Showing posts with label பேய் யாரை பிடிக்கும் ?. Show all posts
Showing posts with label பேய் யாரை பிடிக்கும் ?. Show all posts

Saturday, October 30, 2010

பேய் யாரை எல்லாம் பிடிக்கும்?ஆண்மிகக்கடலின் மறுபதிப்பு :அவசியம் கருதி !!!

பேய் யாரையெல்லாம் பிடிக்கும்?

தினமும் குளிக்காமல் இருக்கும் பெண்களையும்,

கைகளிலும்,விரல்களிலும் மருதாணி இடாதவர்களையும்,

வெட்டவெளியிலும், மொட்டை மாடியிலும் நிர்வாணமாக(உடல் மீது போர்வை போர்த்தியிருந்தாலும்) தூங்குபவர்களையும்,

உடலுறவுக்குப்பின்னர் வெட்டவெளிகளில் ஆடை உடுத்தாமலும்,குளிக்காமலும்(சுத்தப்படுத்தாமலும்) தூங்குபவர்களையும்,
அடிக்கடி தலையை விரித்துப்போட்டு இருப்பவர்களையும்

பேய் பிடிக்கும்.அல்லது யோகினி எனப்படும் சூட்சும தீய சக்தி பிடிக்கும்.

பெண்களின் விரல் நுனி, தொப்புள்,பிறப்புறுப்பு வழியாக பேய் மற்றும் யோகினி, பெண்களின் உடலுக்குள் புகும்.
எனவே தினமும் குளிக்க வேண்டும்.மஞ்சள் பூசியும்,மருதாணி அரைத்து கைவிரல்களில் பூசியும் வந்தால் நிம்மதியாக வாழமுடியும்.
மஞ்சளும் மருதாணியும் தீயசக்தியை அழிக்கும் சக்தி வாய்ந்தவை