Friday, April 20, 2012

புனித கங்கையில் குளிப்பதால் நீரழிவு நோய் தீரும்


புனித கங்கையில் குளிப்பதால் நீரழிவுநோய் தீரும்



கங்கையில் நீராடுவதால் நீரழிவு நோய் குணமாகிறது என்று ஒரு விஞ்ஞான ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.கங்கை நீரிலுள்ள பாக்டீரியோபேஜஸென்னும் வேதிப்பொருள் தூய்மைப்படுத்தும் தன்மை கொண்டது என்பது நெடுங்காலமாகத் தெரிந்த உண்மை.(கங்கைநதியில்  எவ்வளவு அசுத்தங்கள் சேர்ந்தாலும் கங்கை நீர் தூய்மையாகவே உள்ளது)



பல இந்து வீடுகளிலும்,சில இஸ்லாமிய வீடுகளிலும் கங்கைநீர் பல ஆண்டுகளாக வைத்துள்ளனர்.அது பலகாலமாகியும் தூய்மையாகவே இருக்கின்றது.



தற்போதைய ஆராய்ச்சியில் Bactreriophages நீரழிவு நோய்க்கிருமிகளை அழிக்கும்தன்மையுடையது என்பது நிரூபணமாகியுள்ளது.



இதனை இண்டர்நேஷனல் ஜர்னல் ரிசர்ச் இன் மைக்ரோபயாலஜி என்ற சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமும் ஏற்றுக்கொண்டுள்ளது.



இந்துக்களின் நம்பிக்கைக்கு இந்த அறிவியல் உண்மையும் வலு சேர்க்கிறது.நன்றி:இந்தியன் எக்ஸ்பிரஸ் 31.8.2010

No comments:

Post a Comment