Saturday, April 14, 2012

SOME SUPER BLOGSPOTS


சில அற்புதமான தமிழ் வலைப்பூக்கள்-1

சக்தி என்ப்படும் பத்ரகாளி,துர்கை பற்றிய பாடல்களின் தொகுப்பு:www.ammanpattu.blogspot.com

திருஅண்ணாமலை பற்றிய விபரம் மற்றும் அங்குள்ள போலிகள் பற்றி அனுபவத்தை எழுதியுள்ளார் ஒரு அன்பர் http://www.vediceye.blogspot.com/

நிம்மதியாக வாழ யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் ? என்பது பற்றி விளக்கியுள்ளார் நமது ஆன்மீகக்கடல்.அட நான் தாம்பா.சில புத்தகங்கள் நமக்கு ஆத்ம நண்பர்களாக இருக்கும்.இந்த வலைப்பூவிற்கான பாஸ்வேர்டு மறந்துவிட்டேன்.அதனால் இதை தொடர்ந்து நிர்வகிக்க முடியவில்லை.ஆனால் அதற்குள் சில அற்புதமான தமிழ் புத்தகங்களைப் பற்றி இதில் எழுதிவிட்டேன்.படியுங்கள் இதில் கூறப்பட்டுள்ள புத்தகங்களை வாங்கி!!! உங்கள் ஆருயிர் நண்பர்களுக்கும் வாங்கி திருமணப்பரிசு அல்லது பிறந்த நாள் பரிசாக தரலாம்.www.geniustamilbooks.blogspot.com

No comments:

Post a Comment