Friday, April 20, 2012

மரபணுமாற்றம் செய்யப்பட்ட வாழைப்பழங்கள் தமிழ்நாட்டில் விற்பனைசெய்யப்படுகின்றன;எச்சரிக்கை


உகாண்டா முதலான ஆப்ரிக்க நாடுகளில் விளைவிக்கப்படும் மரபணு வாழைப்பழங்கள் சென்னை,கோவை,திருச்சி,மதுரையில் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன.இவை பி.டி.வாழைப்பழங்கள் ஆகும்.மரபணு மாற்றம் செய்யப்பட்டவை.இவற்றில் பூச்சிகளைக் கொல்லும் ரசாயனங்களை ஜீன்களிலேயே சேர்த்துள்ளதால் எந்த பூச்சித்தாக்குதலும் இதில் கிடையாது.ஆனால்,இவை மாதக்கணக்கில் கெட்டுப்போகாது.

சாதாரண வாழைப்பழங்கள் இரண்டேநாளில் கெட்டுப்போகும்;ஆனால்,இந்த மரபணுமாற்றம் செய்யப்பட்ட வாழைப்பழங்களின் ருசி,சாதாரண வாழைப்பழங்களின் ருசி போல் இராது;நமது வயிற்றில் கடுமையான நோய்,மலச்சிக்கல் போன்றவற்றை உருவவாககிடும்.எச்சரிக்கை;இவை மிக நீளமான பச்சை வாழைப்பழங்களாக தோற்றமளிக்கும்.
இந்த வாழைப்பழங்களை விற்ப்தற்கு நம்து மத்திய அரசு அனுமதியளித்திருக்குமா? இல்லை திருட்டுத்தனமாக பிடி வாழைப்பழங்கள் இங்கே விற்பனை செய்யப்படுகின்றனவா?தெரியவில்லை;

No comments:

Post a Comment