Showing posts with label cosmicdance. Show all posts
Showing posts with label cosmicdance. Show all posts

Monday, October 19, 2009

cosmicdance

பிரபஞ்ச செயல்பாடும்,நடராஜ சிவனும்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவபெருமான் ஆடும் நடனத்துக்கும், இந்த மொத்த பிரபஞ்ச இயக்கத்துக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்து ஒரு புத்தகம் வெளிவந்துள்ளது.இந்த புத்தகத்தை பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஒருவர் எழுதிவெளியிட்டுள்ளார்.

அவரின் பெயர் ஃபிரிட்ஜாஃப் காப்ரா.அவர் எழுதிய புத்தகத்தின் பெயர் “தாவோ ஆஃப் பிசிக்ஸ்”(Tao of Physics).

இந்த புத்தகத்தில் சிவபெருமானின் நடராஜர் தோற்றம் காஸ்மிக் நடனம் எனக் கூறுகின்றது.

இந்த புத்தகம் வெளிவந்த பின்னர்,சிதம்பரம் சிவாலயம் உலகப்புகழ் பெற்றுவிட்டது.