Showing posts with label திருஅண்ணாமலை. Show all posts
Showing posts with label திருஅண்ணாமலை. Show all posts

Friday, February 3, 2012

GUBERAGIRIVALAM HAS BEEN CREATING CROREPATHIS....WITH EVIDENCES


GUBERAGIRIVALAM HAS BEEN CREATING CROREPATHIS....WITH EVIDENCES


செல்வ வளம் தரும் க்பேர கிரிவலம்

நீங்கள் ஒவ்வொருவரும் கோடீஸ்வரராக வேண்டுமா?
மிக சுலபம்.தாந்திரீகம் எனப்படும் ஆன்மீக வழிமுறைப்படி இந்த வழிபாட்டைச் செய்தால் போதும்.
பல நூற்றாண்டுகளாக மகான்கள்-சித்தர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் இது.
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று விண்ணுலகிலிருந்து குபேர பகவான் பூமிக்கு வருகிறார்.வந்து அண்ணாமலையில் உள்ள குபேரலிங்கத்திற்கு அன்றைய தினப்பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30-6.00)பூஜை செய்கிறார்.பூஜையை முடித்தபிறகு கிரிவலம் வருகிறார்.அந்த நாளில்-மாலை 4.00மணிக்கு நாமும் குபேரலிங்கம் கோவிலுக்கு வந்து 6.00 மணி வரை குபேரலிங்கத்தை வழிபட்டுவிட்டு,கிரிவலம் வந்தால் நமக்கும் குபேரசம்பத்து கிடைக்கும்.இது அனுபவ உண்மை.
.இந்தத் தகவலை ஜோதிடபூமி மாத இதழ்-டிசம்பர் 2006-இல் எனது மானசீக குரு திரு.பி.எஸ்.பி.அய்யா அவர்கள் ஜோதிடசூட்சுமங்கள்-என்ற கட்டுரையில் அறிவித்துள்ளார்.
2009ஆம் வருடம் குபேர கிரிவலம் 14.12.2009 திங்கள் கிழமை அன்று வருகிறது.எனது தமிழ் சகோதர-சகோதரிகளே அனைவரும் வருக!குபேரன் அருள் பெறுக! வளமுடன் வாழ்க!