Saturday, April 14, 2012

POWER OF CHRISTIAN RELIGION'S GROWTH




கோழைகளாக இருக்கும்வரை இந்த நிலைதான்
கூறுபவர் ஜோதிடச்சக்கரவர்த்தி ஏ.எம்.ஆர்.அவர்கள்

கேள்வி: தெய்வ பக்தி நிறைந்த எங்கள் குடும்பத்தில், கஷ்டங்கள் தீர்ந்து தலைநிமிரும் நேரத்தில் எங்களது மகன் ஒரு கிறிஸ்தவப் பெண்ணை மணக்க இருப்பதாக பேரிடியை எங்கள் மீது வீசியுள்ளான்.

பதில்:தங்கள் கடிதத்தைப்படித்து தாங்கள் படும் வேதனையை விவரிப்பதற்கு வார்த்தைகளில்லை.பல நிகழ்ச்சிகளை உதாரணம் காட்டி நாங்கள் ‘குமுதம் ஜோதிடம்’ மூலம் எழுதி வருவது, தற்காலத்தில் கிறிஸ்தவ இளம் பெண்கள் மற்றும் கிறிஸ்தவ இளைஞர்களை வைத்து இந்துக்களை மதம் மாற்றம் செய்து வருகின்றனர். இன்று ஏராளமான குடும்பங்களில் தொற்றுவியாதி போல இது பரவி வருகிறது.

இந்துக்கள் கோழைகளாக இருக்கும்வரை இந்நிலைதான் நீடிக்கும். மற்ற மதத்தினர் இவ்விதம் இந்துக்களைத் துச்சமாக மதித்து மாபெரும் சமூகத்தைப் புற்றுநோய் போல் சிறுகச் சிறுக அழித்துவருவது நிற்க வேண்டுமானால் இந்து இளைஞர்கல் இதனை மன உறுதியுடன் எதிர்க்க வேண்டும். அப்போதுதான் நமக்கு விடிவுகாலம் பிறக்கும்.
நன்றி: குமுதம் ஜோதிடம் வார இதழிலிருந்து. . .வருடங்கள் 2001 முதல் 2009 வரை.

No comments:

Post a Comment