Showing posts with label மாந்தி. Show all posts
Showing posts with label மாந்தி. Show all posts

Thursday, January 27, 2011

ஜனன ஜாதகத்தில் மாந்தி




உங்களுடைய ஜனன ஜாதகத்தில் (ஆண்,பெண் அனைவருக்கும்) லக்னத்துக்கு 2,5,8,11 போன்ற இடங்களில் மாந்தி இருந்தால்,நீங்கள் இந்தப்பிறவியில் செய்யும் பாவ புண்ணியங்களின் பலன்களை அடுத்த பிறவியில் அனுபவிக்க வேண்டும்.



உங்களுடைய பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 1,4,7,10 ஆம் இடங்களில் மாந்தி இருப்பின்,இப்பிறவியில் நீங்கள் பல சந்தர்ப்பத்தில் தெரிந்தே பல தவறுகள் செய்வீர்கள்;அதே சமயம் அப்படி செய்யும் தவறுகளுக்கான தண்டனையை உடனுக்குடன் அல்லது ஏழரைச்சனி அல்லது அஷ்டமச்சனி சமயத்தில் அனுபவிக்க வேண்டும்.