Saturday, April 14, 2012

GLOBAL REPORT OF CHRISTIANS POPULATION




கிறிஸ்தவ மதமாற்றம்:உலகளவிலான புள்ளிவிவரம்


“முதலாம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலும்,

இரண்டாம் நூற்றாண்டில் அமெரிக்கா ஆப்ரிக்கக்கண்டத்திலும் எப்படி நாம் சிலுவையை நாட்டினோமோ, அவ்வாறே மூன்றாம் நூற்றாண்டில், இந்த வலுவான கண்டத்தில்(ஆசியாவில்) நமது நம்பிக்கையை நாம் அறுவடை செய்யவேண்டும்”
என அறைகூவல் விடுத்துள்ளார் போப்.

கிறிஸ்தவ மிஷனரிகளின் உலகளாவிலான மதமாற்றசாதனையை பார்ப்போம்:
அங்கோலா 90%
கேமரூன் 35%
சட் 33%
கிழக்கு தைமூர்98%
ஈக்டோரல்கினியா
94%
கென்யா 25%
மொசாம்பிக் 31%
பாபுவாநியூகினியா
97%
ருவாண்டா 69%
தென்கொரியா 49%
டோகோ 23%
புருண்டி 78%

சென் ட்ரல் ஆப்ரிகன் ரிபப்ளிக்
82%
காங்கோ 62%
எத்தியோப்பியா 52%
கபான் 79%
லைபீரியா 68%
நைஜீரியா 52%
பிலிப்பைன்ஸ் 84%
தெனாப்ரிகா 78%
சூடான் 30%
டான்சானியா 20%
உகாண்டா 70%
ஜையர் 90%


கி.பி.1500 வாக்கில் 30 லட்சம் மிஷனரிகள் இருந்தனர். இன்று 64 கோடியே 80 லட்சம் மிஷனரிகள்( பெந்தோகஸ்தே, சி.எஸ்.ஐ. . .) உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.இவற்றில் 54% வெள்ளையர்கள் அல்லாதவர்கள் ஆவர்.
நாம் ரூ.10/-க்கு பெப்சி அல்லது கோக் வாங்கி குடிக்கிறோம் எனில் அதில் ரூ.2/- மதமாற்றத்துக்கு இந்நிறுவனங்கள் வழங்குகின்றன.
தவிர பெப்சி மற்றும் கோக் பானங்களை தினமும் ஒருமுறை வீதம் சில மாதங்கள் மட்டும் ஒரு கன்னிப் பெண் அருந்தினால் அவளது மாதவிலக்கு ஒழுங்கு(Mensus Regulation)கெட்டுப்போய் விடுகிறது என்பதை சமீபத்திய ஆய்வு சொல்லுகிறது.

No comments:

Post a Comment