Showing posts with label ராமர் பிறந்த நாள். Show all posts
Showing posts with label ராமர் பிறந்த நாள். Show all posts

Friday, October 2, 2009

ஸ்ரீஇராமச்சந்திரமூர்த்தியின் பிறந்த தேதிபற்றிய நவீன் ஆய்வு முடிவு


இராமபிரான் பிறந்த தேதி பற்றி புதுத் தகவல்

இராமபிரான் கி.மு.5114 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதியன்றுதான் பிறந்தார்.வால்மீகி ராமாயணத்தில் சொன்ன தகவல்கள் அடிப்படையையும், கிரக நிலைகளையும் வைத்துப் பார்க்கும் போது அவரது பிறந்த தேதி ராம நவமியன்று பிறக்கவில்லை எனத் தெரிகிறது.

ராம நவமிக்கு சில மாதங்கள் முன்பாகத் தான் அவர் பிறந்த நாளைக்கொண்டாட வேண்டும் என்று புஷ்கர் பட்நாகர் என்ற ஜோதிட ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இவர் ஆர்.எஸ்.எஸ்.பத்திரிகையான ஆர்கனைசர் பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

ஆதாரம்:தினமலர்,பக்கம் 7.நாள்:-30.9.2009

இந்த தகவல் வலைப்பூ நமது ஆன்மீகக்கடலின் 300 வது வலைப்பூ ஆகும்.வாசகர்களின் உங்கள் பேராதரவுடன் இன்னும் ஆன்மீகக்கடல் உலகெல்லாம் பரவும்.