Saturday, April 14, 2012

AANMIGAKKADAL READERS PLEASE APOLOGY ME


ஆன்மீகக்கடல் வாசகர்களே! தாமதத்திற்கு வருந்துகிறேன்.

கடந்த ஒரு வாரமாக ஆன்மீகப்பயணங்கள் சென்றுவிட்டேன்.ஆனாலும் அந்த புனித ஸ்தலங்களிலிருந்து வலைப்பூக்களை மலர வைக்க முன்னேற்பாடுகளுடன் சென்றும் சில காரணங்களால் வலைப்பூக்களை மலர வைக்க முடியவில்லை.மன்னிக்கவும்.

அந்த புனித ஸ்தலங்களில் ஏராளமான ஆன்மீக மற்றும் அபூர்வத்தகவல்கள் கிடைத்துள்ளன.அவற்றை வரிசைபடுத்தி இன்னும் சில நாட்களில் வலைப்பூக்களாக மாற்றி உங்களுக்குப் பரிசாக வழங்க இருக்கிறேன்.சில நாட்கள் பொறுங்கள்.

No comments:

Post a Comment