Showing posts with label நன்மை செய்பவர்களாகவே இருங்கள். Show all posts
Showing posts with label நன்மை செய்பவர்களாகவே இருங்கள். Show all posts

Saturday, January 22, 2011

நன்மை செய்பவர்களாகவே இருங்கள்




வயலில் தூவப்படும் சில விதைகளே,பல ஆயிரம் மடங்காக பயிர்களைத் திருப்பித்தரும்.அதைப் போலவே,ஒருவர் செய்யும் நன்மையும்,தீமையும் பல மடங்காகப் பெருகி அவரிடமே வந்து சேரும்.



ஆகவே,எப்போதும் பிறருக்கு நன்மை செய்பவர்களாகவே இருங்கள்.சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக இல்லாவிட்டாலும் கூட,நன்மை செய்வதிலிருந்து விலகாதீர்கள்.இவ்வாறு செயல்படுபவர்களுக்கே விரைவில் இறைவன் அருள் கிடைக்கும்.

சொன்னவர்: திருமுருக கிருபானந்தவாரியார்.