Showing posts with label இலங்கைத்தமிழர். Show all posts
Showing posts with label இலங்கைத்தமிழர். Show all posts

Saturday, August 15, 2009

ரணகளத்திலும் மதமாற்றம்

இலங்கைத் தமிழர்களை கிறிஸ்தவப்பாதிரிகள் மதம் மாற்றும் விதம்

அமெரிக்க அதிபர் ஒபாமாவால்தான் இலங்கை அரசை கண்டிக்க முடியும். ராஜபக்க்ஷே ஒபாமாவுக்கு மட்டும்தான் பயப்படுவார்.ஏனெனில் ராஜபக்ஷே இலங்கை குடிமகன் அல்ல; அமெரிக்க குடிமகன்.

நீங்கள் உங்களைக் காப்பாற்ற வேண்டுமானால் நீங்கள் கிறிஸ்தவராக மாற வேண்டும்। அப்போது உலகம் முழுவதும் உங்களுக்காகக் குரல் கொடுப்பார்கள் என்று இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்கள் வாழும் முகாம்களிலும், இலங்கையில் உள்ள முகாம்களிலும் மதமாற்றம் செய்துவருகிறார்கள்। ஆதாரம்:பசுத்தாய் பக்கம் ஆறு।ஜீன் 2009