
உலக போலீஸ்காரன் & வல்லரசு அமெரிக்காவின் நிலை
அமெரிக்காவில் 50%க்கும் மேற்பட்ட முதல் திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன.
67% இரண்டாம் திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன.
74% மூன்றாம் திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன.
40% குழந்தைகள் திருமணம் கடந்த உறவுகளால் பிறக்கின்றன.
இன்றுவரை 65 அமெரிக்க வங்கிகள் திவாலாகி இருக்கின்றன.
அமெரிக்கர்கள் கார்ப்பயணத்தை தவிர்த்து சைக்கிளில் பயணிக்கத் துவங்கியிருக்கின்றனர்.தவிர, அதிகளவு பெட்ரோலில் குறைந்த தூரம் செல்லும் சொகுசுக்கார்களை தவிர்க்கத் துவங்கியுள்ளனர்.மாறாக, குறைந்தளவு பெட்ரோலில் அதிகதூரம் செல்லும் நமது இந்தியத் தயாரிப்புக் கார்களை வாங்கத்துவங்கியுள்ளனர்.
அமெரிக்காவின் மொத்த வெளிநாட்டுக்கடன் 12.5 ட்ரில்லியன் கோடி டாலர்கள் ஆகும்.நாமும் கடன் கொடுத்திருக்கிறோம்.(ஒரு ட்ரில்லியன் என்பது ஆயிரம் கோடி ஆகும்)
இதேபோல நம்மையும் ஆக்கிட அமெரிக்கா முயற்சிக்கிறது.பரவாயில்லையா? சொல்லுங்கள்.
குறிப்பு: ஆன்மீகக்கடல் வலைப்பூவில் பதிப்பாகும் செய்திகள் 100% நம்பகத்தன்மை வாய்ந்தவை.நீங்கள் இவற்றை பிறரிடம் சொல்லலாம்.ஆசிரியராக இருந்தால் வகுப்பறையில் போதிக்கலாம்.எழுத்தாளராக இருந்தால் உங்கள் வலைப்பூவில் இவற்றை பதியலாம்.எப்படியோ நாம் நமது இந்துதர்மத்தை கைவிடக்கூடாது.அப்படிக் கைவிடக்கூடிய காரணங்களை அழித்தே ஆகவேண்டும்.
No comments:
Post a Comment