Saturday, September 3, 2016

ஆன்மீக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங்கள்!


உலகின் பிரபல மூளை இயல் நிபுணரும் விஞ்ஞானியுமான ஆண்ட்ரூ நியூபெர்க் தனது அதிசய ஆராய்ச்சிகளின் மூலம் ஆன்மீகவாதிகளுக்கு ஒரு அற்புதமான செய்தியை அளித்துள்ளார். இறை நினைவு ஏற்படும்போதெல்லாம் மூளையில் அதிசயத்தக்க விதத்தில் மாறுதல்கள் ஏற்பட்டு பல நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது தான் அது!
ஆண்ட்ரூ நியூபெர்க் பல பிரமிக்க வைக்கும் புத்தகங்களைப் படைத்தவர். 150க்கும் மேற்பட்ட அரிய ஆய்வுக் கட்டுரைகளை அறிஞர்கள் வியக்கும்படி சமர்ப்பித்தவர். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ரேடியாலஜி பிரிவில் அசோசியேட் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் ஆன்மீகம் மற்றும் மன மையத்தின் இயக்குநராகவும் இருக்கிறார்.
ஆன்மீக அனுபவங்களால் பல்வேறு நிலைகளை அடையும் ஏராளமானோரை அவர் தனது ஆய்வுக்கு உட்படுத்தினார். இதற்காக அவர் கையாளும் தொழில்நுட்ப உத்தியின் பெயர் சிங்கிள் போடான் எமிஷன் கம்ப்யூடட் டோமோகிராபி (single photon emission computed tomography). இந்த ஆய்வுக்கு உட்படுவோரின் உடல்களில் காமா கதிர்களை வெளிப்படுத்தும் ஒரு வித கெமிக்கல், ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்த கதிர்கள் தரும் தகவல்களை ஒரு கணினி சேகரிக்கிறது. அதன் மூலம் அவர்களின் மூளையில் ரத்தம் பாயும் பகுதிகள் பற்றிய படம் சித்தரிக்கப்படுகிறது. எந்தப் பகுதியில் அதிகமாக ரத்தம் பாய்கிறதோ அங்கு மூளை அதிகமாகச் செயல்படுகிறது என்று அர்த்தம்.
தியானம் அல்லது ஆன்மீக உணர்வுகள் மேம்படும்போது மடல்கள் ஒரு வலிமை வாய்ந்த உணர்வை அனுபவிக்க வைக்கின்றன. ரத்த ஓட்டத்தினால் முன் மடல் மேலே செல்வதற்குப் பதிலாக கீழே செல்கிறது! இதன் மூலம் அவர்கள் கூறும் அல்லது அனுபவிக்கும் அற்புத அனுபவங்கள் உண்மையே என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது.
அறிவியல் உணர்த்தும் ஐந்து பேருண்மைகள்
பிரான்ஸிஸ்கன் நன்கள் மற்றும் புத்த குருமார்களை நான்கு வருட காலம் சிறப்பாக ஆய்வுக்குட்படுத்திய பின் ஆண்ட்ரூ பின் வரும் உண்மைகளைக் கண்டறிந்தார்.
1) மூளையின் ஒவ்வொரு பகுதியும் கடவுள் பற்றிய வெவ்வேறு கருத்தை அமைத்துக் கொள்கிறது. அதிகம் தியானிக்கத் தியானிக்க கடவுள் இன்னும் அதிக மர்ம புருஷராகிறார்!
(ஒப்பீடு:-சொல் பதம் கடந்த தொல்லோன் போற்றி-மாணிக்கவாசகர் திருவண்டப்பகுதியில்)
2) கடவுள் பற்றிய அமைப்பை ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு விதமாக அமைத்துக் கொள்வதோடு, கடவுளுக்கு வெவ்வேறு குணநலன்களையும், மதிப்பையும், அர்த்தத்தையும் கற்பித்துக் கொள்கிறான்.
(ஒப்பீடு:-அவரவர் தம தமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி உடையவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் – நம்மாழ்வார்)
3) மத நம்பிக்கையே இல்லாவிட்டாலும் கூட ஆன்மீகப் பயிற்சிகளை ஒருவர் மேற்கொள்ளும்போது உடல் நலமும் உள்ளநலமும் மேம்படுகிறது.(ஒப்பீடு:-வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே – வள்ளலார்)
4) நீண்ட கால தியானப் பயிற்சி மூளையின் அமைப்பையே முற்றிலுமாக மாற்றி விடுகிறது!இது மூட் எனப்படும் மனநிலையை சீராக ஒரே மாதிரி இருக்கும்படி செய்கிறது.ஆன்ம அறிவை ஏற்படுத்தி புலன் உணர்வுகளை நன்கு உருவாக்குகிறது.
(ஒப்பீடு: அடிமுடியும் நடுவும் அற்ற பரவெளிமேல் கொண்டால்
அத்வைத ஆனந்த சித்தம் உண்டாம்: நமது குடி முழுதும் பிழைக்கும்; ஒரு குறையும் இலை – தாயுமானவர்)
5) சாந்தி, சமூகம் பற்றிய விழிப்புணர்வு. தயை ஆகியவற்றிற்கு ஆதாரமான குறிப்பிட்ட மூளை சர்க்யூட்டை அதற்குரிய பகுதியில் வலிமைப்படுத்துகிறது. (தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே- மாணிக்கவாசகர் – சிவ புராணத்தில்)
கடவுளை இடைவிடாது நினைக்க நினைக்க அவர் உங்கள் மூளையை நிச்சயம் மாற்றிக்கொண்டே வருகிறார்.
மூளையை மாற்றும் இறைவன்
இவற்றையெல்லாம் தெள்ளத் தெளிவாக கடவுள் உங்கள் மூளையை எப்படி மாற்றுகிறார் (How God Changes Your Brain) என்ற பல லட்சம் பிரதிகள் விற்பனையான தனது புத்தகத்தில் மார்க் ராபர்ட் வால்ட்மேன் என்பவருடன் இணைந்து எழுதியுள்ளார் ஆண்ட்ரூ!
இந்த அறிவியல் தரும் அற்புத ஆராய்ச்சியின் முடிவை நமது அருளாளர்கள் மிகத் தெளிவாக சில வார்த்தைகளிலேயே சொல்லியிருப்பது நம்மை பிரமிக்க வைக்கும் இன்னொரு விஷயம்;
நினைப்பவர் மனங் கோயிலாக் கொண்டவன் (அப்பர் –பனைக்கை என்று தொடங்கும் பாடலில்)
மனத்துள் நின்ற கருத்தானை – (அப்பர் வாயானை என்று தொடங்கும் பாடலில்)
உளன் கண்டாய் நன்னெஞ்சே! உத்தமன் என்றும்
உளன் கண்டாய்; உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் –(பொய்கை ஆழ்வார் முதல் திருவந்தாதியில்)
என்ற வார்த்தைகளின் ஆழமான பொருள் அறிவியல் ஆராய்ச்சியால் அல்லவா இப்போது விளங்குகிறது.
அவன் அருளாலே அவன் தாள் வணங்குவோம்!!
*
உலகின் பிரபல மூளை இயல் நிபுணரும் விஞ்ஞானியுமான ஆண்ட்ரூ நியூபெர்க் தனது அதிசய ஆராய்ச்சிகளின் மூலம் ஆன்மீகவாதிகளுக்கு ஒரு அற்புதமான செய்தியை அளித்துள்ளார். இறை நினைவு ஏற்படும்போதெல்லாம் மூளையில் அதிசயத்தக்க விதத்தில் மாறுதல்கள் ஏற்பட்டு பல நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது தான் அது!
ஆண்ட்ரூ நியூபெர்க் பல பிரமிக்க வைக்கும் புத்தகங்களைப் படைத்தவர். 150க்கும் மேற்பட்ட அரிய ஆய்வுக் கட்டுரைகளை அறிஞர்கள் வியக்கும்படி சமர்ப்பித்தவர். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ரேடியாலஜி பிரிவில் அசோசியேட் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் ஆன்மீகம் மற்றும் மன மையத்தின் இயக்குநராகவும் இருக்கிறார்.
about Andrew B. Newberg
ஆன்மீக அனுபவங்களால் பல்வேறு நிலைகளை அடையும் ஏராளமானோரை அவர் தனது ஆய்வுக்கு உட்படுத்தினார். இதற்காக அவர் கையாளும் தொழில்நுட்ப உத்தியின் பெயர் சிங்கிள் போடான் எமிஷன் கம்ப்யூடட் டோமோகிராபி ( Single Photon Emission Computed Tomography ). இந்த ஆய்வுக்கு உட்படுவோரின் உடல்களில் காமா கதிர்களை வெளிப்படுத்தும் ஒரு வித கெமிக்கல், ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்த கதிர்கள் தரும் தகவல்களை ஒரு கணினி சேகரிக்கிறது. அதன் மூலம் அவர்களின் மூளையில் ரத்தம் பாயும் பகுதிகள் பற்றிய படம் சித்தரிக்கப்படுகிறது. எந்தப் பகுதியில் அதிகமாக ரத்தம் பாய்கிறதோ அங்கு மூளை அதிகமாகச் செயல்படுகிறது என்று அர்த்தம்.
பிரான்ஸிஸ்கன் நன் களையும் திபெத்திய யோகிகளையும் தனது ஆய்வுக்கு வருமாறு ஆண்ட்ரூ அழைத்தார். மகிழ்வுடன் அவர்களும் இசைந்தனர். சுமார் 15 ஆண்டுகாலம் பென்சில்வேனியாவில் இடையறாது தன் குழுவினருடன் ஆய்வை நடத்தி வந்த ஆண்ட்ரூ மூளையின் முக்கியமான ஆறு பகுதிகளில் இறை உணர்வால் பெரும் மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்டறிந்தார்.
அந்த ஆறு முக்கிய பகுதிகள் :
1) முன் மடல் (frontal lobe)
2) லிம்பிக் அமைப்பு (limbic system)
3)ஆன்டீரியர் சிங்குலேட் (anterior cingulate)
4) அமிக்தலா (amygdale)
5) தாலமஸ்(thalamus)
6) சுவர் மடல்(parietal lobe)

தியானம் அல்லது ஆன்மீக உணர்வுகள் மேம்படும்போது மடல்கள் ஒரு வலிமை வாய்ந்த உணர்வை அனுபவிக்க வைக்கின்றன. ரத்த ஓட்டத்தினால் முன் மடல் மேலே செல்வதற்குப் பதிலாக கீழே செல்கிறது! இதன் மூலம் அவர்கள் கூறும் அல்லது அனுபவிக்கும் அற்புத அனுபவங்கள் உண்மையே என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது.
இறை நினைவு அனைத்து மதத்தினருக்கும் ஏற்றம் தரும்
ஆச்சரியமான விஷயம் என்னவெனில் இறைவனைப் பற்றி நினைக்க ஆரம்பிக்கும் போதே மூளையில் வெவ்வேறு சர்க்யூட்டுகள் உருவாகின்றன. ஹிந்து, புத்த, யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் மதத்தில் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இது ஏற்படுகிறது.
அறிவியல் உணர்த்தும் ஐந்து பேருண்மைகள்
பிரான்ஸிஸ்கன் நன்கள் மற்றும் புத்த குருமார்களை நான்கு வருட காலம் சிறப்பாக ஆய்வுக்குட்படுத்திய பின் ஆண்ட்ரூ பின் வரும் உண்மைகளைக் கண்டறிந்தார்.
1) மூளையின் ஒவ்வொரு பகுதியும் கடவுள் பற்றிய வெவ்வேறு கருத்தை அமைத்துக் கொள்கிறது. அதிகம் தியானிக்கத் தியானிக்க கடவுள் இன்னும் அதிக மர்ம புருஷராகிறார்!
(ஒப்பீடு:-சொல் பதம் கடந்த தொல்லோன் போற்றி-மாணிக்கவாசகர் திருவண்டப்பகுதியில்)
2) கடவுள் பற்றிய அமைப்பை ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு விதமாக அமைத்துக் கொள்வதோடு, கடவுளுக்கு வெவ்வேறு குணநலன்களையும், மதிப்பையும், அர்த்தத்தையும் கற்பித்துக் கொள்கிறான்.
(ஒப்பீடு:-அவரவர் தம தமது அறிவு அறி வகைவகை அவரவர் இறையவர் என அடி உடையவர்கள் அவரவர் இறையவர் குறைவிலர் - நம்மாழ்வார்)
3) மத நம்பிக்கையே இல்லாவிட்டாலும் கூட ஆன்மீகப் பயிற்சிகளை ஒருவர் மேற்கொள்ளும்போது உடல் நலமும் உள்ளநலமும் மேம்படுகிறது.
(ஒப்பீடு:-வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே – வள்ளலார்)
4) நீண்ட கால தியானப் பயிற்சி மூளையின் அமைப்பையே முற்றிலுமாக மாற்றி விடுகிறது!இது மூட் எனப்படும் மனநிலையை சீராக ஒரே மாதிரி இருக்கும்படி செய்கிறது.ஆன்ம அறிவை ஏற்படுத்தி புலன் உணர்வுகளை நன்கு உருவாக்குகிறது.
(ஒப்பீடு: அடிமுடியும் நடுவும் அற்ற பரவெளிமேல் கொண்டால் அத்வைத ஆனந்த சித்தம் உண்டாம்: நமது குடி முழுதும் பிழைக்கும்; ஒரு குறையும் இலை – தாயுமானவர்)
5) சாந்தி, சமூகம் பற்றிய விழிப்புணர்வு. தயை ஆகியவற்றிற்கு ஆதாரமான குறிப்பிட்ட மூளை சர்க்யூட்டை அதற்குரிய பகுதியில் வலிமைப்படுத்துகிறது.
(தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே- மாணிக்கவாசகர் – சிவ புராணத்தில்)
கடவுளை இடைவிடாது நினைக்க நினைக்க அவர் உங்கள் மூளையை நிச்சயம் மாற்றிக்கொண்டே வருகிறார்.
இப்படி ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தில் நம்பிக்கை கொண்டவர்களே அதிக நோபல் பரிசுகளை சமாதானத்திற்காகப் பெற்றதை ஆண்ட்ரூ சுட்டிக் காட்டுகிறார்.மார்ட்டின் லூதர் கிங்.,பிஷப் டெஸ்மாண்ட் டுடு. தலாய் லாமா, மதர் தெரஸா ஆகியோர் உலக அமைதிக்காகப் பாடுபட்டதற்கு அவர்கள் உலகின் பால் கொண்டுள்ள அதீத தயை உணர்ச்சியே ஆகும்!
நியூரோபிளாஸ்டிசிடி
நியூரான்கள் ஒரு கட்டத்தில் கற்பதை நிறுத்தி விடுகின்றன என்று மூளை இயல் நிபுணர்கள் இது வரை கருதி வந்தனர். ஆனால் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான எரிக் காண்டல்,” மூளை நியூரான்கள் கற்பதை ஒருபோதும் நிறுத்துவதில்லை.உள்ளும் புறமும் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ப நரம்பு செல்கள் மாறுகின்றன.இது வயதானாலும் தொடர்கிறது” என்று கூறுகிறார். இப்படிப் பல கண்டுபிடிப்புகளை இன்று நமக்குத் தரும் புதிய துறையின் பெயர் நியூரோபிளாஸ்டிசி.
ஆன்மீகவாதிகளுக்கு மூன்று ‘C’க்களில் அதிக திறன் ஏற்படுகிறது. Cognition. Communication creativity ஆகிய அறிவுத் திறன், தகவல் தொடர்புத் திறன், படைப்பாற்றல் திறன் மூன்றும் அபரிமிதமாக செழிக்கிறது.இறுதியாக ஆன்மாவை அறியச் செய்கிறது!
ஒழுங்கான முறையான விரதம், தியானம், பிரார்த்தனை, வழிபாடு, இதர மதச் சடங்குகள் ஆகியவற்றை மேற்கொள்ளும் போது இரண்டு விதமான மாற்றங்களை ஏற்படுத்துவதை மூளை காண்பிக்கிறது.
ஆன்மீகப் பயிற்சி தரும் அளப்பரிய நன்மைகள்
ஆகவே
1)உலகில் நிலை பெற்றிருக்கும் கடவுள்.
2)அவரைப் பற்றிய ஆழ்மன நிலையில் நமது அறிவும் அனுபவமும்,
3)வெளிப்படையாக அவரைப் பற்றிய நமது கருத்தினால் முன்மடல், பக்கமடல்,சுவர் மடல் ஆகிய மூளைப் பகுதிகளில் நாம் அமைத்துக் கொள்ளும் அமைப்பு
ஆகிய மூன்று நிலைகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.
இதற்கு பிரார்த்தனை உள்ளிட்ட அனைத்தும் நமக்கு உதவி செய்து வியக்கவைக்கும் சாந்தியை நமக்கு அளிக்கிறது.
தயை என்பது நமக்கு உயரிய ஆன்மீக அனுபவத்தைத் தருகிறது. இந்த தயை (பிற உயிர்களிடத்து இரக்கம்) உச்சநிலையை எட்டுவதற்கும் நமது ஆன்மீகப் பயிற்சியே அடித்தளமாக அமைகிறது.
மூளையை மாற்றும் இறைவன்
இவற்றையெல்லாம் தெள்ளத் தெளிவாக கடவுள் உங்கள் மூளையை எப்படி மாற்றுகிறார் (How God Changes Your Brain) என்ற பல லட்சம் பிரதிகள் விற்பனையான தனது புத்தகத்தில் மார்க் ராபர்ட் வால்ட்மேன் என்பவருடன் இணைந்து எழுதியுள்ளார் ஆண்ட்ரூ!
இதன் ஆழமான பொருள் அறிவியல் ஆராய்ச்சியால் அல்லவா இப்போது விளங்குகிறது.
அவன் அருளாலே அவன் தாள் வணங்குவோம்!

*புற்று நோய்*

-------------------------
*இந்தப் பதிவை படிக்கப் படிக்க ஆச்சரியம் காத்திருக்கிறது. கண்டிப்பாக நீங்களும் படியுங்கள். ஆனந்தம் உங்களையும் தொற்றிக் கொள்வது உறுதி.*
*மக்கள் பயப்படும் நோய்களில் ஒன்றான கேன்சர் ( புற்றுநோய் ) மருத்துவத்துறையில் மிகப்பெரிய சவாலான ஒரு நோயாகவே இருக்கிறது, ஏழை, பணக்காரன் , உயர்ந்தவர் , தாழ்ந்தவர், நல்லவர் , கெட்டவர் என்ற பாகுபாடு இல்லாமல் உலக மக்களில் 8 மில்லியன் பேர் இந்த கேன்சர் நோயால் பாதிக்கப்படுள்ளனர், இன்றளவும் முழுமையான மருந்து கண்டுபிடிக்கப்படவே இல்லை. இந்தப்பதிவு வெளிவந்த பின் அந்த நிலை மாறும். அரிய பல விஷயங்களை பகிர்ந்துகொள்ள இருக்கிறோம். அதனால் முழுமையாக இந்தப்பதிவை படிக்கவும்.*
*எல்லாம் வல்ல நம் விநாயகப் பெருமானுக்கும் நம் குருநாதர் அகத்தியர் பெருமானுக்கும் முதலில் எல்லையில்லாத நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.*
*கேன்சர் நோய் பற்றி பலரும் கேள்விபட்டு இருக்கலாம் இது ஒரு கொடிய நோய் ஒருமுறை வந்துவிட்டால் வேகமாக பரவும், இரத்தத்தில் வரலாம் , கட்டியாக வரலாம், எலும்புகளில் வரலாம் என பல விதமாக வரும் இந்த நோய் உண்மையில் பயப்படக்கூடிய நோய் அல்ல. இது ஒரு வகையான பூஞ்சை காளான் நோயாகும்.*
*சரியாக 6 வருடங்களுக்கு முன் ஒருவர் கேன்சர் நோய்க்கு மருந்து கேட்டு இமெயில் அனுப்பி இருந்தார். ஆரம்ப நிலையில் இருக்கும் கட்டி என்று தெரிவித்திருந்தார். அப்போது அவருக்கு அகத்தியர் நூலில் இருந்து ஒரு பதிலைத் தெரியப்படுத்தி இருந்தோம். 48 நாட்களில் குணம் கிடைத்தது.*
*அதன் பின் அதே மாதத்தில் இன்னொரு நபர் இமெயிலில் கேன்சருக்கு மருந்து கேட்டிருந்தார் ஆனால் அவருக்கு இந்த மூலிகை மருந்து வேலை செய்யவில்லை. கேன்சர் செல்களின் அசுர வளர்ச்சியை குறைக்க முடியவே இல்லை. அகத்தியரின் நூல்களில் ஆயூர்வேத முறைப்படி கூறியுள்ள அனைத்து மூலிகைகளை பயன்படுத்தியும் எள்ளவும் குறையவே இல்லை.*
*இதன் பின் தான் இதற்கான மருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. இந்த நோயிலிருந்து மக்களை காப்பாற்ற முடியவில்லையே என்று குருநாதரின் மேல் கோபம் கூட வந்தது,*
*அதன் பின் சில மாதங்கள் கழித்து ஒரு வயதான பெண்மனி நான்கே நான்கு ஓலைச்சுவடிகளை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து நம்மிடம் கொடுத்து இது எங்க அய்யா காலத்தில் பெட்டியில் வைத்திருந்தார் இதில் என்ன இருக்கிறது என்று படித்து சொல்லலாமா என்றார். இதில் ஏதோ மருத்துவ குறிப்பு இருக்கிறது என்று கூறினோம், உடனே அந்த பெண்மணி இது உங்களிடம் இருக்கட்டும் என்று கூறி சென்றுவிட்டார். அதன் பின் அந்த ஓலைச்சுவடியில் ஒரு பாட்டு இருந்தது அதை இங்கு பகிந்து கொள்கிறோம்.*
*வினையான வினையது அதிகமானால் பொல்லா சூது வரும்*
*விட்டொழியும் பொய்யும் பிரட்டும் உலகில் வலம் வரும்.*
*பூஞ்சையும் நஞ்சும் இடமறியாமல் உடலில் பொங்கி வரும் பூவுலகில் மருந்தில்லை என்று ஒடுவான் பொய் வைத்தியன்*
*நோயறிந்த பின் வழி தெரியாமல் அழியும் மக்கள் கோடா கோடி நல்வேளையும் நாகதாளியும் முறைப்படி எடுத்து உப்பாக்கினால் உனக்கு நிகர் வைத்தியன் பூமியில் இல்லை என்பார்கள் சான்றோர்*
*பூஞ்சையும் நஞ்சும் பூண்டோடு விட்டு விலகும் தானே !*
*– அகத்தியர் ஏட்டுகுறிப்பு 17*
*கேன்சர் என்பது நம் உடலுக்கு நஞ்சை விளைவிக்கும் ஒரு வகையான பூஞ்சை காளான் என்பதை அகத்தியர் தம் ஏட்டு குறிப்பில் உணர்த்தியதோடு அதற்கான மருந்தையும் தன் பாட்டிலே தெரியப்படுத்தியுள்ளார்*
*இதில் நல்வேளை என்ற மூலிகை என்பது தைவேளை செடியை குறிக்கும். நாகதாளி என்பது ஒரு வகையான கொடி, இதன் பூ பாம்பு சீறிக்கொண்டு இருப்பதை போல் தோன்றும். இந்த இரண்டையும் எடுத்து உப்பாக்கி கொடுத்தால் நோய் தீரும் என்று பாட்டில் இருக்கிறது.*
*நாகதாளி மூலிகையை கண்டுபிடிக்கவே இரண்டு ஆண்டுகள் சென்றுவிட்டது. குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே இந்த கொடி வளரும் என்பதையும் பனி அதிகமாக இருக்கும் காலங்களில் தான் இதை கண்டறிந்து பறிக்க முடியும் என்பதையும் இங்கு தெரிவிக்கிறோம். குறிப்பிட்ட காலத்தில் இரண்டையும் பறித்து முப்புக்கான அடிப்படை முறையில் இதை உப்பாக்கி வைத்து சூரிய ஒளியில் காயவைத்து எடுத்துக்கொண்டோம்.*
*அதன் பின் இந்த உப்பை நன்றாக பொடியாக்கி மருத்துவ துறையில் வேலை செய்யும் ஒரு ஆராய்ச்சி மாணவரிடம் கொடுத்து இதில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்று பார்த்து சொல்லுங்கள் என்று கொடுத்து அனுப்பினோம். அவரும் மூன்று நாட்கள் கழித்து எங்களை ஏன் இப்படி சோதிக்கிறீர்கள் என்று கேட்டார்,*
*நமக்கு ஒன்றும் புரியவில்லை என்றோம்.*
*அவர் கூறினார் நீங்கள் என்னிடம் கொடுத்தது சோடியம் பை கார்பனேட் உப்பு தானே என்றார்.*
*இல்லை என்று கூறி மறுபடியும் நன்றாக சோதித்து சொல்லுங்கள் என்று நம்மிடம் உள்ள உப்பில் இன்னொரு பகுதியை எடுத்துக்கொடுத்தோம்.*
*இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் கூறினார் அதில் இருப்பது சோடியம் பை கார்பனேட் ( sodium bicarbonate (NaHCO3) ) தான் என்றார்.*
*நாமும் புரியாமல் இதைப்பற்றிச் சொல்லுங்கள் என்றோம்*
*உடனடியாக அவர் கூறினார் இதுதான் ”சமையல் சோடா “ அல்லது சோடா உப்பு என்று சொல்வார்களே அது தான் இது என்று கூறினார்.*
*அதுமட்டுமல்ல, இது நுண்கிருமிகளை அழிக்கும், துணியில் இருக்கும் அழுக்கைக்கூட இந்த நீரில் ஊறவைத்தாலே சுத்தமாகிவிடும், வயிற்று உப்புசத்திற்கு, அஜீரணக்கோளாறுகளை சரிபடுத்துவதற்கு,*
*இதில் 1/4 ஸ்பூன் தண்ணீரில் கலக்கி குடிப்பார்கள் என்றார் அவர்.*
*அதன் பின் சோடியம் பை கார்பனேட் (Sodium bicarbonate) தொடர்பாக இணையத்தில் தேடி பார்த்தபோது பல ஆச்சர்யமான உண்மைகள் கிடைத்தது.*
*2008 – ஆம் ஆண்டு சிமோன்சினி (Simoncini) என்ற இத்தாலி நாட்டு மருத்துவர் சோடியம் பை கார்பனேட் என்ற உப்பை கொண்டு கேன்சர் நோயை குணப்படுத்தி தன் வலைப்பூவில் வெளியீட்டுள்ளார்.*
*இதன் முகவரி http://www.curenaturalicancro.com/en/*
*பல கேன்சர் நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுத்து குணம் அடைந்ததை ஆதாரத்துடன் தன் வலைப்பூவில் வெளியிட்டுள்ளார். இதுவரை கேன்சர் தொடர்பான ஆராய்ச்சிகள் என்னென்ன என்பதையும் ஒவ்வொரு விஞ்ஞானிகள் என்னென்ன கண்டுபிடித்துள்ளார்கள் என்பதையும் இங்கு வீடியோவாக கொடுத்துள்ளோம்.*
*ஈவு இரக்கமே இல்லாமல் கேன்சர் நோயை வைத்து பணம் பறிக்கும் கொள்ளை கூட்டம் இவரின் மேல் பல புகார்களை கூறி வழக்குகள் பல தொடர்ந்தும் இவரின் உண்மை தன்மையால் வெளிவந்ததோடு அறிவுடைய மக்களிடையே இந்த மருத்துவ முறை சென்றடைந்துள்ளது.*
*மருத்துவரால் கைவிடப்பட்ட சில கேன்சர் நோயாளிகளுக்கு இந்த மருந்தைப்பற்றிக் கூறி இருந்தோம் இதில் மூளைப்புற்று நோயால் பாதிக்கப்ப்பட்டவர்களைத் தவிர மற்ற கேன்சர் நோயாளிகளுக்கு இம்மருந்து நன்றாக வேலை செய்தது. மூளைப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர் சிமோன்சினி நேரடியாக ஊசி மூலம் சோடியம் பை கார்பனேட் – ஐ செலுத்தி குணப்படுத்தியுள்ளார் என்பதையும் அவரது தளத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.*
*வலி தாங்கமுடியாத மார்பகப் புற்று நோய் முற்றிய ஒரு பெண்மணிக்கு இந்த சிகிச்சைப்பற்றி தெரியப்படுத்தி தினமும் அந்த பெண்மணி இந்த சோடியம் பை கார்பனேட் தண்ணீரில் கலக்கி துணியில் வைத்து மார்பகத்திற்கு ஒத்தடம் மட்டுமே கொடுத்து குணமடைந்துள்ளார். அதன் பின் மருந்துவரிடம் சென்று காட்டியதற்கு இது கேன்சர் கட்டியே இல்லை அதனால் தான் குணமாகிவிட்டது என்றும் தெரிவித்திருக்கிறார்.*
*இதில் வேடிக்கை என்னவென்றால் அகத்தியர் தம் பாடலில் குறிப்பிட்டபடி இது ஒருவகையான பூஞ்சை காளான் நோய் என்றே சிமோன்சினி மருத்துவரும் தெரிவிக்கிறார். சோடியம் பை கார்பனேட் எந்தவிதமான பாதிப்பும் பக்கவிளைவுகளும் இல்லாத மருந்து என்று தெரிவிக்கிறார். அளவோடு இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் தினமும் காலை 1 ஸ்பூன் சோடியம் பை கார்பனேட் மருந்தை 1 டம்ளர் தண்ணீரில் நன்றாக கலக்கி 1 வாரத்திற்கு எடுக்க வேண்டும் அதன் பின் இரண்டாவது வாரத்தில் இருந்து காலை 1 ஸ்பூன் மருந்தும், இரவு 1/2 ஸ்பூன் மருந்தாக சோடியம் பை கார்பனேட் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று மாதம் இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டாலே நோய் குணமாகும்.* *முக்கியமாக சில கேன்சர் நோயாளியின் உடல் நிலை கருதி சில நேரங்களில்அவர் மருந்து எடுக்கும் நாட்களில் சோர்வாக காணப்பட்டால் 1 நாள் அல்லது இரண்டு நாள் மருந்தை நிறுத்தி அதன் பின் மூன்றாவது நாளில் இருந்து மருந்தை மறுபடியும் கொடுக்கலாம் என்கிறார்.*
*இந்த கேன்சர் மருந்தைப்பற்றியும் சித்தர்களின் பாடல்கள் பற்றி முழுமையாக ஆய்வு செய்து மக்களுக்கு இம்மருத்துவ முறையை கொண்டு சேருங்கள் என்று இந்திய மருத்துவ கவுன்சிலிற்கு நாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகவல் அனுப்பியும் இன்று வரை எந்தப் பதிலும் இல்லை.*
*நாகதாளி என்ற மூலிகையை நமக்கு எடுத்து கொடுப்பதற்காக இரண்டுஆண்டுகளாக காட்டில் ஒருபகுதி கூட விடாமல் சளைக்காமல் தேடி எடுத்து கொடுத்த அன்பர்கள் , இதற்கு வாகன உதவி செய்த நண்பர்கள், உணவு , இருப்பிடம் என அனைத்தும் செய்து கொடுத்த மலைவாழ் மக்கள் என உங்கள் ஒவ்வொருவருக்கும் எம் சிரம் தாழ்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம்.*
*எத்தனை நாட்கள் எங்களுக்காக உங்கள் தூக்கத்தை தொலைத்திருப்பீர்கள், பசியோடு இரவு பகல் பாராமல் எத்தனை நாட்கள் காடுகளில் அலைந்திருப்பீர்கள், தானும் தம் குடும்பமும் மட்டுமே வாழவேண்டும் என்ற சுயநலமுள்ள மக்கள் மத்தியில் எந்த நம்பிக்கையில் நீங்கள் எங்களை நம்பி இந்த உதவி செய்தீர்கள் என்று தெரியவில்லை. இந்த வெற்றி உங்களால் தான் சாத்தியம் ஆகி இருக்கிறது. கண்ணீருடன் மறுபடியும் ஒருமுறை நன்றியை தெரிவிக்கிறோம்.*
*வலைப்பூ வாயிலாக அன்பையும் ஆதரவையும் தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி...! நன்றி...!! நன்றி...!!!*
*நம் குருநாதரின் ஆசியோடு இந்த மருத்துவ முறையை ஒளிவு மறைவு இல்லாமல் நேரடியாக உள்ளபடியே நம் தமிழ் உறவுகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.*
*இதைப்படிக்கும் ஒவ்வொரு நபரும் மறக்காமல் இந்தப்பதிவை எல்லா தமிழ்மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.*
*இயற்கை மருத்துவத்தை ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் இது தொடர்பாக மேலும் பல ஆராய்ச்சி செய்து இம்மருந்தை திறமாக மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்பது நம் எண்ணம்.*
*கட்செவி : சித்த மருத்துவம்*

மூலிகை பல்பொடி / காய்ச்சலுக்கும் மருந்து;

---------------------------
நானும், சித்த மருத்துவர் திரு. டி. சத்தியமூர்த்தி அவர்களும் இணைந்து தயாரித்த மிக சக்தி வாய்ந்த பல்பொடி.
இந்தப் பல் பொடியை உபயோகித்த சித்த மருந்துகள் தயாரிக்கும் அரசு நிலையத்தின் தலைவர், DR சத்தியமூர்த்தியை கூட்டத்தில் நிற்க வைத்து பாராட்டியுள்ளார்.
தற்போது மாதம் பத்து கிலோ வரை அமெரிக்காவிற்கு செல்கிறது.
காலை, இரவு பல்லின், ஈறுகளின் உட்புறமும், வெளிப்புறமும் தேய்த்து ஐந்து நிமிடங்கள் வரை வைத்திருந்து, பிறகு பல் துலக்கவும்.
கடும் கசப்பாக இருக்கும். ஆனால் பல்லின் வேர்களில் உள்ள INFECTION நீக்கி, பல் வலியை நீக்கிவிடும். ROOT CANAL TREATMENT தொண்ணூறு சதவீதம் தேவைப்படாது.
பல் ஆட்டம், பல் கூச்சம், ஈறுகளில் ரத்தம் வருதல் ஆகியவை நின்று விடும்.
பல் தேய்மானத்திற்கு ஹோமியோ மருந்து BIO CALC PHOS, CALC FLOUR தேவை. அருகிலுள்ள ஹோமியோ மருத்துவரை அணுகுங்கள்.
காய்ச்சல் வந்தால் இந்தப் பல்பொடியை நூறு மில்லி தண்ணீரில் இரண்டு ஸ்பூன் போட்டு கொதிக்க வைத்து தினம் மூன்று வேளை சாப்பிட்டால் காய்ச்சல் குறையும், நீங்கி விடும்.
மருந்துகள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் :
வேப்பம் பட்டை சூரணம் நூறு கிராம்.
நிலவேம்பு சூரணம் நூறு கிராம்
நாயுருவி சூரணம் நூறு கிராம்
கல்நார் பஸ்பம் பத்து கிராம்
பூங்காவி செந்தூரம் பத்து கிராம்
இவை அனைத்தையும் வாங்கி நன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு பல் துலக்கவும். நிச்சயம் வேலை செய்யும் மருந்து இது.
ரகசியம் இல்லாமல் பகிர்கிறேன். பயனடையுங்கள். நன்றி.
Dr Yoga Ravi,

முதியோர் கடைசி நாள் வரை நடமாட மருந்து.

-----------------------------
முதியவர்கள் நடக்கவோ தன்னுடைய காரியங்கள் பார்த்துக் கொள்ளவோ முடியாமல் இருந்தால் இந்த மருந்து நிச்சயம் அவர்களுக்கு தெம்பு கொடுத்து நடமாட செய்யும்.
நான் பலருக்குக் கொடுத்து பலன் கண்டிருக்கிறேன். காபி, புகையிலைப் பொருட்கள் சாப்பிடாமல் இருந்தால் மூன்றாம் நாளே பலன் தெரியும்.
சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கு :
HOMOEO MEDICINE : ALFALFA WITH GINSENG WITH SUGAR
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு :
HOMOEO MEDICINE : ALFALFA WITH GINSENG WITHOUT SUGAR
இது ஒரு டானிக். விலை 450-500 ML ரூபாய் 200-300 வரை இருக்கும்.
ஒரு ஸ்பூன் அரை தம்ளர் தண்ணீரில் கலந்து மூன்று வேளையும் சாப்பாட்டுக்கு முன் கொடுக்கவும்.
தொடர்ந்து கொடுக்கலாம். பக்க விளைவுகள் கிடையாது.
ஆங்கில மருந்துகள் உட்கொண்டால் அரை மணி முன் / பின் கொடுக்கலாம்.
Dr Yoga Ravi,
Acupuncture & Hereditary Siddha Physician,
B3 Annapoorna Apartments,
2 Aalaiyamman Koil Street,
Teynampet, Chennai 600 018.
Phone : 9444 192 892
Time : Week days
morning 10 - 12 : evening 5 - 8
Sunday Holiday

தமிழ்நாட்டின் தண்ணீர்ப் பஞ்சம் தீர ஒரு செயல்திட்டம்!!!

அதிகமாக பகிரவும் பிரண்ட்ஸ்...இந்தமாதிரி விசயங்களில் நமக்கு ஒற்றுமை இல்லாதுதான், அரசின் மெத்தனத்திற்க்கு காரணம்..!! ஏதாவது ஒரு பட்டனை தட்டிவிடுங்க...உலகம் முழுவதும் செல்லட்டும். என்பெயரில் பகிர மனம் இல்லையென்றால் Copy-Paste செய்து உங்கள் பக்கத்தில் பகிருங்கள்.
தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினைகளுக்கு நவீன நீர்வழிச் சாலை திட்டம்தான் நிரந்தர தீர்வு: முதல்வருக்கு பொறியாளர் ஏ.சி.காமராஜ் கடிதம்..!!!
தமிழ்நாடு நவீன நீர்வழிச் சாலை திட்டத்தின் வரைபடம். (உள்படம்) ஏ.சி.காமராஜ்.
நவீன நீர்வழிச் சாலை திட்டத்தை செயல்படுத்தினால் யாரிடமும் தண்ணீருக்காக நாம் கையேந்தி நிற்க வேண்டாம். தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினைகளுக்கு இது தான் நிரந்தரத் தீர்வாக அமையும் என்று நவீன நீர்வழிச்சாலை பேரியக்கத்தின் தலைவர் பொறி யாளார் ஏ.சி.காமராஜ் தெரிவித்துள்ளார்.
நதிகளை இணைக்கும் விவகாரத்தில் மாநிலங்களுக்கு இடையே கருத்தொற்றுமை இல்லை. ஆனால், பொறியாளர் ஏ.சி.காம ராஜ் தலைமையிலான வல்லுநர் குழு உருவாக்கி இருக்கும் நவீன நீர்வழிச் சாலை திட்டத்தைத் தென் மாநிலங்கள் வரவேற்றுள்ளன. நதிகள் இணைப்பு என்பது ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு நீரை அனுப்பலாம்; திரும்பப் பெறமுடியாது. ஆனால், நவீன நீர்வழிச் சாலை திட்டத்தில், தேவைப்படும்போது நீரை திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதி இருக் கிறது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் ஏ.சி.காமராஜ் கூறியதாவது:
நவீன நீர்வழிச் சாலை திட்டம் என்பது ‘பவர் கிரிட்’ போன்றது. தேவையில்லாதபோது நீரைத் தந்துவிட்டு, தேவையானபோது எடுத்துக் கொள்ளலாம். இதனால் யாருடைய பங்கீட்டு உரிமையும் பறிபோகாது. மாறாக, வீணாக கடலில் கலக்கும் தண்ணீரைக் கொண்டு வளம் கொழிக்க வைக்க லாம். மற்ற மாநிலங்கள் எத்தனை அணைகள் கட்டினாலும் அதைப் பற்றி கவலைப்படவும் வேண்டாம்.
கோதாவரியில் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக 3 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் வீணாக கடலுக்குப் போகிறது. கடந்த ஆண்டு மட்டும் 4 ஆயிரம் டிஎம்சி வீணானதாக ஆந்திர மாநில தலைமைப் பொறியாளர் என்னிடம் கூறினார். கர்நாடகாவிடம் வெறும் 419 டிஎம்சி தண்ணீருக்கு நாம் முட்டி மோதுகிறோம். ஆனால், அவர்கள் ஆண்டுதோறும் சராசரியாக 2 ஆயிரம் டிஎம்சி தண்ணீரை கடலில் விடுகிறார்கள்.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த போராட வேண்டி இருக்கிறது. ஆனால், கேரளத்தில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 2.400 டிஎம்சி தண்ணீர் கடலுக்குப் போகிறது.
இந்த மூன்று மாநிலங்களும் தெலங்கானாவும் நவீன நீர்வழிச் சாலை திட்டத்தை செயல்படுத்து வது குறித்து எங்களோடு ஆர்வத் துடன் பேசிவருகின்றன. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மற்ற மாநிலங்கள் ஒத்துவராமல் போனாலும் தனது மாநிலத்துக் குள்ளேயே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவும் தயாராக இருக் கிறார். தமிழக முதல்வர் ஜெய லலிதா, 2011 தேர்தல் வாக்குறுதி யிலேயே இத்திட்டத்தைச் சேர்த்திருந்தார். கடந்த தேர்தல் பிரச்சாரத்தில் இதுகுறித்து பல இடங்களில் பேசினார். ஆனாலும், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு தரப்பில் இன்னமும் ஏனோ சுணக்கம் காட்டுகின்றனர்.
தமிழகத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.50 ஆயிரம் கோடி செலவாகும். ஆனால், மாநில அரசு ரூ.500 கோடி செலவழித்தால் போதும். மீதமுள்ள தொகையை மத்திய அரசும் தனியார் நிறுவனங் களும் செலவழிக்க தயாராக இருக்கின்றன. இத்திட்டம் செயல் பாட்டுக்கு வந்தால் நீர்வளம் செழிப்ப தோடு நீர்வழிப் போக்குவரத்து, நீர் மின்சாரம் உள்ளிட்ட வேறு பல வழிகளிலும் அரசுக்கு ஆண்டுக்கு சராசரியாக சுமார் ரூ.6 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்.
எனவே, இனியும் காலம் தாழ்த் தாமல் இத்திட்டத்தை செயல்படுத் தும் நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண் டும் என முதல்வருக்கு கடிதம் எழுதி இருக்கிறோம். எதிர்காலத் தில் தமிழகத்தின் தண்ணீர் பிரச் சினைகளுக்கு இத்திட்டம் ஒன்று தான் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும் என்றார்.
குள.சண்முகசுந்தரம்

சென்னையில் ஒரு மனித நேயம் மிக்க பாரம்பரிய மருத்துவர் யோகா ரவி ஐயா அவர்கள்

என்னுடைய மருத்துவத்தின் சிறப்பு
தற்போதைய நோய்கள் குணமாகும்.
எதிர்காலத்தில் நோய்கள் வராது
----------------------------------------------------------------------------------------------
.. சற்றே பெரிய பதிவுதான். வேறு வழியில்லை. பொருத்தருள்வீர்.
.. உடலில் ஒரு இடத்தில உள்ள மூட்டு வலியை முப்பது நொடிகளில் குறைக்கக்கூடிய ஒரு வழிமுறை என்னிடமுள்ளது. ஆனால் அதுவே நிரந்தர சிகிசையாகாது.
இதுதான் என்னுடைய மருத்துவத்தின் சிறப்பு. இரண்டாயிரம் நோயாளிகளுக்கு மேல் குணப்படுத்திவிட்டேன். ஒரு சதவீதம் நோயாளிகள் கூட திரும்பவும் நோய் என்று வரவில்லை.
. இந்த மருத்துவ முறையினால் என்னுடைய வருமானம் குறைகிறது. ஆனால் சேவை ஒன்று மட்டுமே குறிக்கோளாக என்னுடைய குருநாதர் வளர்த்து விட்டபடியால் இதனை நான் குறையாக எண்ணுவதில்லை.
..கடந்த இருபது வருடங்களாக மருத்துவத் துறையிலே இருந்து வருகிறேன். நோயாளிகளிடம் கூறுவது இதுதான். "உங்கள் உடலில் மறைந்திருக்கும் / ஆங்கில மருந்துகளால் அமுக்கப்பட்ட நோய்களை வெளியே கொண்டுவருவதுடன், உச்சி முதல் உள்ளங்கால் வரையில் உள்ள அனைத்து நோய்களையும் என்னுடைய மருத்துவத்தால் ஒரே நேரத்தில் குணப்படுத்துவதுடன், எதிர்காலத்தில் நோய்கள் வராமல் இருக்க வழிமுறைகளும் சொல்வேன்."
.....நோயாளிகளின் வேதனையை பெரும்பாலும் பதினைந்து நாட்களிலேயே குறைத்து விடுவேன்.
.....என்னிடம் மருத்துவம் செய்துகொண்ட நோயாளிகள் திரும்பத் திரும்ப வருவதில்லை.
.....என்னுடைய மருத்துவ முறை இதுதான்--
1. முதல் நாள் மறைந்திருக்கும் நோய்களை வெளியே கொண்டுவரும் ஹோமியோ மருந்துகளை ஒரு டோஸ் கொடுப்பேன்.
2. வள்ளலாரின் காலை உணவு எனப்படும் காயகல்ப மூலிகை பொடியை கட்டாயமாக தினமும் பல் துலக்கியவுடன் பாலில் கொதிக்க விட்டு அருந்தச் சொல்வேன். இதை சாப்பிட ஆரம்பித்தவுடன் வயிற்றில், சிறுகுடலில், பெருகுடலில் இருக்கும் பழைய மலங்கள் கருப்பு நிறத்தில் வெளியேற ஆரம்பிக்கும். சிறுகுடலில் இருக்கும் குடல் உறிஞ்சிகள் (villus) புத்துணர்ச்சியுடன் செயல்பட ஆரம்பிக்கும். இதுவரை நீங்கள் சாப்பிட்ட மருந்துகள் குடல் உறிஞ்சிகளால் ரத்தத்தில் சேர்க்கப்படாமல் இருந்ததனால் நீங்கள் குணமடைந்திருக்க மாட்டீர்கள். வள்ளலார் "காலை உணவு" உங்கள் ஜீரண மண்டலத்தினை ஒழுங்கு செய்து கொடுக்கும் மருந்துகளை ரத்தத்தில் சரியாக சேர்க்கும்.
3. மிக அற்புதமாக குணமளிக்கும் சித்த மருத்துவ மூலிகைகள் ஹோமியோ மருந்துகளில் தாய் திரவமாக உள்ளன. என்னுடைய குருநாதர் அவற்றின் சேர்க்கைகளை எனக்கு சொல்லிக் கொடுத்துள்ளார். அவையாவன : liver, skin, cold, kidney, heart, uterus, eye, etc.". முதல் நாள் liver, skin, cold, kidney மருந்துகளைக் கலந்து பதினைந்து நாட்களுக்குக் கொடுப்பேன். அத்துடன் "அன்னை அரவிந்த் ஹெர்பல்" கம்பெனியின் சில காப்சுல்களையும் கொடுப்பேன். பத்தியம் : பூசணிக்காய், பாகற்காய், அகத்திகீரை, கோழி, கருவாடு, காபி, செயற்கை பானங்கள் சாப்பிடக்கூடாது.
4. பதினைந்து தினங்கள் acupuncture சிகிச்சைக்கு வர வேண்டும்.
5. ஒற்றை ஊசி மட்டுமே விரலில் போடுவேன். முப்பது நிமிடங்கள் மட்டுமே சிகிச்சை.
6. மறுநாள் முதல் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு மலம் கருப்பாக வெளியேறும். சிறுநீர் கலங்கலாக வெளியேறும். பித்தப்பை, சிறுநீரகத்தில் இருக்கும் கற்கள் சிறு துகள்களாக சிறுநீரில் வெளியே தள்ளப்படும். சளி இருந்தால் இருமி வெளியே தள்ளும். தோல் வியாதி அமுக்கப்பட்டிருந்தால் வெளியே வரும். ஏழு நாட்களுக்குள் உடலில் மறைந்திருக்கும் அனைத்து வியாதிகளும் வெளியே வரும்.
7. உங்கள் வியாதியின் மூலகாரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றுக்கான மாற்று மருந்துகள் கொடுக்கப்படும்.
8. பதினைந்து நாட்களுக்கு ஹோமியோ, மூலிகை மருந்துகள் மட்டும் கொடுக்கப்படும். அதன் பிறகு "சர்வ ரோக நிவாரணிகள்" என்று சொல்லப்படும் சித்த மருந்துகள் கொடுக்கப்படும். பக்க விளைவுகள் எதுவும் இல்லை. acupuncture வாரம் ஒருமுறை அல்லது இருமுறை தொடர வேண்டும்.
9. வியாதிகள் ஓரளவுக்கு குணமடைந்த பிறகு acupuncture நிறுத்தி விடலாம். மருந்துகள் மட்டுமே. வள்ளலார் காலை உணவு வாழ்நாள் முழுவதும் சாப்பிட வேண்டும். தொன்னூற்று ஒன்பது சதவீதம் எதிர்காலத்தில் நோய்கள் வராது. ஒரு சதவீதம் உங்களின் கர்ம வினைகளால் தோன்றலாம்.
10. இதுவரை ஆறு byepass அறுவை சிகிச்சைகளையும், பதினான்கு spinalcord அறுவை சிகிச்சைகளையும் தவிர்த்து உள்ளேன். ஆயிரத்து எண்ணூறுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு மூட்டு வலியை குணப்பதியுள்ளேன்.
. என்னிடம் வரும் நோயாளிகள் அனைவரும் மற்ற மருத்துவமுறைகளில் பல லட்சம் செலவு செய்து விட்டு வருவார்கள். அப்படி வருபவர்களில் இருபதுக்கு பத்தொன்பது நோயாளிகளை குணப்படுத்துகிறேன். அந்த ஒரு நோயாளியை குணப்படுத்துவது என் கையில் இல்லை. நான் ஆன்மிகத்தில் இருப்பதனால் அந்த தோல்வி அந்த நோயாளியின் கர்மவினை என்று இருந்துவிடுவேன். என்னிடம் மருத்துவத்திற்கு அதிகம் செலவு ஆவதில்லை. எதிர்காலத்தில் நோய்கள் வராது என்பதனால் தற்போது செய்யும் செலவு ஒரு முதலீடுதான்.
தேவையானவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Dr. Yoga Ravi - Cell 94441 92892
email : dryogaravi@yahoo.com
2 Aalaiyammankoil Street, Teynampet, Chennai 600 018.
(Near Teynampet Signal).
Time : weekdays : morning 10 -12 : evening : 5 - 8
Sunday Holiday.

மருவிய தமிழர்நாட்டின் ஊர்ப்பெயர்கள்:


தன்செய்யூர் - தஞ்சாவூர்
பொழில் ஆட்சி - பொள்ளாட்சி
வெண்கல்லூர் - பெங்களூர்
செங்கழுநீர்பட்டு - செங்கல்பட்டு
ஒத்தைக்கல் மாந்தை- உதகமண்டலம்
ஒகேனக்கல் - உகுநீர்க்கல்
குன்னூர் - குன்றூர்
எருமையூர் - மைசூர் (எருமை என்பது வடமொழியில் மகிசம். எனவே மகிசூர் என்று மாற்றி, பின் அது மைசூர் என்றானது)
ஆத்தி மரம் நிறைந்த பகுதி - ஆர்க்காடு (ஆர் என்பது ஆத்தி மரம்)
ஏரியை ஒட்டிய காடு அமைந்திருந்த பகுதி - ஏரிக்காடு - ஏர்க்காடு - ஏற்காடு ஆயிற்று.
மதுரை - மதிரை (மதி என்றால் நிலவு, பாண்டிய நாட்டு மக்கள் நிலவினை வழிபட்டு வந்தவர்கள். அதனால், தங்கள் தலைநகரத்தை மதுரை என்று பெயரிட்டனர்)
பாண்டி பசார் - சவுந்தரபாண்டியனார் அங்காடி.
(அய்யா சவுந்தரபாண்டியனும் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர்).
சமஸ்கிருதத்தில் மாற்றப்பட்ட சில தமிழர் ஊர்ப்பெயர்கள்:
************************************************
விருதாச்சலம் - முதுகுன்றம்
வேதாரண்யம் - திருமறைக்காடு
திண்டிவனம் - புளியங்காடு
மாயவரம் - மயிலாடுதுறை.