Sunday, April 22, 2012

சிருங்கேரி மடம் பிறந்த கதை:ஆதிசங்கரரின் வாழ்வில் நிகழ்ந்த நிஜம்

துங்கபத்ரா நதிக்கரையை ஒட்டிய ஒரு வனப்பகுதியில் ஒரு பெரிய தேரை பிரசவத்திற்காக நகர முடியாமல் சூரிய வெளிச்சத்தில் தவித்தது.அந்த நேரம் ஒரு பெரிய நாகம் அங்கே வந்தது. அது தேரையைப் பிடிப்பதற்குப்பதிலாக, அதன் நிலையைக் கண்டு இரக்கப்பட்டது.உடனே,தன்னுடைய படத்தால் சூரிய ஒளி படாமல் தேரைக்கு குடை பிடித்தது. அந்த நிழலில் தேரை பிரசவித்தது.இந்தக் காட்சியைக் கண்ட ஆதிசங்கரர் அந்த இடத்தில் சிருங்கேரி மடம் நிறுவினார்

No comments:

Post a Comment