Saturday, May 2, 2009

தமிழ்நாட்டில் எப்படி கிறிஸ்தவமதம் மாற்றுகிறார்கள்?

நமது தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்கள் எப்படியெல்லாம் மதம் மாற்றுகிறார்கள்:நேரில் உணர்ந்தவை
ஒரு கிராமம் அல்லது ஒரு லட்சம்பேர்கள் உள்ள நகரில் ஒரு பகுதி;ஒரே ஜாதிமக்கள் வாழும் பகுதியில் வெகுதூரத்தில் உள்ள மாநகரத்திலிருந்து ஒரு பாதிரியார் தனது குடும்பத்துடன் வாடகைக்கு குடியேறுகிறார்.தினமும் தனது வாடகை வீட்டில் ஏசுநாதரைப்பற்றி ஒரு மணிநேரம் வீதம் காலை மற்றும் மாலையில் பாடுகிறார்.
பாட்டுச்சப்தத்தால் அருகில் உள்ள 10 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகள் வேடிக்கைபார்க்க வருகின்றனர்.சில வாரங்களில் தனது இனிமையான சுபாவத்தால் எல்லா சிறுவர் சிறுமிகளுக்கும் தினமும் இனிப்பு மற்றும் உணவு வழங்கி அவர்களது வீடுகளுடன் தொடர்புகொள்கிறார்.
சில மாதங்களில் ஒவ்வொரு குடும்பத்தின் குடும்பரகசியங்களும் அந்த பாதிரிக்கு தெரியவருகிறது.பெரும்பாலும் பணக்கஷ்டம் தான்.
எல்லோருக்கும் பணம் கடன் தருகிறார்.(அட நம்மளும் வாங்கலாமே!)வட்டியை நம்மால் சில மாதங்களே ஒழுங்காக தர முடிகிறது.அடுத்த சில மாதங்கள் தர முடிவதில்லை.ஒரு வருடம் முடியும்நிலையில் திடீரென அதே பாதிரி,”நான் கொடுத்த பணத்தை இந்த தேதிக்குள் நீ தர வேண்டும்.இல்லாவிட்டால் கிறிஸ்தவத்திற்கு மாறு.நீ ஒரு பைசா கூட கடன் தர வேண்டாம்”.ஆனால், குழந்தைகளுக்கு வழக்கம் போல இனிப்புகள் மற்றும் உணவுகள் தருவது தொடர்கின்றது.குழந்தைகள் நமது தெய்வங்களை பிசாசுகள் என சபிக்குமளவிற்கு மாறிவிடுகின்றன.ஏசுவை தனதுஆழ்மனதில் பதித்துவிடுகின்றன.
2.இளம்பாதிரிகள் திட்டம் என்ற திட்டத்தின்படி, பிளஸ் டூ முடிக்கும் கிறிஸ்தவ இளைஞர்களுக்கு இந்தியா முழுவதும் கிறிஸ்தவமயமாக வேண்டும் என வெறியூட்டப்படுகிறது.அவர்கள் கல்லூரியில் சேர்ந்த உடனே உடன்படிக்கும் இந்து மாணவியைக் காதலிக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.அவளை மயக்கி திருமணம் செய்யுமளவிற்கு கிறிஸ்தவ இளைஞர்கள் தூண்டப்படுகின்றனர்.பெண்வீட்டில் பெண்ணை தலைமுழுகிவிடுகின்றனர்.மணம் செய்வதற்காக அந்த கல்லூரி மாணவியை கிறிஸ்துவ மதம் மாறும்படி கிறிஸ்தவக்காதலனே வற்புறுத்துகிறான்.சரி! நம் காதலனுக்காக இதைக்கூட செய்யாவிட்டால் எப்படி? என அப்பெண் கிறிஸ்தவப்பெண்ணாக மதம் மாறினாலும்,திருமணத்தை கிறிஸ்தவ முறைப்படி முடித்துவிட்டு அவளை கர்ப்பிணியாக்கிவிட்டு, எங்காவது அந்த கிறிஸ்தவ மாணவன் ஓடிவிடுகிறான்.ஆதாரம்:குமுதம் ஜோதிடம் வார இதழ்கள் 2005,2006,2007,2008,2009 முழுவதும்.
3.எங்கெல்லாம் தி.மு.க., கம்யூனிஸ்டு,காங்கிரஸ் வலுவாக உள்ளதோ அங்கே கிறிஸ்தவப்பாதிரிகளுக்கு கொண்டாட்டம்தான்.ஏனேனில்,அங்கே பி.ஜே.பி.,இந்து முன்னணி பெயருக்குத்தான் உள்ளது.நாகாலந்து மாநிலம் மற்றும் இந்தியா முழுக்க வாழும் ஆதிவாசி மற்றும் பழங்குடி மக்களிடம் கிறிஸ்தவ சகோதரிகள் படுதீவிரமாக மதம் மாற்றுகிறார்கள்.அப்பாவி பழங்குடிமக்களிடம் காய்ச்சல் வந்தால் குரோசின் மத்திரையை வென்னீரில் கலந்து குடிக்கச்சொல்லுகிறார்கள்.ஒரே நாளில் குணமாகிவிட்ட பழங்குடி நோயாளிகளிடம் ஏசுநாதர்தான் குணப்படுத்தினார் என பொய் சொல்லி அவர்களை மதம் மாற்றிக்கொண்டே இருக்கின்றனர்.
4.ஒவ்வொரு டிசம்பர் 31 இரவும் புத்தாண்டுக் கொண்டாட்டம் என ஒரு பெரிய மைதானத்தில் கிறிஸ்தவர்கள் நிகழ்ச்சி வைக்கிறார்கள்.எல்லா கிறிஸ்தவ இளைஞர்களுக்கும் தனது இந்து மற்றும் இஸ்லாமிய வகுப்புத்தோழர்களை அழைத்துவரும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
வரும் இந்து மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள் அந்த புத்தாண்டுக்கொண்டாட்டத்தில் ஏதாவது ஒரு இளம் பெண்ணுடன் நடனமாட வேண்டும்.ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்போமே அதே மாதிரி ஆளுக்கு ஒரு ஜோடி.. எங்கு பார்த்தாலும் இளைஞர் கூட்டம் ஹேப்பி நீயூ இயர் என்ற இரைச்சல்
இதெல்லாம் ஏசுநாதருக்குத் தெரிந்தால் அவர் எத்தனை கோடிதடவை தற்கொலை செய்து கொள்வாரோ?
குறிப்பு: இவையெல்லாம் சில உதாரணங்கள் தான்.சில உதாரணங்கள் இங்கே எழுத முடியாத அளவிற்கு கூச்சமான காரியங்களைக்கொண்டும் கிறிஸ்தவ மதமாற்றம் இந்தியா முழுக்கவும் தமிழ்நாட்டிலும் எல்லா இன் ஜினியரிங் மற்றும் தனியார்கல்லூரிகளிலும் நடைபெறுகிறது.

சில சிவ மந்திரங்கள்


சில பயனுள்ள சிவ மந்திரங்கள்

மனதைத் திடப்படுத்துவது எதுவோ அதுவே மந்திரம் எனப்படும்.உரு(எண்ணிக்கை) ஏற திரு ஏறும் என திருமூலர் மந்திரத்தை ஜபிப்பதால் கிடைக்கும் நன்மையைப் பற்றிக் கூறுகிறார்.திரு என்றால் பிரகாசமான என்று அர்த்தம்.எல்லோரையும் கவரும் காந்தசக்தி என்றும் கூறலாம்.வாழ்க வளமுடன் என்பதும் ஒரு சக்திவாய்ந்த மந்திரமே!
நாம் சாதாரணமாக பேசும் வார்த்தைகளுக்கு சக்தி உண்டு;
அதை விட திருமந்திரம்,பெரிய புராணம்,கந்த சஷ்டிகவசம்,கந்தரலங்காரம்,திருப்பாவை முதலான தமிழ் ஆன்மீகப்படைப்புகளுக்கு நாம் அவற்றை பாடும் போதும் மனதிற்குள் ஜபிக்கும் போதும் சக்தி அதிகம்.
இதற்குச் சம்மான சக்தி கொண்டவையே சமஸ்கிருத மந்திரங்கள்.அவற்றில் பெரும்பாலான மந்திரங்களுக்கு அர்த்தம் கிடையாது.ஆனால், அவற்றை முறையாக உச்சரிக்கும்போது அது மனிதநலத்தை அதிகப்படுத்துகிறது.இது தொடர்பாக ஒலியியல் விஞ்ஞானம் என்ற புதிய அறிவியல்துறை உருவாக்கப்பட்டு இந்துக்களின் வேதமந்திரங்களுக்கு மனித கஷ்டங்களை நீக்கும் அல்லது மாற்றும் வலிமை உண்டு என கண்டறியப்பட்டுவிட்டது.மேலும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.இத்தகு ஆராய்ச்சிகள் ஜெர்மனி,சுவிட்சர்லாந்து,இங்கிலாந்து நாடுகளில் நடைபெறுகின்றன.வேதிக் ரிசர்ச் ரிசல்ட்ஸ் என்ற பெயரில் கூகுளில் தேடிப்பார்க்கவும்.
சில சிவ மந்திரங்களைப் பார்ப்போம்:
ஓம் ஜகங் என தினமும் 108 முறை ஜபித்தால் கணபதியின் அருள் கிட்டும்.
ஓம் நமசிவாய என்று ஜெபித்தால் காலனை வெல்லலாம்.
ஓம் நமசிவாய நமா என ஜெபித்தால் பூதக்கூட்டங்கள் வசமாகும்.துஷ்ட தேவதைகள் அழியும்.மன்னர்கள் அருள் கிடைக்கும்.
ஓம் நூம் பயப்யுஞ் சிவாய நமா என்ற மந்திரத்தை ஜபித்தால் துன்பங்கள் விலகும்.ஆறு சாஸ்திரங்களையும், நான்கு வேதங்களையும் அறிய உதவும்.
சிவாய ஓம் என்று சொன்னால் திருமாலின் ஆற்றல் கிட்டும்.
மய நசிவ சுவாகா என ஓதினால் ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்கள் கீழிறங்கிவந்து சுமனக்குளிகை தருவார்கள்.
இங் சிங் ச்ங் ஓம் என்ற ஈசான மந்திரத்தை தனக்கு ஆபத்தான வேளைகளில் சூரியனுக்கு எதிராக நின்று கைகளை மேலே உயர்த்தி ஜபிப்பவன் எல்லா பாவங்களிலிருந்து முழுமையாக நீங்குவான்.
சிங் சிங் சிவாய ஓ என ஜபித்துவந்தால் முக்காலமும் அறியும் ஆற்றல் உண்டாகும்.
ஓங்கிறியும் ஓம் நமச்சிவாய என சொன்னால் வியாபாரம் நன்றாக நடக்கும்.
லீங் க்ஷும் சிவாய நம என ஜபித்தால் பெண்கள் வசியம் உண்டாகும்.
சவ்வும் நமசிவாயநமா என ஜபித்தால் அரச போகம் கிட்டும்.
மந்திர ஜபம் பற்றி சித்தர்கள் கூறியிருப்பது:
மசிவயந ஜபித்தாலும்,நயவசிம ஜபித்தாலும் மோகனம் உண்டாகும்-அகத்திய மகரிஷி
சிவாயநம ஜபித்தால் மோகனம் உண்டாகும்-நந்தீசர் மகரிஷி

Friday, May 1, 2009

திருக்கையிலாயமலையை தரிசிக்க...


திருக்கைலாயமலை பயணம் திருக்காட்சியை இலவசமாக திரைப்படமாக பார்க்க:
திரு.கயிலை மணி மனோகர் என்பவரைத் தொடர்புகொள்ளவும்.
இவரிடம் திருக்கையிலாயமலை பயணம் பற்றி திரைப்படத்தொகுப்பு வைத்திருக்கிறார்.இவர் நேரில் வந்து திரையிடுவார்.இவர் வருவதற்கு ஒரே நிபந்தனை: திரையிடப்படும் இடம் சிவாலயமாக இருக்க வேண்டும். பேருந்துக்கட்டணம் நீங்கள் தர வேண்டும். அவ்வளவுதான்.இந்தச் செயலை அவர் ஒரு புண்ணியகாரியமாக நினைக்கிறார்.
தொடர்புக்கு;போன்:0424-2223580,2216019,2253207
0-98430-98898
ஒரு முக்கிய குறிப்பு:1960கள் வரையிலும் திருக்கையிலாய மலை நமது பாரதநாட்டிற்கு சொந்தமாக இருந்தது.நாத்திகம் பேசிய நமது நேரு மாமாவின் ஆட்சியின்போது திருக்கையிலாய மலையின் மகத்துவத்தை உணர்ந்துகொண்ட சீனா அதைக் கைப்பற்றிக்கொண்டது.அப்படிக் கைப்பற்றிய நாளிலிருந்து சீனா அதிவேகமாக உலக அரங்கில் முன்னேறிவருகிறது.எப்போது நாம் அதை மீட்பது?பிரகாஷ் காரட் வாங்கித்தருவாரா?
இல்லை இந்துத்துவம் எழுச்சி பெறும்போது (18.11.2009 முதல்) நமக்கு நமது சுயமரியாதையுடன் கிடைக்குமா?

புத்தகம் வெளியிடுவது எப்படி?

புத்தகம் வெளியிடுவது எப்படி?

நீங்கள் எந்தத்துறையில் வல்லுநராக இருந்தாலும் அந்தத் துறையில் உங்களது அனுபவம் எழுத்துக்களாக பதிவு செய்யப்பட்டால் பல தலைமுறைக்கு உங்களது அனுபவம் ஏராளமானவர்களுக்கு உதவும்.அப்படி புத்தகமாக எழுதி வெளியிட மிகச் சுலபமான வழிமுறைகள் இந்தியாவில் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ஒரு புத்தகம் எழுதி வெளியிட்ட 3 மாதங்களுக்குள் பின்வரும் முகவரிகளுக்கு உங்கள் புத்தகத்தின் பிரதியை அனுப்பிவைக்க வேண்டும். பதிப்பகம் , அரசின் அனுமதி பெறாமலேயே யாரும் புத்தகம் எழுதி வெளியிடலாம்.
1.பதிவாளர்,சென்னை நூலகத்துறை,சென்னை-2 பிரதிகள்
2.கன்னிமரா நூலகம், சென்னை-1 பிரதி
3.பம்பாய் மத்திய நூலகம், பம்பாய்-1 பிரதி
4.தேசிய நூலகம்,கொல்கத்தா-1பிரதி
5.மத்திய நூலகம்,அண்ணா சாலை,சென்னை-1பிரதி
6.தேசிய நூலகம், புது டெல்லி-1 பிரதி

சனி தோஷம் விலக சுலப பரிகாரம்

சனி தோஷம் விலக ஒரு சுலப பரிகாரம்

ஒரு வெள்ளிக்கிழமையன்று 8 வெற்றிலை, 8 பாக்கு உடன் சிறிது எள் கலந்து தலைமாட்டில் வைத்து படுத்து தூங்கவும்.மறுநாள் காலையில் அதிலிருந்து சிறிது எள் எடுத்து அருகில் உள்ள கோவிலில் தீபம் ஏற்றவும். மீதி எள்ளை எடுத்து அதைக்கொண்டு சாதம் சமைக்கவும்(அரிசி கலந்துதான்).அப்படி சமைத்த சாதத்தை காக்கைக்கு வைத்து,மீதியை மீதி சாதத்தைச் சாப்பிட்டால் சனி தோஷம் விலகும்.சொன்னவர் ஞாபகமில்லை.சொன்னது ஜெயா டிவியில் 31.5.2003 அன்று!!!

நாத்திகம் எந்த அளவிற்கு உண்மை?


நாத்திகம் எந்த அளவுக்கு உண்மை?

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? இந்த கேள்வி வெகுகாலமாக இருந்து வருகிறது.பதில் பலரிடம் இல்லை என நாத்திகவாதிகள் நம்புகிறார்கள்.இதனால் பல ஆன்மீக நம்பிக்கையுள்ளவர்கள் நாத்திகவாதிகளான கதைகள் ஏராளமாக 1970களில் உருவாகின.
கிழக்குக் கடற்கரைச் சாலை என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனும் கதாநாயகியும் பேசுவது- பேசும் கருத்து நிஜம். கடவுள் இருப்பது 101 சதவிகிதம் நிஜம்.எப்படி என நிருபி என கேட்கும் நாத்திகவாதிகளுக்கு சில கேள்விகள். . .
இதோ இந்த வலைப்பூ கட்டுரையை நீங்கள் வாசிக்கிறீர்கள்.இந்த இடத்தில்(தமிழ்நாடு அல்லது இந்தியா எனில்) டாடா இண்டிகாம்,ரிலையன்ஸ்,ஓடபோன்,ஏர்செல்,ஏர்டெல் மற்றும் புதிதாக வரவுள்ள செல்போன் சேவை நிறுவனங்களின் செல்போன் அலைகள் பரவியிருப்பது நிஜம் தானே! அதை மட்டும் ஏற்றுக்கொள்ளும் உங்கள் பகுத்தறிவு கடவுளை ஏற்க மறுப்பது ஏன்?
கடவுளை உணர்வுகளால் மட்டுமே உணர முடியும்.

நாத்திகவாதிகளே! உங்களால் எனது கண்ணுக்கு செல்போன் அலைகளைக் காட்ட முடிந்தால் ,என்னால் மட்டும் உங்கள் ஒவ்வொருவருக்கும் கடவுளை நேரில் காட்டமுடியும்.
அல்வாவில் இனிப்பு மறைந்திருப்பது போலவும், மிளகாயில் காரம் மறைந்திருப்பது போலவும்,பூமி முழுவதும் காற்று பரவியிருப்பது போலவும் கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார்.
நீங்கள் உங்கள் வழிகாட்டி ஈ.வே.ராமசாமியின் “நான் ஏன் நாத்திகனானேன்?’ என்ற புத்தகத்தைப் படித்ததுண்டா?அதில் ராமசாமி அய்யா என்ன சொல்லியிருக்கிறார் என்று தெரியுமா?
எனக்கு வெளிநாட்டுமதங்களைப் பற்றிக் கவலையில்லை.எனது இந்து மதத்தில் கடவுளின் பெயரால் நடக்கும் அக்கிரமங்களை முழுமையாக அழிப்பதுதான் எனது லட்சியம்.அதற்காகத்தான் நான் கடவுளையே எதிர்க்கிறேன்.இதன் மூலமாக எனது இந்து மதத்தை நான் சீர்திருத்துகிறேன்.

இன்றைய நவீன எண்கணிதம் அதாங்க நியூமராலஜிப்படி 8,17,26 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் சனியின் பிள்ளைகள்.இவர்கள் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களின் தலையெழுத்தையே மாற்றப்பிறந்தவர்கள்.இவர்கள் மத விஷயங்களில் தலையிட்டால் கடும் எதிர்ப்பை சந்திப்பர்.அதன் மூலமாக பிரபலமடைவர்.இவர்கள் உண்மைத்தன்மையை உலகமக்களுக்கு எப்பாடுபட்டாவது தெரிவிப்பர்.

ஆனால் இன்றைய நாத்திகம் தமிழ்நாட்டில் நமது இந்து தர்மத்தை இழிவுபடுத்தமட்டுமே இருக்கிறது.
இதற்காக நாத்திகத்தலைவர்கள் யார் யாரிடமெல்லாம் சம்பளம் வாங்குகிறார்கள் என்பது உங்களைப் போன்ற அப்பாவி நாத்திகர்களுக்கு எங்கே தெரியப் போகிறது?
சரி!!!இந்துதர்மத்தில் ஜாதிக்கொடுமைகள் இருக்கின்றன என்கிறீர்களா?ஜாதிகள் உருவாக்கப்பட்ட வரலாற்றை நீங்கள் படித்ததுண்டா?
செய்யும் தொழிலின் அடிப்படையில்தான் ஜாதிகள் உருவாக்கப்பட்டன.மனித சமுதாயம் என்பதை ஒரு மனித உடலாக கற்பனைப்படுத்திக் கொண்டால், வாயால் நடக்க முடியுமா?இல்லை முதுகால்தான் சாப்பிட முடியுமா?
கி.பி.1700 களில் இந்தியாவிற்கு பிழைக்க வந்த ஆங்கிலேய கிறிஸ்தவன் தான் எஃப்சி,பி.சி.,எம்.பி.சி.,எஸ்.சி., எஸ்.டி என பிரிவினையை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்ற பெயரில் பிரிவினையை உருவாக்கினான்.நமது பாரம்பரிய வளங்களை 300 வருடங்களாக 15.8.1947 வரைக் கொள்ளையடித்தான்.
இன்று, லாலு பிரசாத் யாதவ், சந்திரபாபு நாயுடு, ராஜசேகர ரெட்டி என பெருமையாக ஜாதிப்பெயரை வைத்து பீற்றி கொள்கிறோம்.குங்குமம் நெற்றியில் பூசியிருப்பதை ரத்தம் வழியுது என திருக்குவளை கிராமத்தில் பிறந்த மு.அருட்செல்வர் (கருணாநிதி)நக்கல் செய்வதையும் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்கிறோம்.

கிறிஸ்துவ மதத்தில் ஜாதிக் கொடுமை இல்லையாக்கும்.ரட்சண்ய சேனை என்ற கிறிஸ்தவ அமைப்பின் வேலையே தாழ்த்தப்பட்ட மக்களை மட்டும் கிறிஸ்தவர்களாக்குவதுதான்.ஏன் அவர்களுக்கு மட்டும் தனி அமைப்பு வைத்து மதம் மாற்றவேண்டும்?
நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் உள்ள சர்ச்களுக்குப் போய்ப்பாருங்கள்.ஜாதிவெறி எவ்வளவு தாண்டவமாடுகிறது என்பதைப் பார்க்கலாம்.
ஜாதிகளை ஒழிக்க தி.க., தி.மு.க., இதுவரை என்ன செய்திருக்கின்றன?
எல்லோரையும் பிராமணர்கள் ஆக்கிவிட வேண்டியதுதானே!
எல்லோருக்கும் சமஸ்கிருதம் 1ஆம் வகுப்பிலிருந்து கொண்டுவர வேண்டியது தானே.ஏன் செய்யவில்லை.?அப்படி கி.பி.2009இல் இந்த சீர்திருத்தத்தை ஆரம்பித்தாலும் கி.பி.2109 லிருந்தாவது எல்லோரும் பிராமணர்களாகி அவர்களைப் போல நுண்ணறிவாளர்களாகிவிடலாமே!!!

தீபம் ஏற்றும் முறையும் அதனால் கிடைக்கும் நன்மைகளும்


முதலில் கிழக்கு நோக்கி ஒரு திரியும்
2வது வடக்கு நோக்கி ஒரு திரியும்
3வது மேற்கு நோக்கிஇரு திரியும் ஏற்ற வேண்டும்.தெற்கு நோக்கி தீபம் ஏற்றக்கூடாது.

குளிர்விக்கும் போது,
முதலில் மேற்கே உள்ள திரிகளையும்
2வது வடக்கே உள்ள திரியையும்
3வது கிழக்கே உள்ள திரியையும் குளிர்விக்க வேண்டும்.ஊதி அணைக்கக் கூடாது.அப்படி அணைப்பது சாவுச் சடங்கிற்குச் சமமானது.(நாம் பிறந்த நாள் விழாக்களில் என்ன செய்கிறோம்? என்பதை இப்போது நினைவு கூரவும்.அது மிகவும் தவறான அணுகுமுறை)

மேற்கூறிய முறைப்படி, 8 நாட்களுக்கு தினமும் 1 மணி நேரம் வீதம் நெய்யில்- தாமரை நூல் திரியில் தீபம் ஏற்றி- எரிய விடுவது நமது வீட்டில் உள்ள
வாஸ்து குற்றங்களை சரி செய்யும்.குழந்தைகள் செய்யும் சேஷ்டைகள் குறையும்.
எனது அனுபவத்தில் பிரிந்தவர்கள்- ஒரு போதும் சேரவே வாய்ப்பு இல்லை என நம்பியிருந்தேன்.அவர்கள் இந்த பரிகாரத்தால் ஒன்றிணைந்தனர்.ஆமாம்!!!பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்ந்தனர்.
தீபம் ஏற்றுங்கள்!!! வளமுடன் வாழுங்கள்!!!