Friday, April 13, 2012

அமெரிக்காவைக் காப்பாற்றும் நமது இந்தியா


உங்களால் நம்ப முடியுமா?

இந்தியர்கள் உலகளவிலான வேலைவாய்ப்பை தட்டிப்பறிக்கிறார்கள் என ஒபாமாவின் அமெரிக்க அரசாங்கம் கூப்பாடு போட்டுவருகிறது.ஆனால் அது வடிகட்டின பொய்!!!

கி।பி.2004 முதல் கி.பி.2007 க்குள் 3,00,000 அமெரிக்கர்களுக்கு இந்திய மென்பொருள்நிறுவனங்களில் வேலை கிடைத்திருக்கிறது என இந்திய பாராளுமன்றத்தில் ஆனந்தக்குமார் மந்திரி தெரிவித்துள்ளார்.இதன் மூலம் சில லட்சம் டாலர்கள் அமெரிக்கப்பொருளாதரத்திற்குக் கிடைத்துள்ளது.
எனது காமெண்ட்:ஓஹோ அதனால்தான் நம்மள இப்போ ஐ।நா।பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக்க ஆதரவு தர்றானுங்களோ

No comments:

Post a Comment