Saturday, April 14, 2012

BANNED HINDU TEMPLES


இந்துக்கோயில்களை அழித்துவிட்ட இலங்கைஅரசு

27.8.2009 அன்று கோவையில் இந்துமக்கள் கட்சியின் விநாயகர் விசர்சனம் நடைபெற்றது.அதில் இலங்கை எம்.பி.சிவாஜிலிங்கம் கலந்துகொண்டார்.
இலங்கை அரசு இலங்கையில் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்களை இடித்து அழித்துவிட்டது.இந்துக்களையும் ஓடி ஓடி அழித்துக்கொண்டிருக்கிறது.விநாயகப்பெருமானே! நீதான் எங்களையும் எங்கள் மக்களையும் காப்பாற்றணும் என வேண்டி தோப்புக்கரணம் போட்டார்.
ஆதாரம்:ஜீனியர் விகடன் பக்கம் 48, 2.9.2009.

No comments:

Post a Comment