Saturday, April 14, 2012

QUESTION&ANSWER1


ஆன்மீகக்கடல்:கேள்வி பதில் பகுதி-1

திரு.கு.கொழந்தியப்பன்,லால்பேட்டை
24.4.1979 நேரம் 4.31
அன்புடையீர்,
தங்களுடைய சுக்கிர மகாதிசை 40 சதவீதம் அளவுக்கே தங்களுக்கு நன்மை செய்யும்.
அடுத்த ஒன்றரை வருடங்களுக்கு அடிமைத் தொழில் செய்வது நன்று.ஏனெனில்,தசாம்ச ஆராய்ச்சிப்படி தங்களது தொழில் ஸ்தானம் சுமாராக இருக்கின்றது.

No comments:

Post a Comment