800 களின் கடைசிப் பகுதி.மிகவும் பின் தங்கிய நாடாக கருதப்பட்ட ஜப்பான் நவீன தொழில் நுட்ப நாடாக மாறுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் அப்போதுதான் தொடங்கின என்பதை கவனிக்க வேண்டும்.ஜப்பானையும் தாண்டி பாரதம் வெகுதூரம் முன்னேறி இருக்கக் கூடிய சந்தர்ப்பம் இவ்வாறாக பறிபோனது.

குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்த கதையாக,பாரதத்தைச் சுரண்டிக் கொண்டும்,அதன் முன்னேற்றத்தைத் தடுத்துக் கொண்டும் இருந்த கிறிஸ்தவ இங்கிலாந்து அரசு அதன் ஏனைய தோல்விகளுக்கும் பாரதத்தை (இந்தியாவை) பகடைக்காய் ஆக்கியது.இது ஒரு சுவாரசியமான கொடுமை.

22 ஆண்டுகளாக வீழ்ச்சி

எப்படி என்றால்,கிறிஸ்தவ இங்கிலாந்து ஒரு சிறிய நாடு.பாரதத்தை சகட்டுமேனிக்கு சுரண்டி கொழுத்ததால்,அந்த பலன் முழுவதையும் கிரகித்துக் கொள்ளும் சக்தி கூட அதற்குக் கிடையாது.அப்படியானால்,உபரிச் செல்வத்தை என்ன செய்வது?

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மானாவாரியாக முதலீடு செய்தது கிறிஸ்தவ இங்கிலாந்து.ரயில் பாதைகள்,நெடுஞ்சாலைகள்,விமான நிலையங்கள் அமைப்பது,பிரம்மாண்ட தொழிற்சாலைகள் நிர்மாணிப்பது என்று எல்லாவற்றிலும் இறங்கி ஆடியது.

அதே சமயம்,அந்த நாடுகளில் இருந்து எதெல்லாம் கிடைக்குமோ அனைத்தையும் இறக்குமதி செய்தது.
தொழில்புரட்சியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்  என்ற வெறி புரிந்து கொள்ளக் கூடியது தான்.ஆனால்,அதன் விளைவாக இரட்டைப் பற்றாக்குறைகளை அது எதிர்கொண்டது.

ஏற்றுமதியை விட பல மடங்கு அதிகரித்த இறக்குமதியால் விளைந்த கரண்ட் அக்கவுண்ட் டெபிசிட்.வெளிநாடுகளில் முதலீடுகள் எகிறியதால் உண்டான கேப்பிட்டல் அக்கவுண்ட் டெபிசிட்.

இந்த மெகா பற்றாக்குறையை சமாளிக்க இந்து இந்தியாவின் தங்கம் மற்றும் அன்னியச் செலாவணியில் கைவைத்தது.இந்து இந்தியாவைப் போல,வேறு பல அடிமை நாடுகள் இருந்தாலும்,அவை எதுவும் நம்மைப் போல கிறிஸ்தவ  இங்கிலாந்துக்கு அள்ளிக் கொடுக்கும் சக்தி கொண்டவை இல்லை. கிறிஸ்தவ இங்கிலாந்தின் மகுடத்தில் இடம் பெற்ற மாணிக்கக் கல் என்று அவர்களே சொன்னதன் அர்த்தம் அதுதான்!

பற்றாக்குறை நெருக்கடி தவிர போர்களாலும் காலனிகளை தக்கவைத்துக் கொள்ள நடத்தும் சண்டைகளாலும் ஏற்பட்ட இழப்புகளை சரிகட்டவும் இந்தியர்களின் மீது வரிகளை விதித்துக் கொண்டே இருந்தது கிறிஸ்தவ இங்கிலாந்து அரசு.ஏதாவது வரி வசூலில் சுணக்கம் நிகழ்ந்தால்,அது நிலுவையாக குறிக்கப்பட்டு அதற்கு வட்டியும் விதித்து நம்மிடம் வசூல் செய்தனர்.

இப்படி நினைத்தும் பார்க்க முடியாத வழிகளில் இந்துக்களை கசக்கிப் பிழிந்த காரணத்தால்,நமது மக்கள் சாப்பாட்டுக்கு வழியில்லாத பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்;

கிறிஸ்தவ ஆங்கிலேய அரசுக்கு விசுவாசமாக இருந்து பலன்களை அனுபவித்தவர்களைத் தவிர்த்து சாமானிய இந்து மக்கள் நிலைமை சொல்லி மாளாது.

இதைப் பாருங்கள்:

1900 ஆம் ஆண்டில் பாரதத்தில் தனி நபரின் வருடாந்திர சராசரி தானிய நுகர்வு 200 கிலோவாக இருந்தது.30 ஆண்டுகளில் அது 157 கிலோவாக சரிந்தது.சுதந்திரம் அடைவதற்கு முந்தைய ஆண்டில் 137 கிலோவாக வீழ்ந்தது.உலகில் பஞ்சம்,பசி,பட்டினிக்கு ரொம்பவும் பழக்கப்பட்ட எந்த ஒரு ஏழை நாடும் கூட இந்த அளவுக்கு மோசமான தனி நபர் தானிய நுகர்வு நிலைக்கு வந்தது இல்லை என்றால்,கிறிஸ்தவ ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவு  குறித்து உணர முடியும்;
பட்டினியாலும்,நோய்களாலும் மக்கள் கூட்டம் கூட்டமாக செத்து விழுந்தார்கள்.1911 இல் இந்தியர்களின் சராசரி ஆயுள் காலம் வெறும் 22 ஆண்டுகளாக வீழ்ச்சி அடைந்த உண்மையை கிறிஸ்தவ ஆங்கிலேய அதிகாரிகளின் பதிவேடுகளிலேயே நாம் பார்க்க முடியும்.

குறி வைப்பது ஏன்?

நம்மை அடிமைப்படுத்தி சுரண்டியது கிறிஸ்தவ இங்கிலாந்து என்றாலும்,சுரண்டப்பட்ட நமது செல்வத்தால் பயன் அடைந்த நாடு அது மட்டுமல்ல;நம்மிடம் எடுத்த செல்வத்தைத் தான் அமெரிக்காவிலும்,ஐரோப்பாவிலும்,ரஷ்யாவிலும் கூட தாராளமாக முதலீடு செய்தது கிறிஸ்தவ இங்கிலாந்து.

அந்த நாடுகள் அனைத்தின் பிரமிக்க வைக்கும் வளர்ச்சி எல்லாமே நமது பாரத நாட்டில் இருந்து கவர்ந்து சென்ற செல்வத்தால் மட்டுமே சாத்தியப்பட்டது.நமது செல்வம் இல்லாமல் இத்தகைய அடிப்படைக் கட்டமைப்பை கனவிலும் அவை கண்டிருக்க முடியாது என்பது உறுதி.

ஆண்டுகள் பல கடந்துவிட்டாலும்,இன்றைக்கும் மேலைநாடுகளின் போக்கு மாறவில்லை.முன்னேறாத நாடுகளை காலனிகளாக  மாற்றி சுரண்டிய அதே வேலையை இன்று அவை நம்மை அடிமைப்படுத்தாமலேயே செய்யத் துடிக்கின்றன.அந்த நாடுகள் எல்லாம் பூமியின் வடபகுதியில்  அமைந்திருக்கின்றன.அங்கு குளிர்காலம் கடுமையானது.விவசாயம் செய்ய முடியாது.ஆனால்,நமது பாரத நாடு வெப்ப பூமி. ட்ராப்பிக்கல் ரீஜன் என்று சொல்லப்படும் பாரதம் (இந்தியா) போன்ற நாடுகளில் வருடம் முழுவதும் விவசாயம் செய்ய முடியும்.

அதனால் பணக்கார நாடுகள் குளிர்காலத்தில் தங்களுக்கு வாய்க்காத பூக்களையும்,காய்களையும்,பழங்களையும் நமது மண்ணில் விளைவித்து அள்ளிச் செல்ல விரும்புகிறார்கள்:
அதனால் தான் நமது விவசாய நிலங்களை குறி வைக்கிறார்கள்.நமது பாரம்பரிய வேளாண்மை மரபுகளையும் தொழில்நுட்பத்தையும் அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏற்றவகையில் மாற்றி அமைக்க திட்டமிடுகிறார்கள்.என்னதான் வளர்ந்த நாடு என சொல்லிக் கொண்டாலும்,நம்மைப் போன்ற வளரும் நாடுகளின் தயவு இல்லாமல் அவர்கள் வாழவே முடியாது.

ஆசைகள் அடங்கவில்லை

இதை மனதில் கொண்டு ட்ராப்பிக்கல் நாடுகள் கைகோர்த்து மேலை நாடுகளிடம் பேரம் பேச வேண்டும்;ஏனென்றால்,தங்களின் மிக முன்னேறிய வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாக்க அவர்களுக்கு நமது பங்களிப்பு அத்தியாவசியமாகி விட்டது.

இன்றும் ஒரு மேலை நாட்டில் எந்த ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கும் போய்ப் பாருங்கள்;அங்கே விற்கப்படும் 12,000 பொருட்களில் 70%,அதாவது 8,000 பொருட்களுக்கு மேல் பாரதம் போன்ற வெப்ப மண்டல நாடுகளின் தயாரிப்பாக இருக்கும்.

பாரதமும் சீனாவும் இப்போது ஆப்ரிக்காவில் வர்த்தகத்தை விரிவுபடுத்த முயற்சிகள் எடுக்கின்றன.இதை நவீன காலனியாதிக்கம் அல்லது புதிய ஏகாதிபத்தியம் என்று சிலர் வர்ணிக்கினர்.இது கிறிஸ்தவ மேலைநாடுகளின் தந்திரம்!!!

அவர்கள் செய்த பழைய பாவங்களில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப அப்படி பிரச்சாரம் செய்கின்றார்கள்.ஏனென்றால்,சீனாவோ பாரதமோ ஆப்ரிக்காவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளோடுதான் ஒப்பந்தம் போடுகிறார்கள்.தனிநபர்கள் அல்லது குழுக்களோடு அல்ல.

கிறிஸ்தவ இங்கிலாந்தும் ஏனைய மேலைநாடுகளும் பிற நாடுகளை கைப்பற்றி அரசியல் அதிகாரத்தை சுவிகரித்து அடிமைப்படுத்திய மக்களை வரிகளால் சுரண்டி,அவர்களின் வளங்களை அபகரித்து,பசியாலும் பட்டினியாலும் சாகடித்தார்கள்.பாரதமோ சீனாவோ அந்த வழியில் பயணிக்கப்போவதில்லை.

முகலாயர்கள் பாரதத்தை(இந்தியாவை) சுரண்டவில்லையா? அவர்களும் அன்னியர் தானே? என்ற வாதமும் விபரம் தெரியாத பேச்சு.வெளியே இருந்து வந்தாலும் முகலாய மன்னர்கள் தங்களுடைய பூர்வீகத் தொடர்புகளைப் பாதுகாக்கவில்லை.வந்த இடத்தையே சொந்த இடமாக பாவித்தனர்.மக்களிடையே வரி வசூலித்தாலும் அதை வெளியே கொண்டு செல்லாமல் இங்கேயே செலவிட்டனர்.எனவே,கிறிஸ்தவ ஆங்கிலேயர்களோடு முகலயர்களை ஒப்பிடுவது தவறு.

மேற்கத்திய நாடுகள் எல்லா வகை சுரண்டல்களையும் செய்து முடித்த பிறகும் அவர்களின் ஆசைகள் அடங்கவில்லை.சொந்த மக்களின் நலன்களை பாதுகாப்பது என்ற பெயரில்  பிற நாட்டுப் பொருட்களின் வருகையைத் தடுக்கப் பார்க்கிறார்கள்.பாரதத்தை(இந்தியாவை) காலனியாக வைத்திருந்த காலத்திலேயே கிறிஸ்தவ இங்கிலாந்து கையாண்ட உத்திதான் இது.

இந்த வரலாறு கூட  இங்கிலாந்து மாணவர்களுக்கு தெரியாமல் மறைக்கப்படுகிறது.இக்கனாமிக் ஹிஸ்டரி ஆஃப் இண்டியா என்கிற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக புத்தகத்தில் 146 ஆண்டுகளாக இந்திய (பாரத) துணிகளுக்கு எதிராக கிறிஸ்தவ இங்கிலாந்து அரசு அமலில் வைத்திருந்த தடை குறித்து ஒரு வார்த்தை குறிப்பிடப்படவில்லை.

பாரதத்தின் (இந்தியாவின்) ஒட்டு மொத்த ஏற்றுமதி வருமானத்தை 180 ஆண்டுகளாக கிறிஸ்தவ இங்கிலாந்து அப்படியே ஸ்வாஹா செய்தது பற்றிய தகவலும்   அந்த புத்தகத்தில் இல்லை.

அமெரிக்கா,இங்கிலாந்து,ஐரோப்பா போன்றவை எல்லாம் அங்குள்ள மக்களின் புதுமையான சிந்தனையாலும் தொழில் முயற்சிகளாலும் தான் இவ்வளவு தூரம் முன்னேறி இருக்கின்றன என்று நம் நாட்டில் பலரும் நினைக்கிறார்கள்.அது முற்றிலும் தவறான கருத்து.200 ஆண்டுகளாக பாரதத்தை(இந்தியாவை)ச் சுரண்டியதன் மூலமே அந்த  நாடுகள் எல்லாம் இன்று வளமாக இருக்கின்றன என்பது தான் வரலாற்று உண்மை.

துரதிர்ஷ்டம் என்னவென்றால்  இந்த உண்மையான   வரலாறு பாரத (இந்திய) மாணவர்களுக்குக்கும் சொல்லப்படவில்லை.கிறிஸ்தவ  இங்கிலாந்து  மாணவர்களுக்கும் தெரிவிக்கப்படவில்லை.

சுதந்திர வர்த்தகம்,ப்ரீ ட்ரேட் என்ற பதமே மேலை நாடுகள் உருவாக்கிய ஏமாற்று வார்த்தை தான்.தங்கள் நலன்களைப் பாதுகாக்க மற்ற நாடுகளுக்கு அவை எடுக்கும் பாடத்தின் தலைப்பு அது.

உண்மையில் அது நமக்குத் தேவையே இல்லை.நமது பொருட்களை அவர்களுக்குத் தான் விற்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.

நமது மக்களே அதிகம் இருப்பதால்,தேவையும் அதிகமாக இருக்கிறது.இது தவிர நம்மைப் போன்ற நாடுகளுடன் கைகோர்த்து கூட்டுறவு முயற்சிகள் எடுக்கலாம்.எனவே,மேலை நாடுகள் தமது மக்களின் நலனைக் காப்பது என்ற பெயரால் விதிக்கும் தடைகளை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை.நமது மக்களின் வேலை வாய்ப்புக்கு தேவையான முயற்சிகளை யாருடைய வாழ்வாதாரத்தையும் பாதிக்காத வகையில் மேற்கொண்டால் போதுமானது.

கொடிய நிகழ்வு

இந்தியர்களும் வேறு பல வளரும் நாடுகளின் மக்களும் சிந்திய வேர்வையிலும் ரத்தத்திலும் பூத்தது தான் நவீன முதலாளித்துவ  உலகம்!!!

கிறிஸ்தவ ஆங்கிலேயர்களின் காலடித்தடம் பதிந்த வட அமெரிக்காவில் ஆரம்பித்து ஆஸ்திரேலியா வரையிலும் பரந்து கிடக்கும் பணக்கார நாடுகள் தமது வருடாந்திர வருமானத்தில் ஒரு பகுதியை வளரும் நாடுகளுக்கு,குறிப்பாக ஏழை நாடுகளுக்கு,தொடர்ந்து வழங்க கடமைப்பட்டிருக்கின்றன.

மற்ற நாடுகளை விட முக்கியமாக கிறிஸ்தவ பிரிட்டனுக்கு இதில் பெரும் பங்கு உண்டு.வங்காளப் பஞ்சத்தில் மடிந்து போன 30,00,000  இந்து மக்களுக்கும் அது திருப்பி செலுத்த வேண்டிய கடமை இருக்கிறது.ஏனென்றால்,அந்த பஞ்சம் இயற்கையான பேரழிவு அல்ல;கிறிஸ்தவ இங்கிலாந்து அரசால் உருவாக்கப்பட்ட கொடிய நிகழ்வு.

நன்றி:தினமலர்,பக்கம் 5,வெளியீடு 4.12.2018;மதுரைப் பதிப்பு.