விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் திரு சிவா என்பவர் ஸ்பைருலினாவை மாத்திரை வடிவில் தயாரித்து விற்பனை செய்துவருகிறார்.
ஞாபக மறதி,உடல் அசதி,சத்துக்குறைபாடுகள்,டீன் ஏஜ் பெண்களுக்கு உடல் பலவீனம்,மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு விரைவில் அலுப்பு வந்துவிடும்.மேலும் உடலில் என்னென்ன குறைபாடுகள் இருக்கின்றனவோ,அவை அனைத்தையும் நீக்கும் சக்தி ஸ்பைருலினாவுக்கு உண்டு.
இதை தினமும் ஐநூறு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வரவேண்டும்.இப்படி குறைந்தது ஓராண்டு வரை சாப்பிட்டு வந்தால்,உடலின் பலவீனங்களும்,மனதின் பலவீனங்களும் தீர்ந்துவிடும்.
மேல்நாடுகளில் ஸ்பைருலினா ஒரு தினசரி உணவு.நமது நாட்டில் தற்போதுதான் இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படத் துவங்கியுள்ளது.இதுபற்றி மேலும் விபரமறிய உங்கள் பகுதியில் பயோடெக் படிக்கும் மாணவ மாணவியரிடம் விசாரித்து தெரிந்து கொள்ளலாம்.இதை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால்,எந்த வித பக்க விளைவும் ஏற்படாது.
பன்னாட்டு நிறுவனங்கள் ஒரு மாத்திரையில் சராசரியாக 230 கிராம் அளவு ஸ்பைருலினாவை நிரப்புகின்றன.ஆனால்,இவரோ,430 கிராம் மதிப்புள்ள ஸ்பைருலினாவை நிரப்பி விற்பனை செய்துவருகிறார்.100 ஸ்பைருலினா மத்திரை கொண்ட டப்பா ஒன்றின் விலை ரூ.230/-ஆகும்.இதை தமிழ்நாட்டுக்குள் இருப்போர் வாங்கிட,ரூ.230+ரூ.25/-கூரியர் செலவு சேர்த்து இவரது வங்கிக் கணக்கில் சேர்க்க வேண்டும்.சேர்த்தப்பின்னர்,போனில் நமது முகவரியைச் சொன்னால்,நமது வீட்டுக்கு இரண்டொரு நாளில் ஸ்பைருலினா மாத்திரை டப்பா வந்து சேரும்.சிவா அவர்களின் செல் எண்:95850 89677
சிவா அவர்களைப் பற்றி தினமலர் மதுரைப் பதிப்பில் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் ஒருமுறை வந்தது.ஸ்பைருலினாவின் சத்துக்கள் ஆன்மீகக்கடல் வாசகர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே இந்த பதிவு வெளியிடப்படுகிறது.
No comments:
Post a Comment