Showing posts with label இலவச ஆருடம். Show all posts
Showing posts with label இலவச ஆருடம். Show all posts

Saturday, January 22, 2011

இலவச ஆருடம் பார்க்கலாம்






ஆருடம் கேட்பவரின் மனதில் உள்ள கேள்வியை தற்கால கோட்சார கிரக நிலையைக் கொண்டு கண்டறிந்து அதற்குரிய பலாபலன்களைக் கூறும் முறைக்கு ஆருடம் என்று பெயர்.

பிறப்பு விபரம் தெரியாதவர்கள்,ஜாதகம் கணிக்க முடியாதவர்கள்(பிறந்த தேதி,நேரம் தெரியாதவர்கள்) கையில் ஜாதகம் இல்லாதவர்களுக்கு தற்கால பலாபலன்களையும் தெரிந்துகொள்ள தினசரி காலை 9 மணி முதல் 10 மணிவரை(இந்திய நேரம்) இலவசமாக சொல்லப்படும்.செல் எண்:99653 05042