Friday, April 13, 2012

ஆன்மீகக்கடல் வலைப்பூ வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்


ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்

இந்த வலைப்பூவில் ஏராளமான அபூர்வத்தகவல்கள் தரத் தயாராக இருக்கிறேன்.பொது இணைய மையத்திலிருந்து ஒவ்வொரு தகவல் பக்கத்தையும் தயாரிப்பதால் சிலநாட்கள் பதிவேற்றம் செய்ய முடியாமல் போகிறது.ஆகவே பதிவேற்றம் செய்யாத நாட்களில் பொறுத்தருளவும்.
முடிந்த வரை தினமும் ஒரு தகவல் வலைப்பூவாவது பதிவேற்றுவது என முடிவு செய்துள்ளேன்.
நிச்சயம் இங்கு கிடைக்கும் தகவல்கள் உங்கள் வாழ்வில் மிகப்பெரும் திருப்புமுனையைத் தரும்।ஒருபோதும் இந்த வலைப்பூ வளராமல் நிற்காது।ஒவ்வொரு நாளும் வளர்ந்துகொண்டே செல்லும்

No comments:

Post a Comment