Saturday, July 25, 2015

பழசையெல்லாம் எவன் கேக்கறான்?


''மாப்பிள்ளைச் சம்பா சாப்பிட்டா சக்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை!
கவுணி அரிசி நாள்பட்ட புண்ணையெல்லாம் ஆத்திடும். கருங்குறுவை, யானைக்காலை குணமாக்கும். பால்குடவாழையில சமைச்சுச் சாப்பிட்டா குழந்தை பெத்த பெண்களுக்கு பால் நல்லா ஊறும். தங்கச்சம்பாவை தங்க பஸ்பம்னே சொல்வாங்க.
இதையெல்லாம் பறிகொடுத்துட்டு வெறும் சக்கையை விளைவிச்சுட்டு விலையில்லை, விலையில்லைன்னு புலம்பிக்கிட்டிருக்கோம்.''
தமிழகத்தில் வழக்கொழிந்து போன 10 ஆயிரம் பாரம்பரிய நெல் ரகங்களையும் மீட்கும் முயற்சியில் உள்ள திருத்துறைப்பூண்டி கட்டிமேடு ஜெயராமன்

No comments:

Post a Comment